விருது

பிப்ரவரி 26, 2008

கவிதை படிக்காத கனிமொழி

நேற்று நம் பின்னவீன பிசிராந்தையார் திருமதி.  கனிமொழி கருணாநிதி அவர்கள் பாரதியாரை ஒரு மீட்டிங்கில் சாடினார்.

மெல்லத்தமிழ் இனி சாகும் என்று பாரதி சொன்னான் என்று சொல்லி கனிமொழி அம்மைக்கு ஆற்றவே இல்லை, மாய்ந்து மாய்ந்து விசும்பினார்.

பாரதியின் பார்ப்பனீய வக்கர புத்தியை இந்த கவிஞி நுட்பமாக ஆராய்ந்து அதற்கு வியாக்யானம் கொடுத்தார்.

இந்த அபத்தத்திற்கு எல்லா தமிழ் அறிஞரகளும் வியந்து மகிழ்ந்து கரகோஷம் எழுப்பினார்கள்.

இன்று இந்த அபத்தத்தைச்சாடிய ஒரே அரசியல்வாதி சரத்குமார்தான்.

அவர் அறிக்கை இன்று தினமணியில் வந்துள்ளது. http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080225120934&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

பாரதியை முழுதும் படிக்காத கனிமொழி என்று தெளவாகச் சொல்லியிருக்கிறார்.

பாரதியார் ஒரு கற்பனை நிகழ்ச்சியாக உருவகித்து இந்த வரிகளைச்சொல்லி,  அந்த நிலையை தமிழ்த்தாயின் ஆதங்கமாக கவிதையை வடித்திருக்கிறார்.

  நாட்டாமை சரத்குமார் அந்த கவிதையை தெளிவாக எடுத்துப்போட்டிருக்கிறார்.

இந்த தெளிவை ஏற்படுத்திய திரு.சரத்குமார் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.

கனிமொழி அவர்கள் இனிமேல் பாரதி கவிதைகள் புத்தகத்தை சரியாக வாசித்துப்பின்னர் பேசட்டும்.

முட்டாள் புரட்டு எட்டுநாள் என்பார்கள்.    ஒன்பதாவது நாள் மூக்கு வெளுத்துவிடக்கூடாதல்லவா?

Advertisements

8 பின்னூட்டங்கள் »

 1. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
  என்னுடைய ரேனும் இலர்.

  செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
  பெருக்கம் பெருமித நீர்த்து

  வேறென்ன சொல்ல..

  பின்னூட்டம் by srirammurali — பிப்ரவரி 27, 2008 @ 4:28 முப | மறுமொழி

 2. சரத்குமாருக்கு நன்றி. கனிமொழி’கருணாநிதிதானா’? கலைஞரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

  பின்னூட்டம் by geeyar — பிப்ரவரி 27, 2008 @ 12:37 பிப | மறுமொழி

 3. பாரதி பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும்ன்னா வாங்களேன்..
  http://mathimaran.wordpress.com/

  பின்னூட்டம் by நண்பன் — பிப்ரவரி 27, 2008 @ 1:44 பிப | மறுமொழி

 4. வீரவேல் ! வெற்றி வேல் !

  தங்களது பதிவுகள் சுவையாக இருக்கின்றன.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  வந்தே மாதரம் !

  பின்னூட்டம் by cuziyam — மார்ச் 9, 2008 @ 10:33 முப | மறுமொழி

 5. kani mozhi must change her name as nanju mozhi.she seems to be an ignorant girl.she should not even talk about maha kavi bharathy or tamizh.she has no qualification to talk about subramanya barathiar.she is consumed by hatred to rahmins and hindu religion.she is a blind follower of hate monger ev ramaswamy naicker and dk hooligans.she can be called in tamizh arivili(devoid f all knowedge).vandematharam.jaihind.

  பின்னூட்டம் by dr v ananthanarayanan — மார்ச் 12, 2008 @ 1:01 முப | மறுமொழி

 6. Lately she is being called as Sanimozhi!!

  பின்னூட்டம் by Rama — ஜூலை 10, 2008 @ 5:25 முப | மறுமொழி

 7. Some one termed her as the DMK’s intellectual counterpart of JJ. She’s miles behind Amma in everything. In one of the sickular channels on Ram Sethu, her 3rd class un-parliamentary debating skill was quite evident.

  பின்னூட்டம் by முக்கோடன் — ஜூலை 14, 2008 @ 5:55 பிப | மறுமொழி

 8. ananthanarayana,rama,mukkoda,
  arivillaiyada
  nokku,mella mella kulanthai nantraga pesum.
  moodarukkum vimarisikkum urimaiyundu.mooda
  re ariyeero!mukkoda mu.ka.ka. pagutharivin
  nesathukuriya adutha kattam.sarulathavai vendumanal kettu paar.(sorry sarulatha).piragaspathigale viruppu veruppu illamal vimarisuyingal.methavi vilasam vendam.
  kalaingar magal unmaiyileye nalla arivulla irakkamulla penn.
  nokku,mella mella kulanthai nantraga pesum.

  பின்னூட்டம் by harrrish kumar — ஏப்ரல் 24, 2009 @ 6:18 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: