விருது

திசெம்பர் 28, 2007

புட்டோவுக்கு அஞ்சலி

Filed under: Bhutto,Islam,Pakistan — விருது @ 8:23 முப

bhutto.gif

பாகிஸ்தான் என்ற ஐடியாவின் நம்பிக்கை மலர் – இப்போது கருகிவிட்டது

இஸ்லாமிய தேசத்தின் ஒரு நம்பிக்கை சாய்ந்தது!star.gif

இன்று இந்த ஜிகாதி வெறிக்கு பலியான மக்களாட்சிக்கு இந்த பிராந்தியத்தில் இருக்கும் அனைவரும் கொடுக்கப்போகும் விலை மிக மிக அதிகமாக இருக்கும்.

ultimae.gif

cagle00.gif

இந்த கொலைவெறியை இனம் கண்டு இதை வேரறுக்க நம் இஸ்லாமிய அன்பர்கள் உலகெங்கிலும் துணிந்து எழுவார்கள் என்று நம்புவோம்.

Create a free website or blog at WordPress.com.