விருது

ஒக்ரோபர் 21, 2007

ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது

Filed under: Uncategorized — விருது @ 3:01 முப

ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது.

இது திண்ணையில் வாஸந்தி அவர்களின் கட்டுரை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20710181&format=html

ஸ்ரீதேவி அவர்களைப்பார்த்து அவர்களுடன் பேட்டி
எடுத்ததைப் பற்றி எழுதும்போது இப்படி ஒரு கவர்ச்சியாக பெயர் வைக்க
வேண்டிய அவச்யம் என்ன என்று புரியவில்லை.  அவளுட ராவுகள் மாதிரி ஒரு
ஈர்ப்பு தேவைப்படுகிறது என்பதே ஒரு மலிவான விஷயம்.

ஆனால், இந்த கட்டுரையில் ஸ்ரீதேவியின் பேட்டி பற்றி இருக்கும் விஷயத்தை
ஒரு பஸ்டிக்கட் பின்னால் எழுதிவிடலாம்.  கட்டுரை நூலருந்த பட்டம் போல்
எங்கெங்கோ போகிறது.

முதலில் ஒரு முழத்துக்கு ரேகாவைப்பற்றி
சம்பந்தமில்லாமல் ஒரு பிட் ஓடுகிறது.  வாஸந்திக்கு வயசாகிவிட்டது என்று
நாமே சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

ஆனால், அதை விட கொடுமை – அந்த ஸ்ரீதேவியின் பேட்டியை – அது
மாலைப்பொழுதிலோ என்னவோ, ஆனால் மாலையில் மங்கை சந்திப்பு இன்னும்
கிறக்கமாக இருக்கிறது இல்லையா – பாதிலேயே விட்டுவிட்டு மும்பை
அரசியலுக்கு தாவி விடுகிறது.

மும்பை அரசியலைப்பற்றி இவர் விமர்சினங்களும், விளக்கங்களும் மகா கேவலம்.
 டோம்பிவிலி ரயிலடியில் வடாபாவ் விற்கும் ஒரு பாமரனின் கருப்பு-வெளுப்பு
பார்வைதான் இதில் தெரிகிறது.   சொல்லப்போனால், அது ரேகாவாகட்டும்,
ஸ்ரீதேவியாகட்டும் – இப்படி ஒரு பொதுவில் இருக்கும் கருப்பு-வெள்ளை
பிம்பங்களை தாண்டி இதில் ஒன்றும் இல்லை.    அந்த மும்பை அரசியலுக்கு
காரணிகளாக அயோத்தியை நிலைநாட்டும்போது தற்குறித்தனத்தின் உச்சமாக
வருகிறது.   இதில் வழக்கம்போல இந்துத்துவாவுக்கு சிக்குலரிகளால் (வாஸந்தி
ஒரு சிக்குலரி…) கொடுக்கும் பல அடைமொழிகள் வேறு அங்கங்கே
தூவப்பபட்டிருக்கின்றன.

வாஸந்தி அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது எல்லாம் இதுதான் –
நன்றாக செட்டில் ஆகிவிட்ட வயசான பாப்பாத்திகள் இரண்டு விஷயம் பண்ணலாம் –
அப்புசாமியின் சீதாப்பாட்டி மாதிரி  கிளப்புகளில் ஷோஸல் ஸர்வீஸ்
பண்ணலாம்…   அல்லது,  அமெரிக்காவில் அம்மாமிகள் என்று அனுராதா மாதிரி
டயரி எழுதலாம்.  இரண்டையும் விட்டுவிட்டு இருபது வருஷம் முன்பு நடந்ததை
அரைவேக்காடு அரசியலுடன் சேர்ந்து பரிமாற வேண்டாம்…

நன்றி

ஜயராமன்


4 பின்னூட்டங்கள் »

  1. ஈவேரான்னு ஒரு சாதி வெறியன் ஒரு குறிப்பிட்ட சாதியை இவ்வளவு மோசமாக திட்ட இது போன்ற ஆட்கள்தான் காரணம். சூடு, சுரணை இல்லாத இந்த பிறப்புக்களின் குணத்தை வைத்து மட்டுமே பார்த்தால். ஈவேரா சொன்னது சரி என்றுதான் தோன்றும்.

    ஆனால், என்ன செய்வது? இந்த சாதியில் வாஸந்தி போல் இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லா சாதியிலும் இருப்பது போல.

    பிழைப்பிற்காக இவர்கள் எது வேண்டுமானாலும் எழுதுவார்கள். செய்வார்கள்.

    இதே சாதியில் பிறந்த ஒருவர் இது போன்ற ஆட்களின் பிழைப்பைப் பற்றி அன்றைக்கே சொன்னார்:

    “நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு”

    அப்புறம் தலைவரே, நீங்கள் இதை திண்ணைக்கு அனுப்பியாச்சா?

    பின்னூட்டம் by பனித்துளி — ஒக்ரோபர் 22, 2007 @ 9:42 பிப | மறுமொழி

  2. திண்ணையில் வெளியிட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

    நீங்கள் இதுவரை எழுதி வந்த பல கட்டுரைகளை ஒவ்வொன்றாக திண்ணைக்கு அனுப்புங்கள் என வார்ட் எண் 42 “ஜயராமன் ரசிகர் மன்றம்” சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

    ஆரம்பமாக, உங்களது நண்பர் உடல் எடையை குறைக்கப்போவதாகச் சொல்லிக்கொண்டே எடையை ஏற்றிக்கொண்டே போன கதை.

    இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் கட்டுரை அது.

    பின்னூட்டம் by பனித்துளி — ஒக்ரோபர் 27, 2007 @ 10:40 முப | மறுமொழி

  3. Shri Jayaraman,
    Namaskarams,
    Excellent opinion.
    I am reading your opinion only recently and EXTREMELY laudable are your EFFORTS.
    God Bless you and good wishes on this Diwali and for all the pleasent times ahead.
    Warm Regards,
    Srinivasan. V.
    Perth, Australia.

    பின்னூட்டம் by Srinivasan — நவம்பர் 9, 2007 @ 6:02 முப | மறுமொழி

  4. Fantastic point Jayaraman sir.
    I salute your line of opinion.
    The attrocities of these SECULARISTs are criminal.
    Thank you ,
    regards,
    srinivasan.v.

    பின்னூட்டம் by Srinivasan — நவம்பர் 13, 2007 @ 6:24 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

பனித்துளி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Create a free website or blog at WordPress.com.