விருது

திசெம்பர் 27, 2008

அருந்ததிகளும் அந்துலேக்களும்

abdurrahman_anthule1டெல்லியில் கடந்த ஞாயிறு கடும் பனியில் ஏதோவொரு டீ.விக்கடை. பத்து பதினைந்து டிவிக்களில் பாகிஸ்தானிய அதிபர் பேசிக்கொண்டிருந்தார். “ஹம் ஜங் நஹீ சாஹ்தே!’ (நாங்கள் போரை விரும்பவில்லை!). பார்வையாளர் கூட்டம் திரும்பிக்கத்தியது “க்யுங்கி தும் கபீ நஹீ ஜீதேகா!” (ஏனென்றால், நீ எப்போதும் நாங்கள் வெற்றிபெறமாட்டாய்!). ஒரு பார்வையாளர் ஹிந்தியில் கத்தினார் “இவர்களை காலி செய்துவிட வேண்டும்!”. எல்லோர் முகத்திலும் வெறுப்பு. கடைசியில் ஒருத்தன் வெறுப்பாய்ச்சொன்னான் “பர், ஹமாரி ஹிஜ்ரா சர்கார் நாலாயக்!” (ஆனால், கையாலாகாத நம் இந்திய அரசாங்கம்!).

இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் உணர்ச்சிகள் பெருக்கெடுத்தோடும் தருணம் இது. இந்த உண்மையான இந்தியாவின் பொருமலும், விரக்தியும் தேசத்தின் ஒவ்வொரு அசாதாரண சவாலிலும் காணக்கிடைக்கிறது. கந்தகார் பணையம் முதல் கார்கில் யுத்தம் வரை இத்தேசம் தடுமாறி, தடுமாறி ஒரு நிரந்தர தீர்விற்கு ஏங்கி நிற்கிறது. ஆனால், இந்த மைய இந்தியாவிற்கு அங்கீகாரமோ, அவர்களின் கவலைகளுக்கு பதிலோ வழக்கம்போல இப்போதும் கிடைக்குமில்லை.

இன்று இந்தியாவில் பாகிஸ்தானை வெறுப்பவர்கள் அறியாதர்கள். இவர்கள் அறியாமல் இந்தியாவின் யுத்தம் எப்போதோ தொடங்கிவிட்டது. அரசு வளாகங்களிலும், பத்திரிக்கை மசிகளிலும், பக்கத்து இருப்பிடங்களிலும் இது பல காலமாய் நடக்கிறது.

இந்திய தேசியம் என்னும் பொன்முட்டை வாத்தை குறிவைத்து இந்த யுத்தம் விரோதிகளால் இந்திய மனங்களில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் பகிரங்க தாக்குதல்கள் இந்த உள் யுத்தங்களோடு பிசிறாமல் பிணைந்திருக்கின்றன. இது காலம், தேதி வைத்து நடக்கும் மகாபாரத யுத்தமல்ல. புரட்டும், பொய்யுமே ஆதாரமாய் ராவணர்கள் நம் முதுகில் நடத்தும் யுத்தம். இவர்கள் சிருஷ்டிக்கும் மாயபிம்பங்களில் ஏமாந்துபோகும் மஹாரதிகள் உண்மை எதிரியை விட்டு தன் நாட்டையே தாக்கி அழிகிறார்கள்.

அந்துலேக்களையும், அருந்ததிகளையும் நாம் இப்படித்தான் பார்க்கிறேன்.

ஓட்டுவங்கி அரசியலில் புரையோடிப்போன மதிப்பீட்டுகளில் அடையாளம் இல்லாத அந்துலேக்கள் ஆதாயம் அடைகிறார்கள். துளித்துளியாய் விஷம் கலந்து தன் இன இஸ்லாமியர்களிடம் அந்துலேக்கள் விதைத்த பார்த்தீனிய பயிர் இந்திய பூங்காவை பாலைவனமாய் ஆக்கிக்கொண்டிருக்கிறது.

தேசத்தை அதிரவைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறுபான்மைகளின் மனக்கோவிலில் காங்கிரஸ் சர்க்கார் ஓட்டுக்காக பலியிடும் தேசீயத்தின் இன்னொரு பலியாடாய் மாறிப்போவதேன்! தியாக (!) அன்னை சோனியாவின் மகிழ்விற்காக குரைக்கும் இந்த நாய்க்குட்டிகளின் வாதங்கள் இந்தியாவை நிதானமாய் கூறுபோட நடக்கும் ஈரங்க யுத்தத்தின் முதல் பகுதி.

பாராளுமன்றத்தில் தேசீயவாதிகளின் குமுறலும், கோபமும் பெறப்பெற அந்துலேக்கள் அகமகிழ்ந்த அருவருப்பை தேசம் கண்டது. இஸ்லாமியர்களின் அறிவு கலப்பற்ற வெறும் உணர்ச்சி நாளங்களைக் குறிவைத்து அந்துலே வழங்கிய உண்மை கலப்பின்றி எழுப்பிய மாயபிம்பங்கள் இந்திய இஸ்லாமியர்களின் சுயபரிசோதனைத் தேவையை தவிர்த்த தற்காலிக நிவாரணமாய் ஆனது.

இந்த யுத்தத்தின் முக்கிய அம்சம் தெற்காசியாவின் சிறந்த நிலையில் வாழும் இந்திய இஸ்லாமியர்களை அபலைகளாகவும், மறுக்கப்பட்டவர்களாகவும் நிரந்தரமாய் சித்தரிப்பது. இதனால் இஸ்லாமியர்களிடம் விளையும் இந்திய தேசீய வெறுப்பை கொள்முதல் செய்து ஓட்டுவங்கியை நிரப்புவதே இந்த உள்நாட்டு தீவிரவாதிகளின் இலக்கு.

அந்துலேக்களின் இந்த செயல், மும்பை ரயிலடியில் கஸாப் நடத்திய படுகொலைகளை ஒத்திருக்கிறது – அடிமட்ட மக்களைக் குறிவைப்பதிலும், திடீரென நடந்து முடவதிலும். ஆனால், இரண்டிலும் உள்காயங்கள் இந்தியாவை நிரந்தரமாய் ஊனமாக்க முயல்கின்றன.

உண்மையை புறக்கணித்து இந்த அந்துலேக்கள் உள்ளிருந்து நடத்தும் உணர்ச்சியுத்தத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவர்கள் உண்மை என்னும் பந்தத்தால் பீடிக்கப்படவில்லை.

மறிக்காமல் கஸாப் கொடுத்த வாக்குமூலம், அதிருஷ்டவசமாய், பாகிஸ்தானை அடையாளம் காட்டியதால், அபாய அந்துலேக்கள் இந்த பாதகத்தை இந்துத்துவாக்களின் சதியென்று இட்டுக்கட்டாமல் காத்தது.

அந்துலேக்கள் இந்திய இஸ்லாமியர்களின் நாயகர்களாய் ஆகிவிட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்கின்றன. இஸ்லாமியர்களின் இந்த மந்தை மனப்பான்மை குறித்து ஷாபானாக்கள் வெட்கப்படலாம், ஆனால் புஷ்ஷைக் குறிவைத்த செருப்புக்கு அரேபிய இஸ்லாமியர்கள் கோடிகள் கொடுக்கும்போது அந்துலேக்களுக்கு நம்மூர் இஸ்லாமியர்கள் ஓரிரு ஓட்டுப்பெட்டிகள்கூட தரமாட்டார்களா என்ன! நடிகை ஜொகான்ஸன் தும்மித்துடைத்த காகித்திற்கே போனவாரம் கிடைத்த லட்சங்கள் அளவிற்காவது இந்த அறிவில்லாக் கூட்டங்கள் அந்துலேக்களை ஆராதிக்க மாட்டார்களா என்ன!

அடுத்து, அருந்ததிகள். நடக்கும் உள்யுத்தத்தின் இந்த இரண்டாவது பரிமாணம் தாஜ் ஹோட்டல் தாக்குதல் போல மேல்மட்ட பிணையாளர்களுக்கானது. அந்துலேக்கள் எழுப்பும் ஆதாரமில்லாத அபத்த சந்தேகங்கள் போலின்றி, இவர்கள் நுட்பமாய் நெய்யும் காரணிகள் தேசீய குரல்வளையை ஆழமாய் தகர்க்கின்றன.

அருந்ததி ராய் போன்றவர்களுக்கு எல்லா வியாதிகளுக்கும் ஏக காரணம் இந்துத்துவமும், இந்தியமும்தான். இந்த காரணிகளைக் காட்டாத எந்த ஒரு கணிப்பையும் இவர்கள் ஏற்பதில்லை. இவர்கள் வரையும் வினோத சித்திரங்களில், அத்வானிகள் அப்பாவி அஸ்மல் கஸாப்களை வதைப்பார்கள்.

இந்தியாவில் இன்னும் மிச்சமிருக்கும் இந்துத்துவத்தைக் களைவதே இவர்கள் கொடுக்கும் தீர்வு. இதில் இவர்கள் லஷ்கரின் லட்சியத்தை வழிமொழிகிறார்கள்.

அருந்ததி ராய் தன் கட்டுரையில் இன்னொரு பிரிவினையை இந்தியா தாங்காது என்று மகிழ்ச்சியடைகிறார். இந்திய முஸ்லிம்கள் வெகுண்டால் இந்தியாவால் சமாளிக்கமுடியாது என்று பயமுறுத்துகிறார். இரண்டாவது பிரிவினை என்ற விபத்து நடந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு அதுவே இறுதி தருணமாய் இருக்கும் என்பது என் கணிப்பு. பெரும்பான்மை சமுதாயம் தன் மறுக்கப்பட்ட நீதிக்கு ஏங்குவதை நான் இந்தியாவின் பாமர மக்களிடம் காண்கிறேன்.

இன்னொரு பிரிவினையில் உணர்ச்சிகள் திறக்கும் ரத்த ஆறுக்கு தடை போட இங்கே காந்திகளையும், காஃபர் கான்களையும் நான் தற்போது காணவில்லை. இது நல்லதல்ல. ஆகவே, இஸ்லாமியர்களை இந்துக்களுடன் தலாக்கிற்கு முனையச்செய்யும் இந்த அருந்ததிகள் இந்தியாவை அழிக்கும் இரண்டாவது விரோதிகள்.

அருந்ததி ராயின் பசப்பு வார்த்தைகளில் டொகாடியாவை மும்பை பயங்கரத்துடன் இணைக்க முடிகிறது. எப்படியாவது இந்துத்துவத்தை இழிவுபடுத்த இவர்கள் கோர்க்கும் ஒவ்வாத சங்கிலிகள் அஜ்மல் கஸாப்பை சாத்வியின் ஏஜண்டாக்கிவிடுகின்றன. காண்பதெல்லாம் காவிதான் இவர்கள் கண்களில் படுகிறது.

எல்லா தீவிரவாதங்களுக்கும் சூழலே காரணம் என்று அங்கலாய்க்கிறார் அருந்ததி ராய். உண்மைதான். ஆனால், அந்த சூழலுக்கு கர்த்தாவாய் அத்வானியை நிறுவியது சரியில்லை. உலகெங்கும் பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாதச் சூழல் அருந்ததி ராய்க்கோ உண்மை காரணியாய் புலப்படுவதேயில்லை.

இந்து தீவிரவாதம் என்பது இல்லாத ஒன்று. ஓரேயொரு விபத்தில் இன்னும் முடிவாகாமல் இருக்கும் ஒரு புது பிராணி அது. ஆனால், இஸ்லாமிய தீவிரவாதம் (இஸ்லாமிய அரசுகளை நிலைநாட்ட நடத்தப்படும் ஜிகாத்) நூற்றாண்டுகளாய் உலகெங்கும் பல வெற்றிகள் கண்ட ஒரு அடாத முயற்சி. இந்தியா என்னும் சிந்தனையின் தொடர் வாழ்வு அந்த வெற்றிக்கு விளைந்த பங்கமாய் இருப்பதால் ஜிகாதிகளின் முதல் குறியாய் இந்தியா இருக்கிறது.

வரலாற்றில் விசித்திரமாய் இங்கே இஸ்லாமிய ஆளுமை தோற்றது. அந்த வரலாற்றுப்பிழையைத் திருத்த பெட்ரோல் டாலர்களுடன் அல்லாஹூவின் ஏராள அடிமைகள் இரண்டாவது சுற்று இறங்கியிருக்கிறார்கள்.

பெரும்பான்மை எண்ணத்திற்கு மாறாக, தெற்காசியாவில் இஸ்லாமிய ஜிகாதின் இறுதி வெற்றி இந்திய இஸ்லாமியர்களுக்கு அனுகூலமாகவே இருக்கும். இந்திய இஸ்லாமியர்கள் பயப்படவேண்டியது ஜிகாதிகளின் இறுதித் தோல்வியும், இடையில் விளையும் இந்துக்களின் எதிர்நீச்சலும்தான்.

அருந்ததிகளின் பங்கு இங்குதான் ஜிகாதிகளுக்கு இன்றிமையாததாகிறது.

இந்தியா என்னும் தேசம் பாகிஸ்தானை படையால் வெல்வது சுலபம். ஏற்கனவே உள்ளுக்குள் சிதறிவரும் பாகிஸ்தானுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணலாம். ஆனால், உள்ளிருந்தே விஷம் விதைக்கும் இந்த அருந்ததிகள் அழகான வார்த்தைகளால் ஆபத்தை மறைக்கிறார்கள். இந்தியாவின் ஓர் அங்கமான இவர்களை கருத்துக்களால் தோற்கடிக்க வேண்டியிருப்பதே நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்.

தகுதியான எதிரிகளைத் தயார்செய்துகொள்வது எந்த வெற்றிக்கும் முக்கியமான அடிப்படை. இந்தியாவை உள்ளிருந்து தாக்கும் புற்றுநோய்கள் அந்துலேக்களும், அருந்ததிகளும். இந்தியத்தின் அங்கமான இஸ்லாமியர்களை தேசீயத்துக்கு எதிராக செயல்படுத்தும் இந்த எதிரிகளை இனம் கண்டுகொள்வோம். இவர்கள் குணப்படுத்தவேண்டியவர்கள், தீர்க்கப்படவேண்டியவர்கள் அல்லர். இவர்களை ஒப்பிட்டால் பாகிஸ்தான் நம் பிரச்சனை அல்ல. பாவம் அந்த பாழாய்ப்போன நாடு.

Advertisements

ஏப்ரல் 14, 2008

பஞ்சாங்கம், கலைஞர் டிவி, டைம்ஸ் கோலம்

நேசகுமார் ஐயா ஸ்டைலில் தலைப்பும், கட்டுரையும்.

 

எல்லோருக்கும்  மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.   இன்னொரு வருஷம் பிறந்துவிட்டது.  ஆதியும் அந்தமும் இல்லா காலத்தை நாம் நம் குட்டைப்பார்வையில் ஒரு அளவு வைத்து ஒரு வருடம் என்றெல்லாம் சொல்கிறோம்.  நாம் எல்லோரும் வந்து வந்து போவோம், ஆனால் காலம் எப்போதும் மாறாமல் நம்மையெல்லாம் ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது.

 

எல்லாவற்றையும் விட்டு நம்மால் தள்ளி நிற்க முடிகிறது.  கோயிலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லலாம்.   சாமிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லலாம்.   ஆனால், காலத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று யாரொருவரானும் சொல்ல முடியாது.  காலம் தொடாத பொருளும் இல்லை,  ஜீவனும் இல்லை.

 

வருஷம் என்றால் பொழிவது என்று பொருள்.  வருடம் எப்படி என்று சித்திரை முதல் நாள் கோயில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதன் குறிக்கோள் இந்த வருடம் பொழிவது எப்படி என்று சொல்லத்தான்.  அது மழை, விளைச்சல் என்று மட்டும் “பொழியாமல்”,  கருணை என்றும் அறம் என்றும் நம் ஆளும் மந்திரிகளுக்கு பொழிந்தால் சரிதான்.

 

காலம் என்பதற்கு வேதம் சொல்லும் இலக்கணம் அருமையானது.  நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் சூரியன் கதிரால் எந்தவொரு பொருளுக்கும் ஏற்படும் பரிணாம மாறுதலே காலம் என்று சொல்கிறது.   என்ன ஒரு அற்புதமான சிந்தனை.  பின்-நவீனத்துவ எழுத்தெல்லாம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.

 

இந்த வருஷத்துக்கு ஸர்வதாரி என்று பெயர்.  அதாவது எல்லாவற்றையும் தாங்குபவள் என்று பெயர்.  இப்போது நடந்து கொண்டிருக்கும் அரசாங்க அக்கிரமங்களைப் பார்க்கும் போது இந்துக்கள் “எதையும் தாங்கும் இதயத்தோடு” ஸர்வதாரி யாக இருக்கிறார்களே, அதனால் இந்த வருஷப்பிறப்பு பொருத்தம்தான்.

 

பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி.  ஆனால், சாத்திரங்களைக் குலைக்கும் பேய்களாகிய அரசுகள் இருக்குமா என்று ஒன்றும் சொல்லவில்லை.  அரசாங்கம் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க கூடாது என்று “வாய் மொழியாக” உத்தரவு போட்டது.  எழுத்து மூலமாக போட இந்த அரசுக்கு அதிகாரமில்லை.  ஆகம வழிமுறைகளில் அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.   ஆனால், “விஞ்ஞான பூர்வமாக ஊழல்” செய்வதில் தமிழக முன்னோடிகள் இவர்கள்.   அதுபோல,  “விஞ்ஞான பூர்வமாக”  இந்து மதத்தை குலைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சட்டத்தை மீறாமல் இந்த ஒரு வாய்மொழி.  கோயில் E.o.  புது வருஷ விசேஷ பூசைக்கு பூவுக்கும், பாலுக்கும் பைசா கொடுக்க மாட்டேன் என்று சொன்னால், குருக்கள் என்ன செய்வார்?  அண்ணாமலைக்கு அரோகராதான்!  கல்லாப்பெட்டியை வைத்திருப்பவன்தான் ஆகமத்தையும் நிர்ணயிக்கிறான் என்பது நிதர்சனமான உண்மை.

 

இந்த தடைக்கு தமிழ்நாடு முழுக்க அருவருப்பும், எதிர்ப்பும் கிளம்பியது.  பின்னர் வழக்கம்போல, இந்த அரசு செய்வன ஒன்று, சொல்வன ஒன்று என்று லூஸில் விட்டு விட்டது.  திருவண்ணாமலையிலிருந்து ஆரம்பித்து தமிழகத்தின் எல்லா கோயில்களில் வழக்கம்போல பஞ்சாங்கம் படிக்க பட்டது.

 

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற காலத்தின் ஐந்து அங்கங்களை சொல்வதால் பஞ்சாங்கம் என்று பெயர்.  பஞ்சாங்கம் படிப்பது என்பது ஒரு சாத்திர பூர்வ நிகழ்ச்சி.  அந்த பஞ்சாங்கத்தைப் படிக்கச்சொல்லி சித்திரை முதல் நாள் கேட்க வேண்டும்.  இதற்கு தனியாக புண்ணிய பலன் சொல்லப்பட்டுள்ளது.  ராமாயணம், பாரதம் முதலானவைகள் கேட்பதற்கு பலன் என்பது போல.

 

ராமாயணத்தை இலட்சம் செய்யுள்களில் எழுதுவதற்கு முன்னோடியாக ஸம்க்ஷேப ராமாயணம் என்று முன்னர் ஒரு சாப்டர் எழுதி வைத்தார் வால்மீகி.  அது எதற்காக, பின்னால் தான் முழு ராமாயணம் சொல்லப்போகிறாரே என்றால் இது ஒரு ப்ரோட்டோடைப்.  இது ஒரு Executive summary. இந்த சம்க்ஷேப ராமாயணம் படிப்பதால் சில விசேஷ பலன்கள் ஏற்படுகின்றன.  அதுபோல,  வருஷம் முழுவதும் பின்னால் வந்தாலும்,  இன்று சித்திரை முதல் நாள் இந்த பஞ்சாங்கம் படிப்பதால் சில விசேஷ பலன்கள் ஏற்படுகின்றன. 

 

இந்த வருஷம் எப்படி, மழை எவ்வளவு, எந்த நட்சத்திரங்கள் என்ன பலனை கொடுக்கும்,  எந்த எந்த பண்டிகைகள் எப்படி வருகின்றன என்று ஒரு முன்னோட்டம் விடும் நிகழ்ச்சி இந்த பஞ்சாங்கம் படித்தல்.  கிராமங்களில் பஞ்சாங்கம் கணிக்கவும், படிக்கவும் மானியம் கொடுத்து வைத்திருந்தார்கள்.  அவர்கள் இந்த நாளில் தாங்கள் கணித்த பஞ்சாங்கத்தை வழங்குவார்கள்.  கேட்க போகும் எங்களுக்கு வேணும் வரை பானகம், நீர் மோர் மற்றும் ஒரு விசிறி இலவசமாய் கிடைக்கும்!

 

தினசரி திதியை அறிவதால் செல்வம் பெருகும்.  நட்சத்திரத்தை அறிவதால் பாபங்கள் தொலையும்.  யோகத்தால் ஞானமும்,  கரணத்தால் காரிய சித்தியும் ஏற்படும்.  இது இந்து மத சாத்திரம்.  அதனால், விடாமல், தினசரி பஞ்சாங்கம் / காலெண்டர் பாருங்கள்.

 

இந்துக்களின் சாத்திர, ஆகம, வரலாற்று மற்றும் இலக்கிய அடிப்படைகளைக் கொண்ட தமிழ்ப்புத்தாண்டை சிதைத்து தன் வக்கிர திட்டத்திற்கு வசதியாக தையில்தான் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்ற இந்த சர்க்காரின் கிறுக்கு ஆசை நேற்று டோட்டல் ப்ளாப் ஆனது.  கலைஞர் டிவியில் முழுக்க முழுக்க சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் என்று காசு பார்த்தார்கள்.  அது என்ன சித்திரைத்திருநாள், அதற்கு என்ன விசேஷம், அப்புறம் வைகாசித்திருநாள் எல்லாம் சொல்வார்களா?  சித்திரைத்திருநாள் தானே புத்தாண்டு!  அதனால்தானே இதற்கு கொண்டாட்டம்! அப்புறம் என்ன இன்று புத்தாண்டு இல்லை என்று ஒரு பம்மாத்து!  முழுதும் நனைந்த பின் முக்காடு எதற்கு!

 

கலைஞர் டிவியில் பருத்திவீரன் படம் வழங்கிய முக்கிய விளம்பரதாரர் ப்ரூக்பாண்ட்.  அவர்கள் தங்கள் விளம்பரத்தில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றே போட்டார்கள்.  ஒரு ஐம்பது தடவையாவது சொல்லியிருப்பார்கள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று.  அதுபோல, ப்ரீதி மற்றும் இன்னும் ஒரு சில கம்பனிகாரர்களும் விளம்பரங்களில் புத்தாண்டு சிறப்பு விற்பனை என்று முழங்கினார்கள். ஒருவேளை டிவியில் இதெல்லாம் புத்தாண்டு காட்டியதும், கொண்டாடியதும் வெறும் காசுக்காக!  ஆனால், கொள்கைக்காக நாங்கள் இது புத்தாண்டு இல்லை என்று சொல்வோம்.  காசுக்காக எதையும் செய்துவிட்டு பின்னர் கழுவிக்கொண்டால் கொள்கை சேதாரம் ஆகாது என்பதே பகுத்தறவி போலும்.

 

இந்து என்றெல்லாம் பேசும்போது இந்து பத்திரிக்கையைப் பற்றியும் சொல்ல வேண்டும்.  இந்து பத்திரிக்கையை பொறுத்த வரை சித்திரை முதல் நாளும் ஒன்றுதான், ஆடி மாச மூல நட்சத்திரமும் ஒன்றுதான்.  வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.  நேற்று தமிழ்நாடே அல்லோக பட்டுக்கொண்டிருக்கிறது.  கோயில்களில் இந்து முண்ணனி போராட்டம்,  தடையை மீறி பஞ்சாங்கம் படிப்பு, யார் யார் புத்தாண்டு கொண்டாடினார்கள் என்றெல்லாம் எல்லா பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தில் பெரிதாக எழுதின,  சன் டிவி கூட இந்த கலாட்டாவை செய்திகளில் நன்றாக காட்டியது.  ஆனால், இந்து பத்திரிக்கைக்கு மட்டும் சித்திரை மாதம் என்பதே இல்லை.  இது குறித்து செய்தியோ, கோயில் செய்திகளோ ஒன்றுமே இல்லை.  ஆனால், நேபாளிகள் நேற்று புது வருஷம் கொண்டாடினார்களாம்.  இது பெரிதாக அரை பக்கத்திற்கு படத்தோடு செய்தி போட்டிருக்கிறார்கள்.  இந்து பத்திரிக்கை இவ்வளவு விவஸ்தை கெட்டு சோரம் போகும் என்று நான் நினைக்கவில்லை.  ஐயோ பாவமாக இருக்கிறது! சிந்துபைரவி சிவக்குமார் குடித்துவிட்டு வேட்டி நழுவ ரோட்டில் ஆடுவது போல இருக்கிறது, இவர்கள் நிலை இன்று.  பாவம்!

 

ஏன் ஐயோ பாவமாக இருக்கிறது என்றால் டயம்ஸ் வந்து இந்த இந்து பத்திரிக்கைக்கு ஒரு பெரிய ஓலைப்படுக்கையாக கட்டப்போகிறது.  போன மாதம் நான் டைம்ஸ் சகாய சந்தா வேண்டும் என்று போன் செய்தேன்.  “மன்னிக்கவேண்டும்.  எதிர்பார்த்ததற்கு மேல், ஒரு லட்சத்திற்கும் மேல் சேர்ந்துவிட்டார்கள்.  அதனால், இந்த ஸ்கீம் நாங்கள் இனிமேல் வழங்கவில்லை” என்று சொல்லிவிட்டார்கள்.  இது ஒரு மாதத்திற்கு முன்னால் நிலை. சென்னைவாசிகள் இந்து பத்திரிக்கையிலிருந்து தப்பிக்க எவ்வளவு ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று இதனால் தெரிகிறது.

 

இன்று காலை மயிலாப்பூர் எங்கள் தெருவில் (பக்தவச்சலம் சாலை, ரங்காச்சாரி சாலை) எல்லார் வீட்டு வாசலிலும் டைம்ஸ் ஆப் இந்தியா காரர்கள் அழகாக கோலம் போட்டிருந்தார்கள்.   அழகான ஆரம் டிசைனில் முழுதும் சுற்றியிருக்க டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய ஸ்டென்சில் கட்டர் வைத்து அரிசி மாவால் கோலம் போட்டிருந்தார்கள்.  க்யூட் விளம்பரம் ஐடியா!  படம் எடுக்க என்னிடம் காமரா இல்லை!  இட்லி வடையார் போடுவாரோ தெரியாது!

 

ஆனால், இந்த டைம்ஸ் சென்னைப் பதிப்பை கருணாநிதியை வைத்து ஆரம்பிக்க வைத்திருக்கிறார்கள்.   கருணாநிதி போய் விளக்கேற்றி வாழ்த்தி விட்டு வந்திருக்கிறார்.   இதைப்பார்த்து எனக்கு சந்தேகம்!  டைம்ஸ் ஒருவேளை முரசொலியின் ஆங்கில பதிப்பாக மாறிவிடுமோ என்று!  இந்த செய்தியை இந்து பத்திரிக்கை கண்டு கொள்ளவே இல்லை!  பாவம் இந்து!  எனக்கு இன்னொரு சந்தேகம்.  கருணாநிதி ஆரம்பித்த எந்த ஒரு திட்டமும் உருப்படவில்லை.  அது சேதுதிட்டமாக இருக்கட்டும், சென்னை விமான நிலையம், ஒகேனக்கல் குடிநீர், டாட்டா டைட்டானிய ஆலை என்று.  அந்தாள் போய் ஆரம்பித்த வைத்திருக்கிறார்.  டைம்ஸ் நன்றாக நடக்க ஏதாவது பரிகாரம் செய்து கொண்டால் நல்லது.

 

சரத்குமார் ஆறு மாத வெயிட்டிங் லிஸ்டில் காத்திருந்து மூகாம்பிகை கோவிலுக்கு போய் சண்டி ஹோமம் நடத்தி இருக்கிறார்.  அவர் கட்சியில் இல்லை, எனக்கு கலைஞர் தான் அப்பா என்று சொல்லும் அவரது மனைவி ராதிகாவும் கூட இருந்து குடும்பத்தோடு சாமி கும்பிட்டிருக்கிறார்கள்.  சரத்குமார் கொஞ்சம் நல்ல தனம் இருக்கிறது என்று தோன்றுகிறது.  அதனால்தான், திமுகவில் அவரால் குப்பை கொட்ட முடியவில்லை என்று நினைக்கிறேன்.

 

இத்தோடு இங்கே நிறுத்திக்கொள்கிறேன்.  பருத்திவீரன், அன்னியன் என்று இரண்டு படங்களை நேற்று டிவியில் முதல் முதலாய் பார்த்தேன்.  அது குறித்து என் அபிப்ராயங்கள் சில, இன்னொரு பதிவில்.

 

நன்றி.  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜனவரி 16, 2008

Modi – a HIT in chennai

நரேந்திர மோடியின் பேச்சைக்கேட்க சென்னையில் திங்கட்கிழமை ஐந்தாயிரம் பேர் திரண்டிருந்திருந்தார்கள்.     எல்லோரும் குறைந்த அளவு அவருக்காக 4 மணி நேரம் காத்திருந்து  அவரின் பேச்சைக் கேட்டார்கள்.

இதைத்தவிர இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செக்யூரிடி மற்றும் கூட்ட கெடுபிடிகளுக்கு பயந்து ஆசையிருந்தும் தவிர்த்தார்கள்..

 இதன் எதிரணியாக,   கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் (கமிஷனர் ஆபீஸ் சென்னை) வரவு – 140 பேர்.      முஸ்லிம் ஐக்கிய அணியினர்   (ஃபாசிச எதிர்ப்பு அணி என்று பெயராம்..   முதலில் ஃபாசிச தலைமையான கலைஞரை எதிர்க்கட்டும்.    தன் மகனை ஒரு கேள்வி கேட்டதற்காக மாறனை தூக்கியடித்த பாசிஸ்ட் அவர்தான்….)   ஆயிரம் விளக்கில் திரண்டவர்கள் 1160 பேர்.

தவ்ஹீத் ஜமாத் கூட்டிய ஒப்பாரிக்கு திரண்டவர்கள் மொத்தம் 125   பேர்..

இவையெல்லாம் போலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட அபிஷியல் எண்ணிக்கை.   அனைவரையும் மாநில கல்லூரி மைதானத்தில் அடக்கி வைத்து ஒரு வேளை சாப்பாட்டு போட்டு மாலையில் அனுப்பி வைத்தார்கள்.   மோடி புண்ணியத்தில் ஒருநாள் சாப்பாடு இவர்களுக்கு.

 காசு கொடுத்து மணல் லாரியில் லோடு அடித்தும் கூட்டம் சேர்க்கும் அரசியல்தலைகளுக்கு இடையில்,  இவ்வளவு தண்ணார்வ கூட்டம் என்றுமே சென்னையில் திரண்டதில்லை.

இதை சோ தன் ஆரம்ப உரையிலேயே குறிப்பிட்டார்..   என்றைக்கும் இல்லாத வழியாக இந்த வருடம் எல்லோரும் போன் செய்து துக்ளக் விழாவுக்கு எப்படி வருவது,  பாஸ் உண்டா,  எங்கே என்றெல்லாம் கேட்டார்களாம்.   இதற்கு காரணம் மோடி என்ற மோடிமஸ்தானின் விஜயம்தான்..

தண்ணீர் பாட்டில்,  புத்தகப்பை,  செல்போன் என்று பலவற்றை போலீஸ் எதிர்த்தது.    உடனே தயங்காமல் அவற்றை அங்கு தூக்கிப்போட்டு நான் மீட்டிங்குங்கு தயார் என்று சொன்னவர்களை நான் அங்கு பார்த்தேன்..

பல இளம் பெண்களையும்,  குழந்தைகளையும்,  குடும்பமாக வந்திருந்தவர்களையும் அங்கு பார்த்தேன்.   இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மூன்று மணியிலிருந்து அரங்கத்தில் இடம் பெற்று உட்கார்ந்திருந்தவர்களின் முகத்தில் தெரிந்த வெற்றி ஆனந்தமும்,   மோடியின் பேச்சுக்கு கிடைத்த ஆரவாரமும் மறக்க முடியாதவை..    அன்று அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் ஒரு அருமையான மறக்க முடியாத அரசியல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள்.   இந்த நினைவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.      வயதான முதியவர்கள் முதல்,  இளம் பெண்கள் வரை சுயேச்சையாக ஒரு வேட்கையுடன் இருக்கையில் எம்பி குதித்து விசில் அடித்த அந்த காட்சிகள் ஒரு மாயாஜால உணர்வை ஏற்படுத்தின..   அரங்கத்தில் செக்யூரிட்டிக்காக பார்வையார்களுக்கும் மிக பிரகாசமான லைட் ஏற்பாடு செய்திருந்தார்கள்..

 பலர் துக்ளக் கார்டூன்களை படம் எழுதி பேனர் கொண்டு வந்திருந்தார்கள்..   மோடி உலகப்புகழ் பெற்ற துக்ளக்கின் கழுதை கார்ட்டூன்களைப்பற்றி பேசிய போது அந்த கார்ர்ட்டூன் அடங்கிய பேனரை தூக்கிப்பிடித்து குதித்தார்கள்..   ஆனால், செக்யூரிட்டி ஓடி வந்து அவர்களை அடக்கினார்கள்.

அரங்கத்திற்கு வெளியே வி.எச்.பி யின் ஒரு தொண்டர் அந்த இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான “ஹிந்துமித்திரன்” பழைய இதழ்களை விற்றுக்கொண்டிருந்தார்.   ஆயிரம் பிரதிகள் அங்கே அரை மணியில் விற்று தீர்ந்துவிட்டன.   அந்த பத்திரிக்கையை வாங்க ஒரே தள்ளுமுள்ளு..

இதுபோல் நிறைய நிகழ்வுகள்.

நரேந்திர மோடியின் ஒவ்வொரு பேச்சும் பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தின.  இத்தனைக்கும் அவர் பேச்சில் தமிழ்நாடு மற்றும் தேசத்தை பற்றி ஒன்றும் இல்லை..   எல்லாம் குஜராத் பற்றிய “ட்ரை” சப்ஜக்ட்தான்..

இதோ பத்திரிக்கைச்செய்தி

Modi a hit in Chennai

GC Shekhar, Hindustan Times
Chennai, January 15, 2008

If the BJP had any doubts about Narendra Modi’s pan-India impact, his first public meeting at Chennai on Monday after being elected Gujarat chief minister would have dispelled them.The massive crowd turnout, its hysterical reaction to Modi’s arrival on stage at the Thuglak anniversary and the thunderous cheer to his nearly one-hour speech had Tamil Nadu’s BJP leaders wondering whether they finally had the charismatic campaigner who can breach the Dravidian fort for the BJP.“I have never seen a more electric response to any other national leader,” said H Raja former BJP MLA “Modi’s speech and the way the crowd reacted to it have given the state BJP a huge hope,” said state president L Ganesan.Modi highlighted how he overcame official apathy to convey water and electricity to the remotest part of Gujarat. When he patiently explained how he paid Rs 2,000 for every gynaecologist if she safely delivered the baby of a rural mother as an example of private-public partnership the crowd cheered.Talking about secularism Modi described how its definition had morphed along the years. “There was a time when secularism meant religious harmony, later it became lip sympathy to the minorities, and then appeasement of minorities…As for me development is the strongest foundation of secularism as it would benefit the poorest of the poor,” Modi said inviting a huge applause.Thuglak Editor Cho Ramaswamy surmised it all when he invited Modi to the stage with the words, “I welcome the merchant of death to – corruption, official apathy, terrorism, darkness and despair.” The cheers reached a roaring crescendo.http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=10ec885d-70e2-4a13-956e-56739c7a52a6&MatchID1=4627&TeamID1=1&TeamID2=6&MatchType1=1&SeriesID1=1165&PrimaryID=4627&Headline=Modi+a+hit+in+Chennai

ஜனவரி 11, 2008

மோடியை எதிர்க்கும் பேடிகள்

மோடி துக்ளக் விழாவுக்கு வருகிறார் என்று போனவாரம் அதிரடியாக சோ
அறிவித்தார்.
உடனே இங்கிருக்கும் எல்லா தேசத்துரோக கூட்டங்களுக்கு வியர்க்க ஆரம்பித்து
விட்டது.

மோடியின் வருகை இங்கிருக்கும் தேச கலாசார சக்திகளுக்கு பெரிய உத்வேகத்தை
தரும்.   அவர் இங்கு வருவது ஒரு நாள்தான்.    துக்ளக்கில் அவருக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களாம்.    அதற்காக வருகிறார்.  

 அதுவும்,  சங்கராந்திக்கு பெரிய பண்டிகை குஜராத்தில் நடத்துவார்கள்..   அதை நிறுத்தி விட்டு அவர் இங்கு வருகிறார்.

அவர் வரும்போது ஜயலலிதாவும் விருந்து கொடுக்க தீர்மானித்து அவரைக்
கூப்பிட்டார்.    மோடிஜியும் இந்த விஜயத்தையே வைத்துக்கொள்ளலாமா
வேண்டாமா என்று என்று அத்வானிஜியிடம் கேட்டார்..   அத்வானி அவர்கள் துக்ளக் விழா ஒரு நல்ல சந்தர்ப்பம்,  அவசியம் போய் வா..  கூடவே,  அம்மாவையும் பார்த்துவா என்று  சொன்னாராம்.   இப்படி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி போட்டது.

தமிழ்நாட்டில் தேசீய கலாசார சக்திகள் மிக ஆழமாக இருக்கின்றன.    தருமமிகு
தமிழகம் இந்த சக்திகளை ஒன்று சேர்த்து உத்வேகப்படுத்தும் ஒரு எழுச்சியை
எதிர்பார்த்து காத்திருக்கிறது.    மோடியின் விஜயம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே,  அது வெற்றி பெற்றுவிட்டால் இங்கிருக்கும் தீ ராவிட துரோகிகளும்,  செஞ்சட்டை சங்கடங்களும்,   இழிபிறவி இஸ்லாமியர்களும்,    நாளைக்கு தங்கள் தேசவிரோத செயல்களைத் தொடர முடியாது என்று பயந்துகொண்டுவிட்டன.

இதனால், மோடியின் விஜயம் அவர் வருவதற்கு முன்னமே வெற்றி பெற்றுவிட்டது.

மோடி என்றாலே கிலிகிலுக்கும் இஸ்லாமியக் கூட்டங்கள்,  அலறி அடித்துக்கொண்டு கூடிப்பேசுகிறார்கள்.    மோடிக்கு எதிராக காமராஜர்   அரங்கத்தில் போராட போகிறார்களாம்.   கருணாநிதிக்கு தர்ம சங்கடம்.   இதை அனுமதிப்பதா வேண்டாமா என்று.    குஜராத் கலவரத்தின்போது மத்தியில் அரசாண்டவர் இந்த மஞ்சள் துண்டார்தான்.     அப்போது குஜராத்தா, எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டிருந்தவர் இவர்.     பார்க்கலாம், என்ன செய்கிறார் என்று.

இனப்படுகொலைக்காக மோடிக்கு ஃபட்வா போடும் இவர்கள் முதலில்
ராஜீவ்காந்திக்கு போடட்டும்.   

குஜராத்தில் வாங்கிய மரண அடி இன்னும் மறக்காமல்,  காங்கிரஸூம் இப்போது
எங்கள் கிரவுண்டில் மோடி பேசக்கூடாது என்கிறார்களாம்.    இவர்களின்
எரிச்சலுக்கு அளவே இல்லை போல!!!    

காங்கிரஸ் இப்படிக் கூப்பாடு போட்ட அன்று டெல்லியில், மன்மோகன் சிங் அவர்கள் மோடியை விசேஷமாக கூப்பிட்டுப் பேசியிருக்கிறார் பிரவாஸி தின மேடையில்.   இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துகொண்ட இரண்டு முதலமைச்சர்களில் (டில்லி தீட்சித் அம்மையார் மற்றொருவர்)  மோடி ஒருவர்.    (நம் தானைத்தலைக்கு குத்தாட்ட நன்றிநவிலும் விழாக்களுக்கே டயம் போதவில்லை,  பின்னே எங்கே பிரவாஸி மேடைக்கு போவது!!)  மோடியே அந்த மீட்டிங்கில் ஹீரோ என்று டைம்ஸ் பத்திரிக்கை எழுதுகிறது.

 அந்த நிகழ்ச்சியில்,   மோடியை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளும் தங்கள் கேரளா, மேற்குவங்க ஸ்டால்களில் மோடி வரவேண்டும் என்று அழைத்திர்க்கிறார்கள்.  அவர் மறுத்துவிட்டார்.    (டைம்ஸ் செய்திதான்) 

இப்படி அகில இந்தியாவும் இன்று ஆவலோடு வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கும் ஒரு தலைவரை இங்கே வரக்கூடாது என்று சொல்கிறார்களாம்.   சரியான இரட்டை வேடம் போடும் காங்கிரஸூம்,  இஸ்லாமியர்களும், கம்யூனிஸ்டுகளும்.. 

 ஆனால், இங்கேயோ கருணநிதிக்கு கால் பிடிக்கும் காங்கிரஸ் மோடியை எதிர்க்க போகிறார்களாம்.

 காங்கிரஸ் மைதானத்திற்கும், காங்கிரஸ் ஆபீஸிற்கும்  சோனியாவே வருவதில்லை,   மோடிதான் வந்துவிட்டுப்போகட்டுமே!!

ஜனவரி 3, 2008

குஜராத் கற்பிக்கும் பாடம்

குஜராத் மாநிலத்தின் வியக்கத்தக்க வளர்ச்சி இப்போது தினசரி செய்திகளாக கிடைக்கின்றன.

இந்தியாவில் குஜராத் மாநிலம் ஆற்றிவரும் அதிசயக்கத்தக்க வளர்ச்சியை நாளொரு தகவல் நமக்கு மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன.

பாஜபாவின் ஆட்சி அங்கே மோடியின் தலைமையில் ஏற்படுத்திவரும் ஒரு சமுதாய புரட்சி என்றுதான் இதை சொல்லவேண்டும்.

இப்போதைய செய்தி நமக்கு நபார்ட் வங்கியின் வருடாந்திர ரிப்போரட்டிலிருந்து..

இந்த வங்கி மத்திய அரசு நடத்திவரும் “கிராமப்புற கட்டமைப்பு வேலைவாய்ப்பு உற்பத்தி திட்ட”த்திற்கான நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

இந்த திட்டம் சோனியா காந்தி அவர்களின் தலையாயதிட்டம். இதன்படிகிராம்ப்புறங்களில்வேலைவாய்ப்புமேம்பட்டு எல்லோருக்கும்குறைந்த பட்சவேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இந்தியாவில் குஜராத் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதை நபார்ட் வங்கியின் சமீபத்திய வருடாந்திர ரிப்போர்ட் உறுதிசெய்கிறது.

இந்த திட்டத்தில் குஜராத்தை தவிர்த்து பிற மாநிலங்கள் குஜராத் அடைந்த வெற்றியின் ஒரு சிறிய அளவை மட்டுமே அடைய முடிந்திருக்கிறது.

இந்த திட்டத்தில் டெல்லி அரசின் முழு சப்போர்ட் பெற்ற கருணாநிதியின் அரசாங்கம், முழு தோல்வி அடைந்திருக்கிறது. தமிழகம் கடந்த வருடத்தில் இந்த திட்டத்தில் டாப் 5 வரிசையில் இல்லவே இல்லை. தமிழகம் இந்த திட்டத்தில் 25 ஆயிரம் வேலைகளுக்கும் குறைவாகவே ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிராக, குஜராத் இந்த திட்டத்தின் மூலம் 10,59,571 வேலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமப்புற மக்களுக்கு இது மிகவும் அவசியமான முக்கிய திட்டம். இதில் தமிழகம் 25 ஆயிரம் வேலைகளை கூட ஏற்படுத்தவில்லை.

அது மட்டுமல்ல, குஜராத் இந்த வேலைவாய்ப்புகளை மிகக்குறைந்த செலவில் ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஊழல் இல்லாததும் இதற்கு காரணம். இந்த 10லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை குஜராத் 1367 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஒரு கோடி ரூபாய்க்கு 775 வேலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதைத்தவிர எந்த மாநிலமும் இந்த அளவுக்கு திறைமையாக செயல்படவில்லை. குஜராத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மேற்குவங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு 154 வேலைவாய்ப்புகளையே ஏற்படுத்த முடிந்திருக்கிறது. இந்தலிஸ்டில் தமிழகத்தின்நிலைசொல்லிக்கொள்ளும் படி இல்லை.

இதோ பட்டியல்:

getimage.jpg

தகவல் ஆதாரம் : எகனாமிக் டைம்ஸ் – சென்னை பதிப்பு 1 ஜனவரி 2008

நபார்ட் வங்கியின் 2006-07க்கான வருடாந்திர அறிக்கை

இதைப்பார்த்தாவது தமிழகத்தின் அரசியல்வாதிகள் திருந்தி மக்களுக்கு நல்லது செய்ய யோசிப்பார்களா? கலர் டிவியில் மயங்கி பிச்சைக்காரர்களாக நிற்கும் நமக்கு விடிவு வருமா?

திசெம்பர் 24, 2007

மோடிக்கு கலைஞர் கடிதம்

நரேந்திர மோடி அதிரடியாய் செயித்ததும் உடனே ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதி பேர் தட்டிக்கொண்டு விட்டார். இதைப்பார்த்து என் தமிழ் ரத்தம் கொதித்தது. ஜெயலலிதா எதைச்செய்தாலும் என் தலைவர் கலைஞரும் போட்டிக்கு செய்வதை எப்போதும் எதிர்பார்த்து பழக்கப்பட்ட எனக்கு கலைஞர் ஒரு கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும், கடிதம் எழுதுவதே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்ற புது உத்தியை கண்டுபிடித்ததே எங்கள் தன்மானத்தலைவன் கலைஞர்தானே.

அவர் கடிதம் எழுதும்வரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இல்லாததால் அதை கற்பனையில் பார்த்து மகிழ்கிறேன்.

கலைஞர் மோடிக்கு கற்பனைக் கடிதம் இதோ.

==========

அன்பு உடன்பிறப்பே நரேந்திர பாய்,

எல்லா பாய்களும் நம் உடன்பிறப்புக்களே என்று அன்று அண்ணா சொன்ன பேச்சை மறவாமல், நீயும் பாய் என்பதால் உன்னை என் உடன்பிறவா உடன்பிறப்பாக பாவித்து நான் இந்த மடலை உனக்கு வரைகிறேன்.

உன் மாபெரும் வெற்றி கண்டு உள்ளம் பூரித்தேன். தனிப்பெரும் தலைவனாக நீ போராடி வெற்றி பெற்றது கண்டு அதிசயப்பட்டது உண்மை.

ஆனாலும், உன் நடவடிக்கைகளில் நான் கண்டு வரும் சில அகாத செயல்கள் மற்றும் ஒவ்வாத சில கொள்கைகள் உன் இந்த வெற்றிப்பாதையில் விடமுட்களை போட்டு வதைக்க கூடாதே என்ற நல்லெண்ணத்தில் நான் உனக்கு சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளாக நீ சார்ந்திருக்கும் கட்சி ஆளுங்கட்சியாக இருந்ததன் பலன் என்னவென்று ஒரு கணம் சிந்தித்துப்பார்!! உன் மனைவியை நீ துறந்து முப்பது வருடங்களாகிறது என்றும் உன் உற்றார் உறவினர்கள் இன்றும் முப்பது வருட பழைய நிலையிலேயே வாடுகிறார்கள் என்றும் என் தம்பி ஆற்காட்டார் எள்ளி நகையாடும்போது என் உள்ளம் துடிக்கிறது. பொன்னான உன் அரசியல் ஆண்டுகளை நீ வீணடித்து விட்டாய், தம்பி.

முப்பது ஆண்டுகளாக நீ அரசியல் செய்ததின் பலனாக ஒரு “சிறிய குடில்” கூட இல்லாமல் நீ வாடுவதாக அறிந்து உன் தவறான பாதையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீ பரிவாரம் பரிவாரம் என்று சொல்வது உன் குடும்பத்தை அல்ல மாறாக உன் கட்சியாளர்களை என்று எனதருமை தம்பி துரைமுருகன் தெளிவுபடுத்தியபோது நான் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. இதுவா அரசியல். இதற்காகவா நாம் பகுத்தறிவு கொண்டோம்.

உன் உண்மையான பரிவாரத்தை நீ அடையாளம் கண்டு அதையே கட்சியாக மாற்ற தவறிவிட்டாய் தம்பி! ஒரு அரசியலுக்கான இந்த குறைந்த தகுதி கூட இன்றிருப்பது உனக்கு அழகல்ல. உதாரணத்திற்கு, எளிதாக முப்பது நாட்களில் தயாராகும் ஒரு தொலைக்காட்சி சானல் கூட உன்னிடம் இல்லாமல் இருப்பதில் உன் வெற்றி அல்ல மாறாக தோல்வியையே நான் காண்கிறேன்.

குஜராத்திய பெருமை, குஜராத்திய தன்மானம் என்று நீ ஆறு ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இதை அடைய நீ தவறான பாதையில் போய் விழலுக்கு நீர் இறைக்கிறாய். குஜராத்திய பெருமையை நிலை நிறுத்த ஒரே வழி மற்ற இனங்களை வந்தேறிகள் என்று வரலாற்று உண்மையை நிலைநிறுத்துவதுதான் என்பதை கூட அறியா பாலகனாய் இருக்காதே. இந்திய இறையாண்மை பேசி உன் அறிய வாய்ப்பை நீ இழக்க கூடாது என்பதே என் அவா.

கடந்த தேரதலில் தியாகத் திருமதி சோனியாவின் சில குற்றச்சாட்டுகளுக்கு நீ பதிலளித்த விதம் தன்மானவழியாக இருந்தாலும் அது பகுத்தறிவு வழியில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அம்மையார்களின் குற்றச்சாட்டுகளுக்கு விடையாக அந்த அம்மையாரையே தாக்க வேண்டும் என்ற அரிச்சுவடிப்பாடத்தை நீ அறியாத காரணம் நீ திராவிட பரம்பரையில் பயின்றவன் அல்ல என்பதே. உனக்கு இதுகுறித்து எப்போதும் உதவி செய்ய என் உடன்பிறவா உடன்பிறப்பு இந்திரஜித் எப்போதும் தயார் என்பதை நீ அறிந்துகொள்.

தன்மான வீரன் சுராபுத்தீன் குறித்து நீ நடந்துகொண்ட விதம் என் உடன்பிறப்புக்கு அழகல்ல. சுராபுத்தீன் சார்பாக உன் மீது பூசிய களங்கத்தை களைய ஒரு எளிய வழியாக அந்த அறிஞனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டி உன் பகுத்தறிவுத்தன்மையை நிலைநிறுத்துக்கொள்ள வேண்டும்.

நம்மால் இயலாத ஒவ்வாத கொள்கைகளுக்கு நிரந்தர தீர்வு கோட்டங்களும், சிலைகளும், மண்டங்களும் என்பதை என் அனுபவத்தில் நான் அறிந்திருக்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்துப்பார்.

நேற்று தேர்தல் வெற்றி முகப்பில் நீ பேசிய பேச்சுகளை நான் தொலைக்காட்சியில் கண்டேன். அக்கணம், நீ குஜராத்திய மாநிலத்தின் பொன்விழா ஆண்டுக்காக என் உழைப்பை கொடுப்பேன் என்று சொல்லிவிட்டாய். அண்ணாவின் பாசறையில் நீ பயின்றிருந்தால் இப்படியோர் இழிநிலை குறிக்கோளை கொள்ள மாட்டாய்.

நரேந்திர மோடியாக உன் பொன்விழா கொண்டாட்டங்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பட்டது அந்த சட்டசபை. பொன்விழா கொண்டாடு,  ஆனால் அது உன் பொன்விழாவாக அல்லவா இருக்க வேண்டும்.

எனவே, அரசியலில் இன்னும் வேறூண்றி நரேந்திர பாய் அவர்களின் பொன்விழா அங்கு அரங்கேற்றம் என்ற இனிய செய்தியை கேட்டிடும் இன்னாளை எனக்கு கொடு. அக்கணம் நான் இன்றியும் என் பரிவாரம் அதாவது கட்சி அந்த காட்சியை காணும் என்று என் பகுத்தறிவு குலதெய்வம் திரு வெங்காய முனிவரை இறைஞ்சி உன்னை வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

முக.

 

========

 

இந்த லெட்டர் என் கனவில் வந்ததால் ஏதாவது பிழையிருப்பின் அது கனவில் வந்த கலைஞர் அவர்களையே சாரும். நான் பொறுப்பல்ல.

திசெம்பர் 20, 2007

Paralyzed BJP

Filed under: பிஜேபி,Islam — விருது @ 5:44 முப

The Congress Central Government is now becoming famous for instituting
measures with the sole objective of permanently destroying the
integrity and fabric of this kaafir country. This Government should
be fully commended for their success in various such measures like
exempting minorities from reservations, Sachar report etc. Of
course, We all regret that they could not succeed in their plans to
divide Army along religious lines, as they suddenly developed empathy
with the nation called India. I am however confident that this fault
will be rectified soon with the grace of St.Sonia.

I am now glad to see that another success was scored yesterday in this
precious goal. As you all know, The planning commission reserved 15%
all plan outlays for programs aimed solely at “minority uplifting”.

We are also glad to see that the BJP is doing its duty of dhimmitude
by clandestinely supporting and colluding with the government in this.

Some unknown commentators fault BJP based on their faxed public
statements made by BJP’s unpopular faces, opposing these efforts.

But, I can assure all that this is not a cause of concern to us.
Their saffron mukuda has to be forgiven as democratic necessity for
placating their hapless BJP voters – of whatever remains of them.

It is sad that BJP is not being appreciated enough by our Indians in
spite of they acting in double-faces openly and, supporting
anti-national activities wherever necessary, for example, promptly
voting for exempting minority institutions from reservations.

Yesterday also, the BJP made the right noises meant only for the ears
of the BJP supporters. Understandably, the statement came not from
their self-appointed leader Sri Advaniji but from their also-ran
leader Sri Rajnath ji. The statement served its purpose of their
role-play as it was typed signed and promptly filed for history.

However, there was one BJP player, one gujju bai, Sri Namo, who still
remains a BJP worker firmly believing in idealogy etc, but has not
understood the “leadership” requirements of the party.

Therefore, He went on and on on a solo concert opposing this major
initiative, but fortunately there was no audience.

All other BJP chief-ministers did not even acknowledge this topic and
rightly concentrated on their respective bapudom-speech to full
extent.

I am really disappointed with this Gujju bai, Sri Namo. He should
have got the message but alas, No!!

However, It is heartening to see that none of the parties supporting
name-sake the NDA or BJP or whatever remains of this, chose to support
or remain neutral on this, but all of they actively emphasized the
need to “uplift the weaker sections”, which if you did not know
already, is the officialized takhiya-speech for our pet project
“break-up India”.

I am learning fast, but as of now, I use the only Italian word I know
“BRAVO” to all of them.

And We all bow to the Holy mother Sonia cathedral.

Friends, Let us celebrate this day as the day in which Bharat Mata was
hit with stones and destroyed along with the Shaitan in Mina. The
pillar at Mina was literally hit today (wed) by 20 lakh muslims,
whereas we clever Indians killed the spirit of Bhatat Mata by just a
signed document figuratively hit by 20 crore minorities.

All Glory to Allah only!!!

செப்ரெம்பர் 30, 2007

Srilanka supports Ram Sethu

A view is gaining currency in Sri Lanka, particularly in Buddhist circles that the country should support the call emanating in from India for the protection and preservation of Ram Sethu – the historical rock bridge also called by Westerners as Adam’s Bridge – linking the island with India.

……………….

…………………..

As Sri Lankan journalist Ananth Palakidnar says,” There is no India without Krishna and Rama and it could be very well mentioned though the country consisted of several ethnicities with more than 20 languages spoken, the names Krishna and Rama are household names among over 90 percent people in the Indian sub-continent.” (Friday Sept 21-27, 2007 ).

It is unfortunate that some Tamil Nadu politicians do not seem to appreciate the appeal of Rama and Krishna within and beyond India. This is a good opportunity for the Buddhists of Sri Lanka to show empathy and express solidarity with India’s Hindus on a matter that which is charged with emotion and spirit that also a touches a sensitive cord in Sri Lanka .

As a participant in the popular Sinhala television discussion program Doramandalawa,asked recently, “What’s wrong if people worship the sun, moon and trees as gods?”

COMPLETE STORY TO BE FOUND HERE…

http://www.asiantribune.com/index.php?q=node/7577

செப்ரெம்பர் 15, 2007

முக்காடு போட்டுக்கும் கருணாநிதி

“ராமாயணம்,  ராமர் என்ற கதாபாத்திரம் என்பதெல்லாம் கற்பனை.   ஆரிய-திராவிட போராட்டத்தை மையப்படுத்தி,  கற்பனையாக எழுதப்பட்டதே ராமாயணம்” என்று பல்லாண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது.  இதைச்சொன்னவர் யாரென்று தெரியுமா?  பண்டித ஜவஹர்லால் நேருதான்.   ஆனால்,  அவர் கூறியதே தூக்கி எறிந்துவிட்டு,  அதற்கு மாறாக தற்போது செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்?

…..

சேது சமுத்திர திட்டம் தொடர்பான அணுகுமுறையில் ஒரே நாளில் மாற்றம் ஏன்?  ஆட்சிப்பொறுப்பில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.  ஆட்சி கிடக்கட்டும்.    சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக ராமர் பாலம் என்ற பெயரால் சர்ச்சை ஏற்படுத்துவதை நம்முடைய பகுத்தறிவுக்கொள்கை,  சுயமரியாதை அனுமதிக்காது.

……….

பாஜக, இந்துமகா சபை நடத்தப்பட வேண்டுமாம்.   இதற்காக திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏமாற வேண்டுமா?  ராமர் பாலத்தை எப்படியாவது காப்பாற்றுவதற்காக பேரம் பேசும் அணுகுமுறை இது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஜெயலலிதா சேது சமுத்திரத்திட்டத்தை தடுக்க கடவுளைக் காரணம் காட்டி வழக்குத்தொடர்ந்துள்ளார்.

சுயமரியாதைக்கொள்கைக்காக பாடுபடும் நாங்களெல்லாம் உயிருடன் இருக்கும்போதே இந்நிலை.  இதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்.   முக்காடு போட்டுக்கொள்கிறோம்.

—   கருணாநிதி நேற்று 14 செப் சேலத்தில் பேசியது

ஜூலை 23, 2007

பரத்தை வேடம் போடும் பத்தினிகள்

Filed under: அரசியல்,பிஜேபி — விருது @ 12:21 பிப

பத்தினி வேஷம் போடும் பரத்தையர்களை கேட்டிருக்கிறோம்.
ஆனால், சந்தையில் ஆள் பிடிக்க பரத்தை வேஷம் போடும் பத்தினிகளை இப்போது அரசியல் கட்சிகளின் உருவில் பார்க்கிறோம்.

துணை-ஜனாதிபதி தேர்தலில் ஒரு முஸ்லிமை தேர்ந்தெடுத்து இவர்கள் தங்கள் அவிசாரித்தனத்துக்கு அத்தாட்சி தந்திருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் மட்டுமே இவர்களின் தகுதி லிஸ்டில் இருக்கும் ஒரே தேவை.   

ஒரு வியாபாரி நிருபர் அகதிகள் முகாமுக்கு போய் அவசரமாக “இங்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த கற்பழிப்பு கேசுகள் யாராவது இருந்தால் உடனே பேட்டி எடுப்பேன்” என்றானாம்! அதுபோல,  துலுக்க பெயரில் யாராயிருந்தாலும் உடனே கொண்டுவா என்று பரக்க பரக்க இவர்கள் தேடி நிற்க வைத்திருக்கிறார்கள். 

இப்படி ஒரு அவமான மூலத்தை தேடிஎடுத்து, குந்தவைத்து தங்களின் “சமதரும சமுதாய” பரத்தைத்தனத்தை பரை சாற்ற இங்கு எல்லோரும் நான் முந்தி நீ முந்தி என்று அடித்துக்கொள்ளுகிறார்கள்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று இவர்கள் வோட்டுக்காக எல்லா பதவிகளிலும் இட ஒதுக்கீட்டுகளை கையாண்டு,  இழி நிலையில் மேலும் மேலும் வீழ்ந்து உழலுகிறார்கள்.

ஆனால், இவர்கள் ஆசை கை கூடுமா என்றால், அந்தோ,  அரசனை நம்பி புருஷனை கைவிட்டு இவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

இம்மாதிரி அரைகுறை ஆட்டங்களால் முஸ்லிம்கள் மனம் திறந்து காங்கிரஸையோ, அதைவிட அன்னியப்படுத்தப்பட்ட பிஜேபியையோ ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பது எத்தனை அறிவீனம்.

பிஜேபி நிலைமை இதில் விசேஷமாக மோசமாக இருக்கிறது.  பழகாத பரத்தையாக இருப்பதால் அந்த கட்சியின் பசப்பல்கள் பாந்தமாக இல்லை!   நினைத்து நினைத்து அரைகுறையாக காசுக்கு அரசியலில் மாரடிக்கிறார்கள்.   துலுக்கர்களை துறக்கவும் மனசில்லை,  அவர்களோடு துயிலவும் மனசில்லை..

ஒரு நல்ல மாலுமி தன் கரையை ஒதுக்கி திசையறியா கடலுக்குள் புகுந்து வாழும்போதுதான் வெற்றி பெறுகிறான்.     இங்கோ,   சமுத்திரத்தின் அலைகளுக்கு பயந்து கிடங்கிக்குள் முடங்கி இன்று தன் அஸ்தித்துவத்தையே இழக்க தயாராகிவிட்டது இந்த  பிஜேபிக்கார மடையர் மாலுமி கூட்டம்.

இவர்கள் தன் கொள்கைக்காகவும்,   தன் ஆதார ஆதரவாளர்களுக்காகவும் கொஞ்சமாவது முதுகெலும்பு பெறுவது எப்போது.   

கிழங்களால் நடத்தப்பட்டு இந்த காவிக்கட்சி இப்போது கிழிபட்டுக்கிடக்கிறது!

உப-ஜனாதிபதி ஒரு உருப்படாத பதவிதான்.   ஆனால்,  இதற்கும் துலுக்கரை தூக்கி நிறுத்த அடித்துக்கொள்ளும் இந்த பாண்பு,  முஸ்லிம்களின் அதிகரித்துவரும் ஆளுமைக்கு அலங்கோலமான சான்று.

இந்த நிர்வாண அரசியல் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்!

இங்கு தகுதிக்கு ஆசனம் கொடுக்க ஒருவரும் தயாரில்லை.   மாறாக, புரையோடிப்போய் இருக்கும் “சிக்”குலர் அரசியலுக்கு வாகாக, தங்கள் பரத்தைத்தனத்தை சொல்லி சிங்காரித்துக்கொண்டு கொஞ்சம் சில்லரை அள்ளப் பார்க்கிறார்கள்..

அந்தோ, பரிதாபம்!    விடிந்தால் இந்த பரத்தைகளுக்கு படுக்கை கிடைக்காது.

Create a free website or blog at WordPress.com.