விருது

ஜனவரி 16, 2008

Modi – a HIT in chennai

நரேந்திர மோடியின் பேச்சைக்கேட்க சென்னையில் திங்கட்கிழமை ஐந்தாயிரம் பேர் திரண்டிருந்திருந்தார்கள்.     எல்லோரும் குறைந்த அளவு அவருக்காக 4 மணி நேரம் காத்திருந்து  அவரின் பேச்சைக் கேட்டார்கள்.

இதைத்தவிர இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செக்யூரிடி மற்றும் கூட்ட கெடுபிடிகளுக்கு பயந்து ஆசையிருந்தும் தவிர்த்தார்கள்..

 இதன் எதிரணியாக,   கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் (கமிஷனர் ஆபீஸ் சென்னை) வரவு – 140 பேர்.      முஸ்லிம் ஐக்கிய அணியினர்   (ஃபாசிச எதிர்ப்பு அணி என்று பெயராம்..   முதலில் ஃபாசிச தலைமையான கலைஞரை எதிர்க்கட்டும்.    தன் மகனை ஒரு கேள்வி கேட்டதற்காக மாறனை தூக்கியடித்த பாசிஸ்ட் அவர்தான்….)   ஆயிரம் விளக்கில் திரண்டவர்கள் 1160 பேர்.

தவ்ஹீத் ஜமாத் கூட்டிய ஒப்பாரிக்கு திரண்டவர்கள் மொத்தம் 125   பேர்..

இவையெல்லாம் போலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட அபிஷியல் எண்ணிக்கை.   அனைவரையும் மாநில கல்லூரி மைதானத்தில் அடக்கி வைத்து ஒரு வேளை சாப்பாட்டு போட்டு மாலையில் அனுப்பி வைத்தார்கள்.   மோடி புண்ணியத்தில் ஒருநாள் சாப்பாடு இவர்களுக்கு.

 காசு கொடுத்து மணல் லாரியில் லோடு அடித்தும் கூட்டம் சேர்க்கும் அரசியல்தலைகளுக்கு இடையில்,  இவ்வளவு தண்ணார்வ கூட்டம் என்றுமே சென்னையில் திரண்டதில்லை.

இதை சோ தன் ஆரம்ப உரையிலேயே குறிப்பிட்டார்..   என்றைக்கும் இல்லாத வழியாக இந்த வருடம் எல்லோரும் போன் செய்து துக்ளக் விழாவுக்கு எப்படி வருவது,  பாஸ் உண்டா,  எங்கே என்றெல்லாம் கேட்டார்களாம்.   இதற்கு காரணம் மோடி என்ற மோடிமஸ்தானின் விஜயம்தான்..

தண்ணீர் பாட்டில்,  புத்தகப்பை,  செல்போன் என்று பலவற்றை போலீஸ் எதிர்த்தது.    உடனே தயங்காமல் அவற்றை அங்கு தூக்கிப்போட்டு நான் மீட்டிங்குங்கு தயார் என்று சொன்னவர்களை நான் அங்கு பார்த்தேன்..

பல இளம் பெண்களையும்,  குழந்தைகளையும்,  குடும்பமாக வந்திருந்தவர்களையும் அங்கு பார்த்தேன்.   இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மூன்று மணியிலிருந்து அரங்கத்தில் இடம் பெற்று உட்கார்ந்திருந்தவர்களின் முகத்தில் தெரிந்த வெற்றி ஆனந்தமும்,   மோடியின் பேச்சுக்கு கிடைத்த ஆரவாரமும் மறக்க முடியாதவை..    அன்று அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் ஒரு அருமையான மறக்க முடியாத அரசியல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள்.   இந்த நினைவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.      வயதான முதியவர்கள் முதல்,  இளம் பெண்கள் வரை சுயேச்சையாக ஒரு வேட்கையுடன் இருக்கையில் எம்பி குதித்து விசில் அடித்த அந்த காட்சிகள் ஒரு மாயாஜால உணர்வை ஏற்படுத்தின..   அரங்கத்தில் செக்யூரிட்டிக்காக பார்வையார்களுக்கும் மிக பிரகாசமான லைட் ஏற்பாடு செய்திருந்தார்கள்..

 பலர் துக்ளக் கார்டூன்களை படம் எழுதி பேனர் கொண்டு வந்திருந்தார்கள்..   மோடி உலகப்புகழ் பெற்ற துக்ளக்கின் கழுதை கார்ட்டூன்களைப்பற்றி பேசிய போது அந்த கார்ர்ட்டூன் அடங்கிய பேனரை தூக்கிப்பிடித்து குதித்தார்கள்..   ஆனால், செக்யூரிட்டி ஓடி வந்து அவர்களை அடக்கினார்கள்.

அரங்கத்திற்கு வெளியே வி.எச்.பி யின் ஒரு தொண்டர் அந்த இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான “ஹிந்துமித்திரன்” பழைய இதழ்களை விற்றுக்கொண்டிருந்தார்.   ஆயிரம் பிரதிகள் அங்கே அரை மணியில் விற்று தீர்ந்துவிட்டன.   அந்த பத்திரிக்கையை வாங்க ஒரே தள்ளுமுள்ளு..

இதுபோல் நிறைய நிகழ்வுகள்.

நரேந்திர மோடியின் ஒவ்வொரு பேச்சும் பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தின.  இத்தனைக்கும் அவர் பேச்சில் தமிழ்நாடு மற்றும் தேசத்தை பற்றி ஒன்றும் இல்லை..   எல்லாம் குஜராத் பற்றிய “ட்ரை” சப்ஜக்ட்தான்..

இதோ பத்திரிக்கைச்செய்தி

Modi a hit in Chennai

GC Shekhar, Hindustan Times
Chennai, January 15, 2008

If the BJP had any doubts about Narendra Modi’s pan-India impact, his first public meeting at Chennai on Monday after being elected Gujarat chief minister would have dispelled them.The massive crowd turnout, its hysterical reaction to Modi’s arrival on stage at the Thuglak anniversary and the thunderous cheer to his nearly one-hour speech had Tamil Nadu’s BJP leaders wondering whether they finally had the charismatic campaigner who can breach the Dravidian fort for the BJP.“I have never seen a more electric response to any other national leader,” said H Raja former BJP MLA “Modi’s speech and the way the crowd reacted to it have given the state BJP a huge hope,” said state president L Ganesan.Modi highlighted how he overcame official apathy to convey water and electricity to the remotest part of Gujarat. When he patiently explained how he paid Rs 2,000 for every gynaecologist if she safely delivered the baby of a rural mother as an example of private-public partnership the crowd cheered.Talking about secularism Modi described how its definition had morphed along the years. “There was a time when secularism meant religious harmony, later it became lip sympathy to the minorities, and then appeasement of minorities…As for me development is the strongest foundation of secularism as it would benefit the poorest of the poor,” Modi said inviting a huge applause.Thuglak Editor Cho Ramaswamy surmised it all when he invited Modi to the stage with the words, “I welcome the merchant of death to – corruption, official apathy, terrorism, darkness and despair.” The cheers reached a roaring crescendo.http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=10ec885d-70e2-4a13-956e-56739c7a52a6&MatchID1=4627&TeamID1=1&TeamID2=6&MatchType1=1&SeriesID1=1165&PrimaryID=4627&Headline=Modi+a+hit+in+Chennai
Advertisements

ஜனவரி 11, 2008

மோடியை எதிர்க்கும் பேடிகள்

மோடி துக்ளக் விழாவுக்கு வருகிறார் என்று போனவாரம் அதிரடியாக சோ
அறிவித்தார்.
உடனே இங்கிருக்கும் எல்லா தேசத்துரோக கூட்டங்களுக்கு வியர்க்க ஆரம்பித்து
விட்டது.

மோடியின் வருகை இங்கிருக்கும் தேச கலாசார சக்திகளுக்கு பெரிய உத்வேகத்தை
தரும்.   அவர் இங்கு வருவது ஒரு நாள்தான்.    துக்ளக்கில் அவருக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களாம்.    அதற்காக வருகிறார்.  

 அதுவும்,  சங்கராந்திக்கு பெரிய பண்டிகை குஜராத்தில் நடத்துவார்கள்..   அதை நிறுத்தி விட்டு அவர் இங்கு வருகிறார்.

அவர் வரும்போது ஜயலலிதாவும் விருந்து கொடுக்க தீர்மானித்து அவரைக்
கூப்பிட்டார்.    மோடிஜியும் இந்த விஜயத்தையே வைத்துக்கொள்ளலாமா
வேண்டாமா என்று என்று அத்வானிஜியிடம் கேட்டார்..   அத்வானி அவர்கள் துக்ளக் விழா ஒரு நல்ல சந்தர்ப்பம்,  அவசியம் போய் வா..  கூடவே,  அம்மாவையும் பார்த்துவா என்று  சொன்னாராம்.   இப்படி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி போட்டது.

தமிழ்நாட்டில் தேசீய கலாசார சக்திகள் மிக ஆழமாக இருக்கின்றன.    தருமமிகு
தமிழகம் இந்த சக்திகளை ஒன்று சேர்த்து உத்வேகப்படுத்தும் ஒரு எழுச்சியை
எதிர்பார்த்து காத்திருக்கிறது.    மோடியின் விஜயம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே,  அது வெற்றி பெற்றுவிட்டால் இங்கிருக்கும் தீ ராவிட துரோகிகளும்,  செஞ்சட்டை சங்கடங்களும்,   இழிபிறவி இஸ்லாமியர்களும்,    நாளைக்கு தங்கள் தேசவிரோத செயல்களைத் தொடர முடியாது என்று பயந்துகொண்டுவிட்டன.

இதனால், மோடியின் விஜயம் அவர் வருவதற்கு முன்னமே வெற்றி பெற்றுவிட்டது.

மோடி என்றாலே கிலிகிலுக்கும் இஸ்லாமியக் கூட்டங்கள்,  அலறி அடித்துக்கொண்டு கூடிப்பேசுகிறார்கள்.    மோடிக்கு எதிராக காமராஜர்   அரங்கத்தில் போராட போகிறார்களாம்.   கருணாநிதிக்கு தர்ம சங்கடம்.   இதை அனுமதிப்பதா வேண்டாமா என்று.    குஜராத் கலவரத்தின்போது மத்தியில் அரசாண்டவர் இந்த மஞ்சள் துண்டார்தான்.     அப்போது குஜராத்தா, எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டிருந்தவர் இவர்.     பார்க்கலாம், என்ன செய்கிறார் என்று.

இனப்படுகொலைக்காக மோடிக்கு ஃபட்வா போடும் இவர்கள் முதலில்
ராஜீவ்காந்திக்கு போடட்டும்.   

குஜராத்தில் வாங்கிய மரண அடி இன்னும் மறக்காமல்,  காங்கிரஸூம் இப்போது
எங்கள் கிரவுண்டில் மோடி பேசக்கூடாது என்கிறார்களாம்.    இவர்களின்
எரிச்சலுக்கு அளவே இல்லை போல!!!    

காங்கிரஸ் இப்படிக் கூப்பாடு போட்ட அன்று டெல்லியில், மன்மோகன் சிங் அவர்கள் மோடியை விசேஷமாக கூப்பிட்டுப் பேசியிருக்கிறார் பிரவாஸி தின மேடையில்.   இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துகொண்ட இரண்டு முதலமைச்சர்களில் (டில்லி தீட்சித் அம்மையார் மற்றொருவர்)  மோடி ஒருவர்.    (நம் தானைத்தலைக்கு குத்தாட்ட நன்றிநவிலும் விழாக்களுக்கே டயம் போதவில்லை,  பின்னே எங்கே பிரவாஸி மேடைக்கு போவது!!)  மோடியே அந்த மீட்டிங்கில் ஹீரோ என்று டைம்ஸ் பத்திரிக்கை எழுதுகிறது.

 அந்த நிகழ்ச்சியில்,   மோடியை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளும் தங்கள் கேரளா, மேற்குவங்க ஸ்டால்களில் மோடி வரவேண்டும் என்று அழைத்திர்க்கிறார்கள்.  அவர் மறுத்துவிட்டார்.    (டைம்ஸ் செய்திதான்) 

இப்படி அகில இந்தியாவும் இன்று ஆவலோடு வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கும் ஒரு தலைவரை இங்கே வரக்கூடாது என்று சொல்கிறார்களாம்.   சரியான இரட்டை வேடம் போடும் காங்கிரஸூம்,  இஸ்லாமியர்களும், கம்யூனிஸ்டுகளும்.. 

 ஆனால், இங்கேயோ கருணநிதிக்கு கால் பிடிக்கும் காங்கிரஸ் மோடியை எதிர்க்க போகிறார்களாம்.

 காங்கிரஸ் மைதானத்திற்கும், காங்கிரஸ் ஆபீஸிற்கும்  சோனியாவே வருவதில்லை,   மோடிதான் வந்துவிட்டுப்போகட்டுமே!!

திசெம்பர் 24, 2007

மோடிக்கு கலைஞர் கடிதம்

நரேந்திர மோடி அதிரடியாய் செயித்ததும் உடனே ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதி பேர் தட்டிக்கொண்டு விட்டார். இதைப்பார்த்து என் தமிழ் ரத்தம் கொதித்தது. ஜெயலலிதா எதைச்செய்தாலும் என் தலைவர் கலைஞரும் போட்டிக்கு செய்வதை எப்போதும் எதிர்பார்த்து பழக்கப்பட்ட எனக்கு கலைஞர் ஒரு கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும், கடிதம் எழுதுவதே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்ற புது உத்தியை கண்டுபிடித்ததே எங்கள் தன்மானத்தலைவன் கலைஞர்தானே.

அவர் கடிதம் எழுதும்வரை காத்திருக்கும் பொறுமை எனக்கு இல்லாததால் அதை கற்பனையில் பார்த்து மகிழ்கிறேன்.

கலைஞர் மோடிக்கு கற்பனைக் கடிதம் இதோ.

==========

அன்பு உடன்பிறப்பே நரேந்திர பாய்,

எல்லா பாய்களும் நம் உடன்பிறப்புக்களே என்று அன்று அண்ணா சொன்ன பேச்சை மறவாமல், நீயும் பாய் என்பதால் உன்னை என் உடன்பிறவா உடன்பிறப்பாக பாவித்து நான் இந்த மடலை உனக்கு வரைகிறேன்.

உன் மாபெரும் வெற்றி கண்டு உள்ளம் பூரித்தேன். தனிப்பெரும் தலைவனாக நீ போராடி வெற்றி பெற்றது கண்டு அதிசயப்பட்டது உண்மை.

ஆனாலும், உன் நடவடிக்கைகளில் நான் கண்டு வரும் சில அகாத செயல்கள் மற்றும் ஒவ்வாத சில கொள்கைகள் உன் இந்த வெற்றிப்பாதையில் விடமுட்களை போட்டு வதைக்க கூடாதே என்ற நல்லெண்ணத்தில் நான் உனக்கு சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளாக நீ சார்ந்திருக்கும் கட்சி ஆளுங்கட்சியாக இருந்ததன் பலன் என்னவென்று ஒரு கணம் சிந்தித்துப்பார்!! உன் மனைவியை நீ துறந்து முப்பது வருடங்களாகிறது என்றும் உன் உற்றார் உறவினர்கள் இன்றும் முப்பது வருட பழைய நிலையிலேயே வாடுகிறார்கள் என்றும் என் தம்பி ஆற்காட்டார் எள்ளி நகையாடும்போது என் உள்ளம் துடிக்கிறது. பொன்னான உன் அரசியல் ஆண்டுகளை நீ வீணடித்து விட்டாய், தம்பி.

முப்பது ஆண்டுகளாக நீ அரசியல் செய்ததின் பலனாக ஒரு “சிறிய குடில்” கூட இல்லாமல் நீ வாடுவதாக அறிந்து உன் தவறான பாதையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீ பரிவாரம் பரிவாரம் என்று சொல்வது உன் குடும்பத்தை அல்ல மாறாக உன் கட்சியாளர்களை என்று எனதருமை தம்பி துரைமுருகன் தெளிவுபடுத்தியபோது நான் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. இதுவா அரசியல். இதற்காகவா நாம் பகுத்தறிவு கொண்டோம்.

உன் உண்மையான பரிவாரத்தை நீ அடையாளம் கண்டு அதையே கட்சியாக மாற்ற தவறிவிட்டாய் தம்பி! ஒரு அரசியலுக்கான இந்த குறைந்த தகுதி கூட இன்றிருப்பது உனக்கு அழகல்ல. உதாரணத்திற்கு, எளிதாக முப்பது நாட்களில் தயாராகும் ஒரு தொலைக்காட்சி சானல் கூட உன்னிடம் இல்லாமல் இருப்பதில் உன் வெற்றி அல்ல மாறாக தோல்வியையே நான் காண்கிறேன்.

குஜராத்திய பெருமை, குஜராத்திய தன்மானம் என்று நீ ஆறு ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இதை அடைய நீ தவறான பாதையில் போய் விழலுக்கு நீர் இறைக்கிறாய். குஜராத்திய பெருமையை நிலை நிறுத்த ஒரே வழி மற்ற இனங்களை வந்தேறிகள் என்று வரலாற்று உண்மையை நிலைநிறுத்துவதுதான் என்பதை கூட அறியா பாலகனாய் இருக்காதே. இந்திய இறையாண்மை பேசி உன் அறிய வாய்ப்பை நீ இழக்க கூடாது என்பதே என் அவா.

கடந்த தேரதலில் தியாகத் திருமதி சோனியாவின் சில குற்றச்சாட்டுகளுக்கு நீ பதிலளித்த விதம் தன்மானவழியாக இருந்தாலும் அது பகுத்தறிவு வழியில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அம்மையார்களின் குற்றச்சாட்டுகளுக்கு விடையாக அந்த அம்மையாரையே தாக்க வேண்டும் என்ற அரிச்சுவடிப்பாடத்தை நீ அறியாத காரணம் நீ திராவிட பரம்பரையில் பயின்றவன் அல்ல என்பதே. உனக்கு இதுகுறித்து எப்போதும் உதவி செய்ய என் உடன்பிறவா உடன்பிறப்பு இந்திரஜித் எப்போதும் தயார் என்பதை நீ அறிந்துகொள்.

தன்மான வீரன் சுராபுத்தீன் குறித்து நீ நடந்துகொண்ட விதம் என் உடன்பிறப்புக்கு அழகல்ல. சுராபுத்தீன் சார்பாக உன் மீது பூசிய களங்கத்தை களைய ஒரு எளிய வழியாக அந்த அறிஞனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டி உன் பகுத்தறிவுத்தன்மையை நிலைநிறுத்துக்கொள்ள வேண்டும்.

நம்மால் இயலாத ஒவ்வாத கொள்கைகளுக்கு நிரந்தர தீர்வு கோட்டங்களும், சிலைகளும், மண்டங்களும் என்பதை என் அனுபவத்தில் நான் அறிந்திருக்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்துப்பார்.

நேற்று தேர்தல் வெற்றி முகப்பில் நீ பேசிய பேச்சுகளை நான் தொலைக்காட்சியில் கண்டேன். அக்கணம், நீ குஜராத்திய மாநிலத்தின் பொன்விழா ஆண்டுக்காக என் உழைப்பை கொடுப்பேன் என்று சொல்லிவிட்டாய். அண்ணாவின் பாசறையில் நீ பயின்றிருந்தால் இப்படியோர் இழிநிலை குறிக்கோளை கொள்ள மாட்டாய்.

நரேந்திர மோடியாக உன் பொன்விழா கொண்டாட்டங்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பட்டது அந்த சட்டசபை. பொன்விழா கொண்டாடு,  ஆனால் அது உன் பொன்விழாவாக அல்லவா இருக்க வேண்டும்.

எனவே, அரசியலில் இன்னும் வேறூண்றி நரேந்திர பாய் அவர்களின் பொன்விழா அங்கு அரங்கேற்றம் என்ற இனிய செய்தியை கேட்டிடும் இன்னாளை எனக்கு கொடு. அக்கணம் நான் இன்றியும் என் பரிவாரம் அதாவது கட்சி அந்த காட்சியை காணும் என்று என் பகுத்தறிவு குலதெய்வம் திரு வெங்காய முனிவரை இறைஞ்சி உன்னை வாழ்த்துகிறேன்.

அன்புடன்,

முக.

 

========

 

இந்த லெட்டர் என் கனவில் வந்ததால் ஏதாவது பிழையிருப்பின் அது கனவில் வந்த கலைஞர் அவர்களையே சாரும். நான் பொறுப்பல்ல.

செப்ரெம்பர் 15, 2007

முக்காடு போட்டுக்கும் கருணாநிதி

“ராமாயணம்,  ராமர் என்ற கதாபாத்திரம் என்பதெல்லாம் கற்பனை.   ஆரிய-திராவிட போராட்டத்தை மையப்படுத்தி,  கற்பனையாக எழுதப்பட்டதே ராமாயணம்” என்று பல்லாண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது.  இதைச்சொன்னவர் யாரென்று தெரியுமா?  பண்டித ஜவஹர்லால் நேருதான்.   ஆனால்,  அவர் கூறியதே தூக்கி எறிந்துவிட்டு,  அதற்கு மாறாக தற்போது செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்?

…..

சேது சமுத்திர திட்டம் தொடர்பான அணுகுமுறையில் ஒரே நாளில் மாற்றம் ஏன்?  ஆட்சிப்பொறுப்பில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.  ஆட்சி கிடக்கட்டும்.    சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக ராமர் பாலம் என்ற பெயரால் சர்ச்சை ஏற்படுத்துவதை நம்முடைய பகுத்தறிவுக்கொள்கை,  சுயமரியாதை அனுமதிக்காது.

……….

பாஜக, இந்துமகா சபை நடத்தப்பட வேண்டுமாம்.   இதற்காக திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏமாற வேண்டுமா?  ராமர் பாலத்தை எப்படியாவது காப்பாற்றுவதற்காக பேரம் பேசும் அணுகுமுறை இது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஜெயலலிதா சேது சமுத்திரத்திட்டத்தை தடுக்க கடவுளைக் காரணம் காட்டி வழக்குத்தொடர்ந்துள்ளார்.

சுயமரியாதைக்கொள்கைக்காக பாடுபடும் நாங்களெல்லாம் உயிருடன் இருக்கும்போதே இந்நிலை.  இதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்.   முக்காடு போட்டுக்கொள்கிறோம்.

—   கருணாநிதி நேற்று 14 செப் சேலத்தில் பேசியது

Create a free website or blog at WordPress.com.