விருது

ஒக்ரோபர் 9, 2007

சபரிமலை முஸ்லிம்களின் குத்தகையில்

கேரள கம்யூனிஸ்ட்களின் சிக்குலர் வியாதி புரையோடிப்போய்க்கொண்டிருக்கிறது.

இந்துக்கள் நாதியற்று தங்கள் கலாசாரத்தையும், நாகரீகத்தையும் காவு கொடுக்க தாங்களே ஓட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சிக்குலர் ஓட்டு பொறுக்கித்தனத்தில் காங்கிரஸை மிஞ்ச இந்த இடதுசாரி இழிபிறவிகள் போடும் மாய்மாலங்கள் எல்லையில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

பேருக்கு வேணுமென்றே தப்புதப்பான ஒரு எசுகேஷன் பில் கொண்டுவந்து மைனாரிட்டி நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை இன்னும் வலிமைப்படுத்தி, இந்துக்கள் குரவளையை இன்னும் நெறிக்க சட்டம் கொண்டுவந்தது போதவில்லை.

பின்னால், தேவஸ்வம் பில் என்று ஒரு அராஜகத்தை அரங்கேற்றி அதற்கு ஒரு இந்து-விரோதி கம்யூனிஸ்ட் கழிசடையை அமைச்சராகவும் போட்ட்டார்கள்.   அந்த அமைச்சரோ நாளொரு மேனியும்,  பொழுதொரு வண்ணமுமாக இந்துக்களை இழிவுபடுத்தியும்,  அவர்கள் சம்பிரதாயங்களை அவமானப்படுத்தியும் தன்னை ஒரு மலையாள மஞ்சள்துண்டு என்று ஆக்கிக்கொண்டார்.

இப்போது அதற்கு சிகரமாக சபரிமலையின் பிரசித்தமான அரவணைப்பாயச காண்ட்ராக்ட் ஒரு துலக்கனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.   

கேட்டால்,  இது தேவஸ்வம் போர்ட் தீர்மானம், டென்டர் விஷயத்தில் நான் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார் இந்த அமைச்சர்.   ஆமாம்,  தான்தான் பார்த்துபார்த்து பல பாவங்களை அந்த தேவஸ்வம் போர்டில் போட்டாகி விட்டதே, இன்னும் என்ன செய்ய வேண்டியிருக்கிறது. என்று அவர் சொல்வதன் அர்த்தம்.

 இந்த டென்டர் நடந்த விதத்தை பார்த்தால் இது ஒரு நம்பர்-1 பிராட் வேலை என்று புரிகிறது.  இந்த டென்டரில் முதலாக (அதாவது விலை குறைவாக) வந்த டென்டரை ப்ளாக்லிஸ்ட் செய்துவிட்டார்கள்.   அதாவது தகுதி இல்லையாம்.

 இந்த துலக்கன் (ஷானவாஸ்) நான்காவதாக வந்தது.   அவரை அழைத்து ஆபீஸில் பேசி நல்லபடியாக முடிவுக்கு வந்தார்களாம்.    மீதி,  இரண்டாவதாக, மூன்றாவதாக வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்டால் பதில் இல்லை!

 இந்த அரவணை பாயசம் ஏற்கனவே ஒரு துலக்கரால் சிங்கப்பூரில் காப்புரிமை பெருவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியும்தானே?  இப்போது இந்த காம்மிகள் துலுக்க கூட்டணி அபாரமாக வேலை செய்து பணக்கார கோயில்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.

இதே சபரிமலையில் பல தன்னார்வ, இந்து அமைப்புகள் இலவசமாக பிரசாதம் (அரவண பாயசம்) வழங்க ரெடி என்று சொல்லியும் இந்த தேவஸ்வம் போர்ட் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.   ஆனால், இப்போது சர்க்காரின் சண்டியர்கள் சபரிமலையை சாப்பிடப்பார்க்கிறார்கள்.

 இந்த துலுக்கனின் கம்பனி ஒரு கோடி பாயச டின் சப்ளை செய்ய முடியுமா?  இதற்கு ஏதாவது அனுபவம் இருக்கிறதா?  அவ்வளவு சப்ளைக்கு இந்தியாவில் எங்காவது வசதி இயந்திரங்கள் இருக்கிறதா?   அப்படியெல்லாம் ஆராயாமல் இப்படி ஒரு சிக்குலர் வேலையை செய்ய இந்த காம்மிகளால்தான் முடியும்.

இந்துக்களே இன்னும் நீங்கள் நிர்வாணமாவதற்கு என்னதான் பாக்கி?

மேலதிக விபரங்களுக்கு…

 http://haindavakeralam.org/PageModule.aspx?PageID=4541&SKIN=K

http://timesofindia.indiatimes.com/Cities/Thirupuram/Devotees_smell_conspiracy_in_prasad_row/articleshow/2435708.cms

http://www.hindu.com/2007/10/03/stories/2007100353310600.htm

Advertisements

செப்ரெம்பர் 30, 2007

மக்களை இம்சிப்பதே இந்த அரசின் நோக்கம் – சோ பேட்டி

http://dinamani.com/NewsItems.asp?ID=DNE20070929223549&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist

சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை. ராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்திருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சேபனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கியமாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற்குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்பதில்தானே விவாதமே?

ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப்பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்களின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்சனம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூடாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்திலும் செயல்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா?

ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரியாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவையில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (அழ்ஸ்ரீட்ஹங்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் நன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ஐய்க்ண்ஹ) கூறுகிறது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (எங்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் நன்ழ்ஸ்ங்ஹ் ர்ச் ஐய்க்ண்ஹ) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல்லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர்மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறையின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம். தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

விஷயம் இப்போது திசைமாறி இறை நம்பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது. ராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்படும் கடவுள்கள் கடவுள்கள்தானா? ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை? ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங்குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன? அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன? கண்ணகியின் வரலாற்றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது? அது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதேபோல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை?

நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே?

இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல்லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என்றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (ஙன்ப்ற்ண் ம்ங்க்ண்ஹ ல்ழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ர்ய்)-ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலுவான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (ஐய்ற்ங்ழ்ய்ங்ற்) கிடைக்கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளிவைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.

ராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவதில் என்ன தவறு?

கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம். எல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூதிகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட்டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக்குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே? செய்து விடுவார்களா? வளர்ச்சிதானே? அதே போல, இதுவும் இடிக்கப்படக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.

மீதியை தினமணி சைட்டிலேயே படித்துக்கொள்ளுங்கள்.

Srilanka supports Ram Sethu

A view is gaining currency in Sri Lanka, particularly in Buddhist circles that the country should support the call emanating in from India for the protection and preservation of Ram Sethu – the historical rock bridge also called by Westerners as Adam’s Bridge – linking the island with India.

……………….

…………………..

As Sri Lankan journalist Ananth Palakidnar says,” There is no India without Krishna and Rama and it could be very well mentioned though the country consisted of several ethnicities with more than 20 languages spoken, the names Krishna and Rama are household names among over 90 percent people in the Indian sub-continent.” (Friday Sept 21-27, 2007 ).

It is unfortunate that some Tamil Nadu politicians do not seem to appreciate the appeal of Rama and Krishna within and beyond India. This is a good opportunity for the Buddhists of Sri Lanka to show empathy and express solidarity with India’s Hindus on a matter that which is charged with emotion and spirit that also a touches a sensitive cord in Sri Lanka .

As a participant in the popular Sinhala television discussion program Doramandalawa,asked recently, “What’s wrong if people worship the sun, moon and trees as gods?”

COMPLETE STORY TO BE FOUND HERE…

http://www.asiantribune.com/index.php?q=node/7577

செப்ரெம்பர் 20, 2007

திராவிட முக்காடு கழகம்

முக்காடு

இது இந்த வார துக்ளக்கின் கார்ட்டூன்    http://www.thuglak.com/thuglak/

 இது பற்றிய என் போனவார பதிவு  முக்காடு போட்டுக்கும் கருணாநிதி

ஜூலை 20, 2007

ராமர் பாலம் இந்து இயக்கத்துக்கு முக்கியமா?

Filed under: இந்துமலர்ச்சி,ராமர்பாலம் — விருது @ 11:33 முப

இன்று  இந்து சமுதாயத்துக்கு இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.  

முதலாவது,  வெளிப்படையானது.   மதமாற்றம்,  மைனாரிட்டிஸம்,    முஸ்லிம் தீவிரவாதம்,    சுற்றுப்புற நாடுகளின் சதிகள் எல்லாம் இந்த வகைதான். 

ஆனால்,  இந்த ராமர்-பாலம் இரண்டாவது வகை பிரச்சனை.  

இன்று இந்து சமுதாயத்தில் இந்து அடையாளங்கள் மறக்கப்பட்டு வருகின்றன,   மறைக்கப்பட்டு வருகின்றன.   இன்றைய செகுலர்,  சந்தர்ப்பவாத  சிறுபான்மை-சார்ந்த திம்மி அரசியலில் இந்து கலாசாரம் இழிவுபட்டுக்கிடக்கிறது.   

பாராளுமன்ற நுழைவாயிலில் மகாபாரதத்தின் ஒரு அற்புதமான சுலோகம் பதியப்பட்டு இருக்கிறது.   ஒரு சபை என்றால் அதன் இலக்கணம் என்ன என்று அந்த சுலோகம் சொல்கிறது.  மிகவும் ஆழ்ந்த பொருள் கொண்ட,   பொருத்தமான நம் கலாசார செறிவை அங்கே நாம் காண்கிறோம்.  

அம்மாதிரி இன்றைய சூழலில் ஒரு இந்து மத நூல்களிலிருந்து ஒரு சிம்பல் இன்று அரசியலில் கையாளப்படும் ஒரு சூழல் இருக்கிறதா?   

இல்லை என்றால்,  ஏன் இல்லை?  எங்கே போனது, நம் கலாசார பாரம்பரிய, வாழ்க்கை சின்னங்கள்.

இன்று இந்தியாவின் பற்பல பொதுத்துறை நிறுவனங்கள் உபநிஷத் வாக்கியங்களையும், இந்து கலாச்சார சின்னங்களையும் தாங்கி இருக்கின்றன.    இன்றைய தேதியில் ஒரு பொதுத்துறை ஆரம்பித்தால் இவ்வாறு ஒரு கலாச்சார சின்னத்தை ஸ்லோகனாக வைக்க இயலுமா?  இயலாது, என்றால் ஏன்?   இடையில் என்ன நடந்தது?

இன்று தமிழக அரசின் சின்னமாக கோபுரம் இருக்கிறது.     ஆனால், தற்போதைய சூழலில் ஒரு சின்னம் தேர்ந்தெடுக்கப்படுமானால்,  அது என்னவாக இருக்கும்?   

 ஒரு வெங்காயமோ,  இல்லை மஞ்சள் துண்டோ போடலாம்!! 

கோபுரம் போட கோட்டை சம்மதிக்காது!

என் உறவினர் ஒருவர் டெல்லியில் ஐ.ஏ.எஸ் ஆக இருந்து ரிடையர் ஆனார்.   குருஷேத்ராவில் இருந்த ஒரு பெரிய ஏரியை செப்பனிட்டு அதை நிர்மாணிக்கும் ப்ராஜக்டில் ஒரு அங்கம் வகித்தார்.    அப்போது அந்த ஏரிக்கு பெயர் விவாதம் நடந்தது.   விவாதத்தின் முடிவில்,  அது “பிரும்ம சரோவர்” என்று புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை வாதாடி அதற்கு அப்படி பெயர் சூட்டப்பட்டதாக சொல்லுவார்.   

இன்றைய வீணாகிப்போன சூழலில் இம்மாதிரி நினைத்துப்பார்க்க முடியுமா?  

இன்று நாம் இந்த மைனாரிட்டியிஸத்தில் எத்தனை சோரம் போய் கிடக்கிறோம் என்பதை பாருங்கள்.    

இன்று இந்து கலாசார, பாரம்பரிய குறியீடுகள் திட்டம் போட்டு அழிக்கப்படுகின்றன.     இந்திய நாணயத்தில் சிலுவையை ஒத்த டிஸைன் போன்ற பல எரிச்சல்களை நான் இதன் ஒருமித்த ஒரு அம்சமாகவே காண்கிறேன்.  

இன்று இளைய தலைமுறைக்கு இதனால் வாழும் ஒரு கலாசாரத்தை பற்றி பரிச்சயமோ,  பெருமையோ இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.     தங்கள் அன்றாட பொருளாதார வளர்ச்சி மட்டுமே இந்த மடையர்களின் குறிக்கோள்.   அதற்காகவே,  அவர்கள் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

இதனால், இந்த சமூக சீரழிவுக்கூட்டங்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.

இந்த இரண்டாவது உத்தி,   அடிமரத்தில் வென்னீர் ஊற்றி அந்த மரத்தை பட்டு போகச்செய்யும் உத்தி.   இராமர் பாலம் போராட்டம் அதற்கு ஒரு எதிர்ப்பு.   

நம் கலாசார, சமுதாய சின்னங்களை  எந்த காரணமானாலும் நாம் விட்டுகொடுக்ககூடாது.  

அறிவியல் பேசி இன்று இந்த உணர்வுகளை கிண்டல் அடிக்கலாம்.   

நம் இளைய தலைமுறைக்கு இன்று இந்து கலாசாரம் ஒரு வாழும் கலாசாரமாக எஞ்சி இருக்க வேண்டுமானால்,  இம்மாதிரி சதிகளை நாம் எதிர்கொள்வதும் அவசியம்.

சொல்லப்போனால்,   இந்த இரண்டாவது அச்சுறுத்தலை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால்,  நம் விரல்களாலேயே நம் கண்கள் குத்தி குருடாக்கப்படும்.   

நம் இளைய சமுதாயமே,  நாளை  நம் இந்து கலாசார குறியீடுகளை புறக்கணித்து நம் பாரம்பரியத்தை காவுகொடுக்கும்.  பின்னர்,   நம் சரித்திரம் சேறு பூசப்படும்.    இந்து என்ற ஒரு கூட்டம் மிஞ்சியிருக்காது.

அதனால்,  ராமர் பால போராட்டம் இந்து எழுச்சிக்கு ரொம்பவும் முக்கியமான ஒன்று!

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.