விருது

ஓகஸ்ட் 10, 2007

தஸ்லிமாவின் தலை வேண்டும்!

Filed under: இஸ்லாம்,தஸ்லிமா,பெண்,ஷரிய்யா,Islam,Taslima — விருது @ 5:57 முப

தஸ்லிமா இந்தியாவில் இருப்பது முஸ்லிம் உம்மாவுக்கு ஒரு பெருத்த அவமானம்.

தன் இனத்துக்குள் கிளம்பும் எதிர்கருத்துக்களை கொஞ்சம் சகிக்க முடியாத ஒரு சமூக கூட்டமே இஸ்லாம் என்பதற்கு அந்த அம்மணி ஒரு நடமாடும் அத்தாட்சியாக இந்த உம்மாவை உறுத்திக்கொண்டிருக்கிறாள்.

அனேகமாக வெட்கங்கெட்டுப்போனாலும்,   தஸ்லாமின் தன்னிச்சை வாழ்க்கைச்சுதந்திரம்,  தங்களிடம் எஞ்சியிருக்கும் வேஷத்துக்கு விரோதமாக இஸ்லாமியர்களுக்கு இடிக்கிறது.

பெண்கள் பொதுஅறிவில் குறைந்தவர்கள் என்று சொல்லும் முகம்மதுவின் மந்தைக்கூட்டம் இப்படி ஒரு அறிவுடைமை படைத்த தனித்தியங்கும் தஸ்லிமாவைப் பார்த்து தவிக்கிறார்கள்.   

இவளின் பகுத்தறிவுப்பயணம்  தொடர்ந்தால் தங்கள் மதத்தின் மூக்கு வெளுத்துவிடும் என்று நன்றாக தெரிந்துகொண்டு இந்த பதற்றம் பதறுகிறார்கள். 

தஸ்லாமின் கருத்துக்களுக்கு நேரடி பதில் இல்லாத போது இஸ்லாம் என்ன செய்யும்?   இப்படி  கையில் கிடைத்ததை எடுத்து அடி, விரட்டு, கத்து என்று காட்டுமிராண்டி தர்பார் நடத்துகிறது இந்த சமூகம்.

நேற்றைய அநாகரீகத் தாக்குதல் துலுக்கர்களின் புறையோடிப்போன (அ)சகிப்புத்தன்மைக்கு இன்னொரு நமூனா!

வெட்கங்கெட்ட இந்த கூட்டம் சட்டங்களை மதிக்காமல் இந்தியாவில் காட்டுமிராண்டி தர்பார் நடத்திக்கொண்டிருக்கிறது.

திம்மிகளின் இந்த இந்திய நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா இல்லை செத்துவிட்டதா என்று இன்னும் யாரும் சந்தேகப்பட தேவையில்லை.    சத்தியமாக செத்துவிட்டது!  

ஜனாசா நடத்திவிட்டது இந்த சிறுபான்மையினருக்கு காவடி தூக்கும் வெடகங்கெட்ட ஜனநாயக ஓட்டுஅரசியல்.

சில மாதங்களுக்கு முன்னால்,  கார்ட்டூன்களைக்கூட சகிக்க முடியாத ஒரு அயோக்கிய உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. பகிரங்கமாக அந்த கார்ட்டூனிஸ்ட் தலைக்கு விலை வைத்தான்.    

இந்திய இஸ்லாமியர்கள்  என்ன தலைபான் கூட்டமா?   ஆம், அதிலென்ன சந்தேகம்!   இதுவரை ஒரு இஸ்லாமியனும் இந்த இழிசெயலுக்கு அவமானப்பட்டு வெகுண்டதாகத் தெரியவில்லையே!

அந்த தலபான் காட்டுமிராண்டி தர்பார் இந்தியாவில் நடாத்தியபோது,  ஓட்டுப் புழுக்கைகளைக்கு   ஏங்கி நிற்கும் நம் தேச அரசியல் அநாகரீகங்கள் ஒன்றையும் புடுங்கவில்லை.   

இன்னுமா புரியவில்லை –   யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம்,  தாக்கலாம்,   நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்கும்வரை!  

இபிகோ இஸ்லாத்துக்கு கிடையாது!   அது இந்துபீனல் கோடுதான்.   இந்த கோடு ஒரு வெட்கக்கேடு!

இதுபோல,   ஜூம்மா மசூதி இமாம் எத்தனை  மிரட்டல்களை இதுவரை விட்டிருக்கிறான் என்று இந்துத்துவா கூட்டங்களுக்குக்கூட கணக்கு மிஞ்சிப்போய்விட்டது.  

ஆனால்,  இந்த மாதிரி இழிசெயலில் ஈடுபடும் இஸ்லாமிய ஈனர்களை தட்டிக்கேட்க,  முஸ்லிம்களை விடுங்கள்,   முகத்தில் மயிரு முளைத்த ஒரு மந்திரியையும் நான் இதுவரை காணவில்லை.

தன் மானம் பகிரங்கமாக அசிங்கப்படுத்தப்போது துரௌபதி கதறினாளாம் ” இந்த சபையில்
ஆண்கள் யாரும் இல்லையா” என்று.  

இன்று உலகம் நம்மைப்பார்த்து சிரிக்கிறது  – இன்று இந்தியாவில் மதச்சார்பின்மை கொண்ட ஒருத்தனையும் காணோமே!   இந்துக்களிடையேயோ ஒரு ஆண்பிள்ளையும் காணும்.  – என்னையும் சேர்த்து!

இஸ்லாத்தில் பிறந்த இழிபிறவிகூட்டம்  நடத்தும் இந்த அராஜகங்களை யாருமே கண்டிக்க காணோம்.    

ஆனால்,  என்ன விசித்திரம்,  இப்படி அவமானப்பட்டும் இஸ்லாமியர்கள்,    பிறர்களின் கற்பனை மிரட்டல்களுக்கு அய்யோ, அய்யோ என்று  கத்துவதில் குறைச்சல் இல்லை. 

பெட்ரோல் டாலரில் தவ்ஹீத் நடத்தும் இனவிரோத ‘உணர்வு’ பத்திரிக்கையில் போன வாரம் உமாபாரதியை தாக்கி எழுதியிருக்கிறார்கள்.   அவரின் மிரட்டலுக்கு (வேண்டுமானால் உயிரை எடுப்போம் என்று அவர் சொன்னாராம்!) ஏன் நடவடிக்கை இல்லை என்று முழ நீளம் முழங்குகிறார்கள்.    

நான் கேட்கிறேன்,   நீங்கள் ஒரு ஈமானுள்ள இஸ்லாமாக இருந்தால் இந்த எம்.எல்.ஏக்களையும்,   டெல்லி இமாமையும்,  உத்திரபிரதேச மந்திரியையும் கைது செய் என்று எழுதத்தயாரா ?   

தயார் இல்லையென்றால் பொத்திக்கொண்டு போங்கள்.    இஸ்லாமிய தக்கியா இனிமேலும் வேகாது!

ஏன் என்றால்,   இந்த கூட்டுக்களவாணிக்கும்பல் இதுவரை இந்த சட்ட விரோதங்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போட காணோம்.

இதில் நேற்று இந்த தஸ்லிமா அவர்களின் சப்பைக்கட்டு இன்னும் மோசம்.   இந்த அராஜகங்களை சகித்துக்கொண்டு இந்தியாவில் காலம் தள்ள அந்த அம்மணி அடிவாரம் போடுகிறாள்  – “இம்மாதிரி தீவிரவாதிகள் இந்திய முஸ்லிம்களில் மிகவும் அரிது” என்கிறாள் தஸ்லிமா.

 இவளுக்கென்ன மண்டையில் ரஸகுல்லாவா?    

இதுவரை ஒரு மானமுள்ள இந்திய முஸ்லிமாவது இந்த தேசவிரோத அராஜகங்களை தட்டிக்கேட்டிருக்கிறனா?     ஒரு எதிர்மறை கருத்தாவது  இதுவரை இந்த இஸ்லாமிய கூட்டத்தில் கிளம்பியதுண்டா?
ஒரு எதிர்மறை கருத்தையாவது இதுவரை இந்த மூர்க்க முஸ்லிம்கள் அனுமதித்தாக இதுவரை
இந்திய சரித்திரம் உண்டா?    

கண்டிக்கத்தான் வேண்டாம்,  இந்த களவாணிகள்.   ஆனால்,  அந்த அம்மணியின் முகத்தை கருமையாக்கப்போகிறார்களாம்!  பட்வா போட்டிருக்கிறார்கள்.     கருமையாகிப்போன மனத்திலிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்!  

இந்த முஸ்லிம்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் இந்த வேஷத்தில்?    

இவர்களின் உள்ளூற கொடுக்கும் தீவிரவாத  ஆதரவும் –  இந்த மாதிரி அயோக்கியத்தனங்களால்   நாம் ஆதாயம் பெறுகிறோம் என்ற ஒரு அராஜக உணர்வும்தான் இந்த துலக்கர்களின் துக்கிரித்தனத்தில் நான்
பார்க்கிறேன்.

இந்த வெறியர்களுக்கு நேற்று தஸ்லிமா தப்பித்தது பெரிய குற்றமாம்.   இல்லைவிட்டால்,  அவளை கொன்றிருப்பார்களாம்.       தஸ்லிமாவை கொல்ல இவர்கள் போட்ட பிளான்தான் இது என்று பகிரங்கமாக சொல்லும் இந்த சமூக விரோதிகளைத்தாம் நாம் இஸ்லாமியர்கள் என்கிறோமா?

இஸ்லாம் எவ்வளவு இழிவுபட்டுக்கிடக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன வேண்டும்?

வாழ்க இந்திய இஸ்லாமிய குடியரசு!

Advertisements

ஜூலை 30, 2007

ஒரு ராத்திரிக்கு படுத்துக்க!

Filed under: பெண்,ஷரிய்யா — விருது @ 8:56 முப

தர்ஜினா காதுன் ஆறு வருஷம் முன் ஒரு பாக்டரியில் வேலை பார்க்கும் மோதியுர் ஷேக் என்பவரை மணந்தாள். திருமணத்துக்கு பிறகு ஆறு வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.

வழக்கம்போல், மாமியார் மற்றும் புருஷன் ஏச்சுக்கள் அதிகமாகின.   கடைசியில்,குழந்தை இல்லை என்றுசொல்லி, மூன்று மாதம் முன்பு ஷேக் இவளை தலாக் பண்ணிவிட்டான்.

தன் அம்மா வீட்டிற்கு திரும்பினாள் தர்ஜினா.

ஆனால், கொஞ்ச நாட்களில் சமாதானமாகி ஷேக் அவளை மறுபடியும் அழைத்துக்கொள்ள விரும்பினான்.

ஆனால்,  இதை கேள்விப்பட்ட முல்லாக்கள் விடவில்லை. இஸ்லாமிய ஷரிய்யா சட்டத்தை காட்டி பயமுறுத்தினார்கள்.     ஷரிய்யாபடி அவள் மறுபடியும் ஷேக்கோடு சேர முடியாது என்று சொன்னார்கள்.

அப்படி சேரவேண்டுமானால், அவள் இன்னொருத்தனை கல்யாணம் செய்து வாழ்ந்து விட்டு, மறுபடியும் அந்த இன்னொருவனை தலாக் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்.

இது அபத்தமாக தோன்றினாலும், இது ஷரிய்யாவில் இருக்கும் பலப்பல அபத்தங்களில் ஒன்று.

வேறு ஒருத்தரை கல்யாணம் செய்து, அவருடன் ஒரு ராத்திரியாவது படுத்துவிட்டு தலாக் செய்துவிட்டு வா. பிறகு, ஷேக் கோடு மறுபடியும் நிக்காஹ் பண்ணலாம் என்றார்கள்.

தர்ஜினாவுக்கு ஷரிய்யா வடிவில் இங்கு வந்தது முடிவு.

பெண்மை இங்கே அசிங்கப்பட்டுப்போனது.

தர்ஜினாவுக்கு வேறு ஆண்பிள்ளையை மணக்க விருப்பமில்லை. போலீஸில் புகார் கொடுத்தாள். வழக்கம்போல், “குடும்பத்துல்லார தீத்துக்குங்க” என்று அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்கள்.

தர்ஜினாவின் பெற்றோர் ஒரு பையனை பிடித்தார்கள். ஒரு ராத்திரி மட்டும் கல்யாணம் கட்ட அவன் ரெடி. தர்ஜினாவை இன்று இவனை கல்யாணம் பண்ணி ராத்திரி படுத்துவிட்டு வா. காலையில் தலாக் என்று சொன்னார்கள்.

தர்ஜினா கத்திரிச்செடிக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து அன்று தற்கொலை செய்துகொண்டாள்.

இது நடந்தது ஆப்கானிஸ்தானில் அல்ல. இதோ நம் நாட்டில்.

இந்த கேவலத்தை நான் இந்த வார டெலிகிராபில் படித்து அதிர்ந்துபோனேன்.

இந்த அசிங்கத்தை ஒரு சட்டம் என்று கொண்டு இன்றும் முல்லாக்கள் முஸ்லிம்களை அழித்துக்கொண்டிருக்கிறார்களே! இதை கேட்க முஸ்லிம்களுக்குள் ஒரு முதுகெலும்புள்ள ஆள் இல்லையா? இதுவரை, இம்மாதிரி அபத்தமான ஷரிய்யா சட்டங்களுக்கு எதிராக ஒரு முஸ்லிம் அமைப்பும் போரிட்டதாக தெரியவில்லையே? ஏன்?

இந்த குப்பைகளை இன்றும் தூக்கிப்பிடிக்கும் எந்த சமுதாயமாவது முற்போக்கு சமுதாயமாக ஆக முடியுமா?

நான் தர்ஜினாவுக்காக வருந்துகிறேன். இதை குறித்து ஒரு நண்பர் சொன்னபோது, இம்மாதிரி “ஒரு ராத்திரி ரெடிமேட் கணவன்கள்” நிறைய இருப்பதாக சொன்னார். இவர்களை “முஹர்ரம்” என்று சொல்கிறார்கள். அதாவது, கணவனுடன் மீண்டும் சேர்வதை இவர்கள் ஹராமாக்கி கொடுக்கிறார்களாம்.

கொடுமைடா, சாமி! இல்லையில்லை, யால்லாஹ்!

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.