விருது

ஜனவரி 15, 2008

Tuglak Function – Modi speech highlights

Filed under: Uncategorized — விருது @ 1:41 முப
திங்கட்கிழமை மெட்ராஸ் அல்லாகப்பட்டுவிட்டது.   காமராஜ் ஹாலில் காலை 11
மணியிலிருந்து ஏகப்பட்ட கூட்டம்.    மூன்று மணிக்கு ஹால் திறந்தார்கள்.
இதுவரை யாரும் பார்த்திராத செக்யூரிடி.    ஹால் திறக்கும்போது ஆயிரம்
பேர் வரிசையில் காத்திருந்தார்கள்.   நான்கு மணிக்கு ஹால்
நிரம்பிவிட்டது.  2700 உட்காரவேண்டிய அரங்கம் ஃபுல்.   புத்தகம், பை
என்று எதையும் அனுமதிக்கவில்லை. அதனால், எதையும் நோட் செய்துகொள்ள
முடியவில்லை.

இதற்கு மாறாக, இன்று கம்யூனிஸ்ட் ஏற்பாடு செய்த போராட்டத்தில் மொத்தம்
100 பேர் தேரவில்லை.

முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த போராட்டத்திலும் அதே நிலைமைதான்.

ஞாபகத்திலிருந்து சில விழயங்கள்.

இது சம்பந்தமாக சோ பேசியது.

– இந்த நிகழ்ச்சிக்கு இலவசமாக பப்ளிசிடி கொடுத்த எல்லா
இயக்கங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நாங்களே முயற்சித்திருந்தாலும்
இவ்வளவு பப்ளிசிடி கிடைத்திருக்காது.

– நான் நாடகம் போட ஆரம்பித்தபோது, கருணாநிதி அதை தடைச்செய்ய
பார்த்தார். பின்னர்தான், நான் நாடகத்தில் பெரிய ஆளாகிவிட்டேன்.
அப்போது நான் கருணாநிதியை என் பிஆர்ஓ வாக நியமித்திருக்கிறேன் என்று
சொல்லிக்கொள்வேன். அதுபோல, இங்கு எல்லா இயக்கங்களும் உதவி இருக்கின்றன.

– சென்னை எங்கும் “மோடீ, திரும்பிப்போ… மோடீ திரும்பிப்போ” என்று
போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அவர் திரும்பித்தான் போகப்போகிறார்.
அதற்கென்ன கூப்பாடு. இங்கே இருப்பதற்கா வந்திருக்கிறார். தமிழ்நாடு
என்ன ஒரு குஜராத் மாதிரியா இருக்கிறது!!

Modi Speech:  (He spoke in English)

–   In Tamilnadu, if the power comes, this is news.  In Gujarat, If
the power doesn’t come, it is a news.

–   I don’t know the meaning of securalism.  I am not talking about
dictionary meaning.  I am talking about political meaning.  First, it
was respect to all religions.  Then, it became lip-service to
minorities.   Then, it became appeasement to minorities.   Then it
became support to only muslims as secularism.   Now, Securalism means
Hate hindus.   Every five years, the meaning of securalism changes.  I
don’t know what will happen next.

–   After the Gujarat results, now the discussions, expert articles
and TV channels have started new way of thinking.  They say,
“something must be wrong with the People of Gujarat”.  The “people of
Gujarat” voted modi and see what they have done!!   You are all
lucky.   You are lucky that Modi is not in Tamilnadu.  Otherwise, they
will all blame you.

–   When I went to Assam, everybody complained to me about
bangaladesis.  They told me “modiji, modiji do something about them”.
All muslims also said the same thing.  I asked them what is your
problem?  They say,, :modiji, we used to earn 100 rupees as daily
wages. now, bangaladesis are so much that they work for 20 – 30
ruppes.  we don’t have finance”.   In Assam, people are afraid of
bangaladesh.  Because of me, in Gujarat, the entire pakistan is in
trouble.  This is what a good government can do.

–   If America doesn’t give me Visa, so what,  I will make so many
americas in Gujarat that all americans will stand in queue to visit
Gujarat.

–   In Gujarat, Congress announced free colour TV scheme.  Then the
media was after me.   They chased me everywhere and asked me “modiji,
modiji…”  I asked them “now what”.  They said “modiji, modiji,
congress is giving them colour TV. what will you give them”.  I told
them “I will give (serve) notice to all tax defaulters.”   This is on
record.  Gujarat is such a matured democracy that people rejected
colour TV and voted for me.

—   I tell all parties, if you think of next election, you will not
win elections.  just try to win the heart of the people.   election is
only a byproduct of that.

Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. modi moody illa!nalla irukku pechu.seythum kattiyirukkar.
  thangs
  kamala

  பின்னூட்டம் by kalyanakamala — ஜனவரி 15, 2008 @ 10:11 முப | மறுமொழி

 2. […] சோ-வின் அக்மார்க் கிண்டல்களையும் மோடியின் பேச்சையும் பதிகிறார் ஜெயராமன். […]

  Pingback by கில்லி - Gilli » Blog Archive » Narendra Modi - Thuglak magazine’s anniversary: Tamil Bloggers Coverage — ஜனவரி 15, 2008 @ 4:46 பிப | மறுமொழி

 3. Thank you Jeyaraman Sir,
  When you have good leisure, reflect and write in detail about this meeting.
  Kindly write its prelude, what actually happening and what is awaiting us ahead.
  I am eager to know your learned & thoutful reflections on this IMPORTANT meeting in the history of our India.
  Thanks and God Bless you,
  affly,
  srinivasan. V.

  பின்னூட்டம் by ஸ்ரீநிவாசன். — ஜனவரி 16, 2008 @ 12:25 முப | மறுமொழி

 4. Thiru. Cho is my faviourate hero, i like his kindal, keli speach

  பின்னூட்டம் by S.Gowrisankar — பிப்ரவரி 5, 2008 @ 8:12 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: