விருது

ஜனவரி 16, 2008

Modi – a HIT in chennai

நரேந்திர மோடியின் பேச்சைக்கேட்க சென்னையில் திங்கட்கிழமை ஐந்தாயிரம் பேர் திரண்டிருந்திருந்தார்கள்.     எல்லோரும் குறைந்த அளவு அவருக்காக 4 மணி நேரம் காத்திருந்து  அவரின் பேச்சைக் கேட்டார்கள்.

இதைத்தவிர இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செக்யூரிடி மற்றும் கூட்ட கெடுபிடிகளுக்கு பயந்து ஆசையிருந்தும் தவிர்த்தார்கள்..

 இதன் எதிரணியாக,   கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் (கமிஷனர் ஆபீஸ் சென்னை) வரவு – 140 பேர்.      முஸ்லிம் ஐக்கிய அணியினர்   (ஃபாசிச எதிர்ப்பு அணி என்று பெயராம்..   முதலில் ஃபாசிச தலைமையான கலைஞரை எதிர்க்கட்டும்.    தன் மகனை ஒரு கேள்வி கேட்டதற்காக மாறனை தூக்கியடித்த பாசிஸ்ட் அவர்தான்….)   ஆயிரம் விளக்கில் திரண்டவர்கள் 1160 பேர்.

தவ்ஹீத் ஜமாத் கூட்டிய ஒப்பாரிக்கு திரண்டவர்கள் மொத்தம் 125   பேர்..

இவையெல்லாம் போலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட அபிஷியல் எண்ணிக்கை.   அனைவரையும் மாநில கல்லூரி மைதானத்தில் அடக்கி வைத்து ஒரு வேளை சாப்பாட்டு போட்டு மாலையில் அனுப்பி வைத்தார்கள்.   மோடி புண்ணியத்தில் ஒருநாள் சாப்பாடு இவர்களுக்கு.

 காசு கொடுத்து மணல் லாரியில் லோடு அடித்தும் கூட்டம் சேர்க்கும் அரசியல்தலைகளுக்கு இடையில்,  இவ்வளவு தண்ணார்வ கூட்டம் என்றுமே சென்னையில் திரண்டதில்லை.

இதை சோ தன் ஆரம்ப உரையிலேயே குறிப்பிட்டார்..   என்றைக்கும் இல்லாத வழியாக இந்த வருடம் எல்லோரும் போன் செய்து துக்ளக் விழாவுக்கு எப்படி வருவது,  பாஸ் உண்டா,  எங்கே என்றெல்லாம் கேட்டார்களாம்.   இதற்கு காரணம் மோடி என்ற மோடிமஸ்தானின் விஜயம்தான்..

தண்ணீர் பாட்டில்,  புத்தகப்பை,  செல்போன் என்று பலவற்றை போலீஸ் எதிர்த்தது.    உடனே தயங்காமல் அவற்றை அங்கு தூக்கிப்போட்டு நான் மீட்டிங்குங்கு தயார் என்று சொன்னவர்களை நான் அங்கு பார்த்தேன்..

பல இளம் பெண்களையும்,  குழந்தைகளையும்,  குடும்பமாக வந்திருந்தவர்களையும் அங்கு பார்த்தேன்.   இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மூன்று மணியிலிருந்து அரங்கத்தில் இடம் பெற்று உட்கார்ந்திருந்தவர்களின் முகத்தில் தெரிந்த வெற்றி ஆனந்தமும்,   மோடியின் பேச்சுக்கு கிடைத்த ஆரவாரமும் மறக்க முடியாதவை..    அன்று அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் ஒரு அருமையான மறக்க முடியாத அரசியல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள்.   இந்த நினைவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.      வயதான முதியவர்கள் முதல்,  இளம் பெண்கள் வரை சுயேச்சையாக ஒரு வேட்கையுடன் இருக்கையில் எம்பி குதித்து விசில் அடித்த அந்த காட்சிகள் ஒரு மாயாஜால உணர்வை ஏற்படுத்தின..   அரங்கத்தில் செக்யூரிட்டிக்காக பார்வையார்களுக்கும் மிக பிரகாசமான லைட் ஏற்பாடு செய்திருந்தார்கள்..

 பலர் துக்ளக் கார்டூன்களை படம் எழுதி பேனர் கொண்டு வந்திருந்தார்கள்..   மோடி உலகப்புகழ் பெற்ற துக்ளக்கின் கழுதை கார்ட்டூன்களைப்பற்றி பேசிய போது அந்த கார்ர்ட்டூன் அடங்கிய பேனரை தூக்கிப்பிடித்து குதித்தார்கள்..   ஆனால், செக்யூரிட்டி ஓடி வந்து அவர்களை அடக்கினார்கள்.

அரங்கத்திற்கு வெளியே வி.எச்.பி யின் ஒரு தொண்டர் அந்த இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான “ஹிந்துமித்திரன்” பழைய இதழ்களை விற்றுக்கொண்டிருந்தார்.   ஆயிரம் பிரதிகள் அங்கே அரை மணியில் விற்று தீர்ந்துவிட்டன.   அந்த பத்திரிக்கையை வாங்க ஒரே தள்ளுமுள்ளு..

இதுபோல் நிறைய நிகழ்வுகள்.

நரேந்திர மோடியின் ஒவ்வொரு பேச்சும் பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தின.  இத்தனைக்கும் அவர் பேச்சில் தமிழ்நாடு மற்றும் தேசத்தை பற்றி ஒன்றும் இல்லை..   எல்லாம் குஜராத் பற்றிய “ட்ரை” சப்ஜக்ட்தான்..

இதோ பத்திரிக்கைச்செய்தி

Modi a hit in Chennai

GC Shekhar, Hindustan Times
Chennai, January 15, 2008

If the BJP had any doubts about Narendra Modi’s pan-India impact, his first public meeting at Chennai on Monday after being elected Gujarat chief minister would have dispelled them.The massive crowd turnout, its hysterical reaction to Modi’s arrival on stage at the Thuglak anniversary and the thunderous cheer to his nearly one-hour speech had Tamil Nadu’s BJP leaders wondering whether they finally had the charismatic campaigner who can breach the Dravidian fort for the BJP.“I have never seen a more electric response to any other national leader,” said H Raja former BJP MLA “Modi’s speech and the way the crowd reacted to it have given the state BJP a huge hope,” said state president L Ganesan.Modi highlighted how he overcame official apathy to convey water and electricity to the remotest part of Gujarat. When he patiently explained how he paid Rs 2,000 for every gynaecologist if she safely delivered the baby of a rural mother as an example of private-public partnership the crowd cheered.Talking about secularism Modi described how its definition had morphed along the years. “There was a time when secularism meant religious harmony, later it became lip sympathy to the minorities, and then appeasement of minorities…As for me development is the strongest foundation of secularism as it would benefit the poorest of the poor,” Modi said inviting a huge applause.Thuglak Editor Cho Ramaswamy surmised it all when he invited Modi to the stage with the words, “I welcome the merchant of death to – corruption, official apathy, terrorism, darkness and despair.” The cheers reached a roaring crescendo.http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=10ec885d-70e2-4a13-956e-56739c7a52a6&MatchID1=4627&TeamID1=1&TeamID2=6&MatchType1=1&SeriesID1=1165&PrimaryID=4627&Headline=Modi+a+hit+in+Chennai
Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. துக்ளக் மீட்டிங் பற்றி நான் இட்ட 3 பதிவுகளையும் பார்க்கவும்.
  http://dondu.blogspot.com/2006/02/42.html
  http://dondu.blogspot.com/2006/02/42.html
  http://dondu.blogspot.com/2006/02/42.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பின்னூட்டம் by டோண்டு ராகவன் — ஜனவரி 16, 2008 @ 2:19 பிப | மறுமொழி

 2. டோண்டு ஐயா,

  நீங்கள் என் பதிவுக்கு வந்து பதிந்திருப்பது என் பாக்கியம். நல்வரவு. தங்கள் பதிவுகளை விடாமல் படித்துவருகிறேன். இந்த துக்ளக் நிகழ்ச்சி இடுகைகள் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றன.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜனவரி 16, 2008 @ 4:17 பிப | மறுமொழி

 3. hi

  பின்னூட்டம் by அனாமதேய — மார்ச் 27, 2008 @ 9:29 முப | மறுமொழி

 4. கடந்த 2 ஆண்டுகளில் 3967 மருத்துவர் மற்றும் 12087 மருத்துவம்சார்ந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 668 மருத்துவர் மற்றும் 1160 செவிலியர் பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. (இந்த கூடுதல்க 668 பணியிடங்கள் தான் 2 வருட கட்டாய கிராமப்புற திட்டத்தில் நிரப்பப்படுவது.)
  2006-2007 ஆம் ஆண்டில் 82,532 பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் நடைபெற்றன. ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ சேவை வசதிகளை மேம்படுத்தியதன் விளைவாக 2007-08 ஆம் ஆண்டில் 1,53,922 பிரசவங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டை விட 71,390 பிரசவங்கள் கூடுதலாக நடைபெற்றுள்ளன. மத்திய சுகாதாரத்துறையே பாராட்டும் அளவிற்கு 86.5 விழுக்காடு பிரசவங்கள் அதிகரித்துள்ளது.
  இந்தியாவிலேயே முதன்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. வேலுhர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு,லாலாப்பேட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் 410 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
  இந்தியாவிலேயே முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்த சேமிப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு, இதுவரை124 கர்ப்பிணிப்பெண்களுக்கு இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரசவகாலங்களில்இரத்தப்போக்கினால் தாடீநு இறப்பது தடுக்கப்பட்டுள்ளது.
  மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கும் வகையில்
  மருத்துவமனை குறை தீர்க்கும் அமைப்பு ஒன்று அனைத்து மருத்துவமனைகளிலும்
  ஏற்படுத்தப்படும். பொது மக்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்.1056 க்கு தொடர்பு கொண்டு தங்கள் குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். (வருங்கால திட்டம்)
  மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள அதி நவீன 64 கூறுகள்
  சி.டி.ஸ்கேன், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.5.5 கோடி செலவில்
  அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 1500 முதல் 2000 வரையிலான
  நோயாளிகள் பயன் பெற முடியும். இந்த கருவி மதுரை அரசு இராசாசி
  மருத்துவமனையிலும் விரைவில் நிறுவப்பட உள்ளது.
  சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை நீக்கும் லித்தோடிரிப்சி என்ற நவீன கருவி ரூ.3
  கோடி செலவில் சென்னை மற்றும் மதுரையில் நிறுவ அரசாணை
  பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இக்கருவி
  நிறுவப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1200
  நோயாளிகள் பயனடைவார்கள் , மதுரை இராஜாஜி மருத்துவமனையிலும்
  இக்கருவி விரைவில் செயல்பட உள்ளது.
  ரூ.8 கோடி செலவில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மண்டல புற்று நோய் மையமாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் இம்மையம் புற்று நோய்களுக்கான நவீன சிகிச்சை வசதிகளை ஏழை
  எளியோருக்கு வழங்கும்.
  சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுhரியில் உள்ள கல்லீரல் மாற்று அறுவை
  சிகிச்சை மையம் மேன்மைமிகு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

  தமிழகம் நோய்த்தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் முன்னோடி
  மாநிலமாக திகழ்கிறது. மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க விருதுநகர், விழுப்புரம்,
  கடலுhர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் செவ்வனே
  நிறைவேற்றப்பட்டுள்ளது.
  யானைக்கால் நோய் பரவாமல் தடுத்திட 13 மாவட்டங்களில் டி.இ.சி மற்றும்
  அல்பன்டோசோல் மாத்திரைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

  98 அரசு மருத்துவமனைகள் 24 மணிநேர ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும்
  சிசுகவனிப்பு அவசர சிகிச்சை மருத்துவமனைகளாக இதுவரை தரம்
  உயர்த்தப்பட்டு குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர்
  மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நவீன கருவிகள் மற்றும்
  தளவாடங்கள் ரூ.17.5 கோடி செலவில் இந்த மருத்துவமனைகளுக்கு
  வழங்கப்பட்டுள்ளன.

  தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு தங்கள் இருப்பிடத்திலேயே
  தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 146 நடமாடும் மருத்துவக்குழு ஆரம்பித்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் 239 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் மற்றும் ஓட்டுநருடன் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு சீரிய முறையில் தாய்சேய் நலப்பணிகளைசெவ்வனே செய்து வருகின்றனர். (இது குறித்து நான் ஏற்கனவே கூறியிருந்தேன்)
  2001 ஆம் ஆண்டில் தமிழகம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலமாக
  வகைப்படுத்தப்பட்டிருந்தது . கருவுற்ற தாய்மார்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ்
  தாக்கம் 1.13 சதவீதமாக காணப்பட்டது. தற்போது அரசு எடுத்த விழிப்புணர்வு
  மற்றும் தடுப்புப்பணிகளால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தாக்கம் 0.38 சதவீதமாக
  குறைந்துள்ளது. நாட்டிலேயே எச்ஐவி பாதித்தோரின் எண்ணிக்கை ஒரே சீராக வீழ்ச்சி அடைந்திருப்பதுடன், நிலைநிறுத்தப் பட்டிருப்பதும் தமிழ்நாட்டில் மட்டும்தான்.

  தமிழகத்தில் தேவையின் அடிப்படையில் 116 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 42 கோடியே 59 இலட்சம் செலவில் நடப்பாண்டிலேயே தொடங்கப்படும்.

  அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் தருணங்களில், பொது மக்கள் உடனடியாக செல்லும் வகையில் மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ளோரும் ஒரே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ ஊர்தி சேவையை இலவசமாக பெறுவதற்கு ஒரு புதிய திட்டம் நடப்பாண்டில் தொடங்கப்படும். கணிணி மயமாக்கப்பட்ட மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் இடம் அறியும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட மருத்துவ ஊர்திகளோடு அவசர கால முதலுதவி பயிற்சி பெற்ற தொழில்நுட்புனர்களுடன் இச்சேவை முதற்கட்டமாக தொடங்கப்படும். இதனோடு காவல் துறை மற்றும்
  தீயணைப்புத்துறைச் சேவையும் ஒருங்கிணைக்கப்படும்.

  தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம்மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படும். துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்லது அவர்களது வீடு தேடிச் சென்று சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் பிறப்பு சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

  பி.கு :

  முழு தகவலும் http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_FW_t.pdf என்ற கோப்பில் உள்ளது.
  நீங்கள் (5 வருடங்களுக்கு முன்னர்)பார்த்திருந்த அரசு மருத்துவமனைகளுக்கும் தற்பொழுதுள்ள மருத்துவமனைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது
  அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு

  பின்னூட்டம் by Jaiganesh cuddalore — மே 5, 2008 @ 5:44 பிப | மறுமொழி

 5. LPío, úU 4: LPí¬p Oô«tßd¡ZûU £û\d LôYXoLÞdLô] GÝjÕj úRoÜ SûPùTt\Õ. C§p 1,125 úTo TeúLt\]o.

  RªrSôÓ ºÚûPl T¦Vô[oLs úRoYôûQVm Nôo©p, RªrSôÓ ØÝYÕm Lô#VôL Es[ 354 £û\d LôYXo T¦«PeLÞdÏ, Cj úRoÜ SPjRlTÓ¡\Õ. C§p 35 B«Wm úTo LXkÕ ùLôs¡u\]o.

  LPío UôYhPj§p £û\d LôYXo GÝjÕj úRoÜ, UgNdÏlTm ײR Y[]ôo úUp¨ûXl Ts°«p SPkRÕ. LôûX 10 U¦dÏj ùRôPe¡, TLp 11-20 YûW 80 ¨ªPeLs úRoÜ SûPùTt\Õ.

  úRoÜ Aû\LÞdÏf ùNpÛØu úRoÜdÏ YkRYoLs TXjR úNôRû]dÏ Es[ôdLlThP]o. ùNp@úTôuLû[ AàU§dL®pûX. ùY°VôhLÞm Ts° Y[ôLj§tÏs AàU§dLlTP®pûX.

  LôYpÕû\ ¥.I.´. Nk§lWôn RûXûU«p, UôYhP LôYp LiLô¦lTô[o ©W¾lÏUôo, £û\jÕû\ LiLô¦lTô[o L]LWôw B¡úVôo RûXûU«p, úTôÄv ÕûQ LiLô¦lTô[oLs v¼@Tu HÑTôRm, ReLWj§]m, Nk§WúNLWu Utßm 300 úTôÄ^ôo, úRoÜ LiLô¦l×l T¦«p DÓTÓjRlThP]o.

  Send this page to your friend
  úUÛm ùNn§Ls

  .¾ ®TjÕ: ì. 3 XhNm úNRm

  .IVlT úNYô NeL ùTôÕdÏÝd áhPm

  .CXYN Be¡Xl T«t£ ùRôPdLm

  .Cuß ØRp úVôLNô]l T«t£

  .Øu]ôs UôQYoLs áhPm

  .úLô¯lTôdLj§p Cuß UàdLs ùT\lTÓm

  .Sôû[ ®YNô«Ls BolTôhPm

  District News Ariyalur Coimbatore Cuddalore Dharmapuri Dindigul Erode Kancheepuram Kanyakumari Karur Krishnagiri Madurai Nagapattinam Namakkal Nilgiris Perambalur Pudukkottai Ramanathapuram Salem Sivaganga Thanjavur Theni Thiruvallur Thiruvannamalai Thiruvarur Tirunelveli Trichirappalli

  பின்னூட்டம் by Jaiganesh cuddalore — மே 5, 2008 @ 5:51 பிப | மறுமொழி

 6. Modi make terrorist, modi followers also terrorist, hindu duva and fosist.

  peoples hate to modi, modi is a criminal.

  பின்னூட்டம் by Sham — ஒக்ரோபர் 19, 2008 @ 8:34 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: