விருது

ஜனவரி 11, 2008

மோடியை எதிர்க்கும் பேடிகள்

மோடி துக்ளக் விழாவுக்கு வருகிறார் என்று போனவாரம் அதிரடியாக சோ
அறிவித்தார்.
உடனே இங்கிருக்கும் எல்லா தேசத்துரோக கூட்டங்களுக்கு வியர்க்க ஆரம்பித்து
விட்டது.

மோடியின் வருகை இங்கிருக்கும் தேச கலாசார சக்திகளுக்கு பெரிய உத்வேகத்தை
தரும்.   அவர் இங்கு வருவது ஒரு நாள்தான்.    துக்ளக்கில் அவருக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களாம்.    அதற்காக வருகிறார்.  

 அதுவும்,  சங்கராந்திக்கு பெரிய பண்டிகை குஜராத்தில் நடத்துவார்கள்..   அதை நிறுத்தி விட்டு அவர் இங்கு வருகிறார்.

அவர் வரும்போது ஜயலலிதாவும் விருந்து கொடுக்க தீர்மானித்து அவரைக்
கூப்பிட்டார்.    மோடிஜியும் இந்த விஜயத்தையே வைத்துக்கொள்ளலாமா
வேண்டாமா என்று என்று அத்வானிஜியிடம் கேட்டார்..   அத்வானி அவர்கள் துக்ளக் விழா ஒரு நல்ல சந்தர்ப்பம்,  அவசியம் போய் வா..  கூடவே,  அம்மாவையும் பார்த்துவா என்று  சொன்னாராம்.   இப்படி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி போட்டது.

தமிழ்நாட்டில் தேசீய கலாசார சக்திகள் மிக ஆழமாக இருக்கின்றன.    தருமமிகு
தமிழகம் இந்த சக்திகளை ஒன்று சேர்த்து உத்வேகப்படுத்தும் ஒரு எழுச்சியை
எதிர்பார்த்து காத்திருக்கிறது.    மோடியின் விஜயம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே,  அது வெற்றி பெற்றுவிட்டால் இங்கிருக்கும் தீ ராவிட துரோகிகளும்,  செஞ்சட்டை சங்கடங்களும்,   இழிபிறவி இஸ்லாமியர்களும்,    நாளைக்கு தங்கள் தேசவிரோத செயல்களைத் தொடர முடியாது என்று பயந்துகொண்டுவிட்டன.

இதனால், மோடியின் விஜயம் அவர் வருவதற்கு முன்னமே வெற்றி பெற்றுவிட்டது.

மோடி என்றாலே கிலிகிலுக்கும் இஸ்லாமியக் கூட்டங்கள்,  அலறி அடித்துக்கொண்டு கூடிப்பேசுகிறார்கள்.    மோடிக்கு எதிராக காமராஜர்   அரங்கத்தில் போராட போகிறார்களாம்.   கருணாநிதிக்கு தர்ம சங்கடம்.   இதை அனுமதிப்பதா வேண்டாமா என்று.    குஜராத் கலவரத்தின்போது மத்தியில் அரசாண்டவர் இந்த மஞ்சள் துண்டார்தான்.     அப்போது குஜராத்தா, எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டிருந்தவர் இவர்.     பார்க்கலாம், என்ன செய்கிறார் என்று.

இனப்படுகொலைக்காக மோடிக்கு ஃபட்வா போடும் இவர்கள் முதலில்
ராஜீவ்காந்திக்கு போடட்டும்.   

குஜராத்தில் வாங்கிய மரண அடி இன்னும் மறக்காமல்,  காங்கிரஸூம் இப்போது
எங்கள் கிரவுண்டில் மோடி பேசக்கூடாது என்கிறார்களாம்.    இவர்களின்
எரிச்சலுக்கு அளவே இல்லை போல!!!    

காங்கிரஸ் இப்படிக் கூப்பாடு போட்ட அன்று டெல்லியில், மன்மோகன் சிங் அவர்கள் மோடியை விசேஷமாக கூப்பிட்டுப் பேசியிருக்கிறார் பிரவாஸி தின மேடையில்.   இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கலந்துகொண்ட இரண்டு முதலமைச்சர்களில் (டில்லி தீட்சித் அம்மையார் மற்றொருவர்)  மோடி ஒருவர்.    (நம் தானைத்தலைக்கு குத்தாட்ட நன்றிநவிலும் விழாக்களுக்கே டயம் போதவில்லை,  பின்னே எங்கே பிரவாஸி மேடைக்கு போவது!!)  மோடியே அந்த மீட்டிங்கில் ஹீரோ என்று டைம்ஸ் பத்திரிக்கை எழுதுகிறது.

 அந்த நிகழ்ச்சியில்,   மோடியை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளும் தங்கள் கேரளா, மேற்குவங்க ஸ்டால்களில் மோடி வரவேண்டும் என்று அழைத்திர்க்கிறார்கள்.  அவர் மறுத்துவிட்டார்.    (டைம்ஸ் செய்திதான்) 

இப்படி அகில இந்தியாவும் இன்று ஆவலோடு வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கும் ஒரு தலைவரை இங்கே வரக்கூடாது என்று சொல்கிறார்களாம்.   சரியான இரட்டை வேடம் போடும் காங்கிரஸூம்,  இஸ்லாமியர்களும், கம்யூனிஸ்டுகளும்.. 

 ஆனால், இங்கேயோ கருணநிதிக்கு கால் பிடிக்கும் காங்கிரஸ் மோடியை எதிர்க்க போகிறார்களாம்.

 காங்கிரஸ் மைதானத்திற்கும், காங்கிரஸ் ஆபீஸிற்கும்  சோனியாவே வருவதில்லை,   மோடிதான் வந்துவிட்டுப்போகட்டுமே!!

Advertisements

8 பின்னூட்டங்கள் »

 1. […] மாதிரி சந்தர்ப்பவாதம் எல்லாம் சகஜம் என்கிறார் ஜயராமன். தமிழக காங்கிரஸ் தலைவர் […]

  Pingback by கில்லி - Gilli » Blog Archive » Modi’s Tamil Nadu visit - Tamil Blogger Perspectives — ஜனவரி 11, 2008 @ 2:31 பிப | மறுமொழி

 2. modi is the 20th cent. hitler. he is shame person in entear human communithy. how many human kill in gujarat i think u r bramine but i am human that is the different. modi is not human he is bramine. shame……. shame…….. tamilnadu people get more shame

  பின்னூட்டம் by lightink — ஜனவரி 12, 2008 @ 3:07 பிப | மறுமொழி

 3. அய்யா lightlink அவர்களே,
  உங்களுக்கு ஆங்கிலம் எழுதத்தெரியவில்லை என்றால் தமிழிலேயே எழுதலாம். உங்களின் அரைகுறை அபத்தத்தை இப்படி கடினப்பட்டு எழுதி உங்களை நீங்களே ஏன் அவமானப்படுத்திக்கொள்கிறீர்கள்? நீங்கள் ஒரு முஸ்லிம் என்பது வெளிப்படை. எப்படிஎன்றால் மோடியைப்பற்றிய வெறுப்பான செய்திகளை மட்டும் படித்து ஹிட்லர் என்றெல்லாம் அங்கு எழுதியிருப்பதை இங்கு வந்து வாந்தி எடுக்கிறீர்கள். இரண்டாவது, சாதியைத்தவிர எதையும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எதை எடுத்தாலும் சாதி சாதி என்று பார்க்கிறீர்கள். மூன்றாவது, எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் கூட உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது உங்கள் மடைமையை காட்டுகிறது. மோடி பிராமண சாதியன் அல்ல.

  shakthi224@gmail.com – 121.246.25.78 லிருந்து வந்து அடிக்கடி ஆபாச கமெண்ட் போடுவதை நிறுத்திக்கொள்ளவும்.

  நன்றி

  ஜயராமன்

  பின்னூட்டம் by ஜயராமன் — ஜனவரி 13, 2008 @ 2:38 முப | மறுமொழி

 4. ஜெயராமன் சார் நமஸ்காரம்.
  வகை சூடிய மோடியின் சிறப்பை வணங்கி கௌரவிக்க வேண்டியது மிக அவசியம். குஜராத்தி பெரியவர்களுக்கு, உண்மையோடு தமிழ்நாட்டில் வாழும் மக்களின் வீர்யமும் ஆழமான ஆதங்களும் புரியும்.
  பராசக்தி துணையிருப்பாள்.
  இது மிக நல்ல தருணம்.
  எங்கள் ஆத்திரத்தை நீங்கள் எழுத்தில் வடித்தமைக்கு மிகுந்த நன்றி. எதிர்காலத்தில் இந்த திருதிராஷ்ட்ரன் கூட்டத்தை குறிக்க உங்கள் சொட்றொடரான ” மோடியை எதிர்த்த பேடிகள்” என்பதை மிகப் பொருத்தமாக இனி பயன்படுத்த வேண்டும்.
  பொங்கல் வணக்கங்கள்.
  நன்றி.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

  பின்னூட்டம் by ஸ்ரீநிவாசன். — ஜனவரி 14, 2008 @ 12:43 முப | மறுமொழி

 5. Very very Happy for your News all.

  பின்னூட்டம் by selvakumaran — ஜனவரி 24, 2008 @ 7:13 முப | மறுமொழி

 6. மோடியின் அடி வருடிகளான உன்னைப் போன்றவர்களுக்கு என்ன சொல்லியும் புத்தி வரப்போவதில்லை…
  அப்பாவி மக்களைக் கொன்றவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள் பேடியா இல்லை நாங்களா……
  காமெடி பண்ணாதப்பா…….

  பின்னூட்டம் by kuttakozhappi — ஜனவரி 25, 2008 @ 8:41 முப | மறுமொழி

 7. மோடியின் அடி வருடிகளான உன்னைப் போன்றவர்களுக்கு என்ன சொல்லியும் புத்தி வரப்போவதில்லை…
  அப்பாவி மக்களைக் கொன்றவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாங்கள் பேடியா???/…. இல்லை அவனது அடிவருடிகளான நீங்கள் பேடிகளா……
  காமெடி பண்ணாதப்பா

  பின்னூட்டம் by kuttakozhappi — ஜனவரி 25, 2008 @ 8:49 முப | மறுமொழி

 8. இந்திய அரசியலில் சில கட்சிகள் மதத்தைப் புகுத்தி மக்களின் மலிவான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி வாக்குகளை கைப்பற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டன. இந்த முயற்சிகளுக்குஅப்போது துணை போனது ராமன்!.இப்போது ராமர் பாலம் , ராமர் பாலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம்…. more pls visit http://www.lightink.com

  பின்னூட்டம் by lightink — பிப்ரவரி 1, 2008 @ 11:35 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: