விருது

ஓகஸ்ட் 10, 2007

தஸ்லிமாவின் தலை வேண்டும்!

Filed under: இஸ்லாம்,தஸ்லிமா,பெண்,ஷரிய்யா,Islam,Taslima — விருது @ 5:57 முப

தஸ்லிமா இந்தியாவில் இருப்பது முஸ்லிம் உம்மாவுக்கு ஒரு பெருத்த அவமானம்.

தன் இனத்துக்குள் கிளம்பும் எதிர்கருத்துக்களை கொஞ்சம் சகிக்க முடியாத ஒரு சமூக கூட்டமே இஸ்லாம் என்பதற்கு அந்த அம்மணி ஒரு நடமாடும் அத்தாட்சியாக இந்த உம்மாவை உறுத்திக்கொண்டிருக்கிறாள்.

அனேகமாக வெட்கங்கெட்டுப்போனாலும்,   தஸ்லாமின் தன்னிச்சை வாழ்க்கைச்சுதந்திரம்,  தங்களிடம் எஞ்சியிருக்கும் வேஷத்துக்கு விரோதமாக இஸ்லாமியர்களுக்கு இடிக்கிறது.

பெண்கள் பொதுஅறிவில் குறைந்தவர்கள் என்று சொல்லும் முகம்மதுவின் மந்தைக்கூட்டம் இப்படி ஒரு அறிவுடைமை படைத்த தனித்தியங்கும் தஸ்லிமாவைப் பார்த்து தவிக்கிறார்கள்.   

இவளின் பகுத்தறிவுப்பயணம்  தொடர்ந்தால் தங்கள் மதத்தின் மூக்கு வெளுத்துவிடும் என்று நன்றாக தெரிந்துகொண்டு இந்த பதற்றம் பதறுகிறார்கள். 

தஸ்லாமின் கருத்துக்களுக்கு நேரடி பதில் இல்லாத போது இஸ்லாம் என்ன செய்யும்?   இப்படி  கையில் கிடைத்ததை எடுத்து அடி, விரட்டு, கத்து என்று காட்டுமிராண்டி தர்பார் நடத்துகிறது இந்த சமூகம்.

நேற்றைய அநாகரீகத் தாக்குதல் துலுக்கர்களின் புறையோடிப்போன (அ)சகிப்புத்தன்மைக்கு இன்னொரு நமூனா!

வெட்கங்கெட்ட இந்த கூட்டம் சட்டங்களை மதிக்காமல் இந்தியாவில் காட்டுமிராண்டி தர்பார் நடத்திக்கொண்டிருக்கிறது.

திம்மிகளின் இந்த இந்திய நாட்டில் சட்டம், ஒழுங்கு இருக்கிறதா இல்லை செத்துவிட்டதா என்று இன்னும் யாரும் சந்தேகப்பட தேவையில்லை.    சத்தியமாக செத்துவிட்டது!  

ஜனாசா நடத்திவிட்டது இந்த சிறுபான்மையினருக்கு காவடி தூக்கும் வெடகங்கெட்ட ஜனநாயக ஓட்டுஅரசியல்.

சில மாதங்களுக்கு முன்னால்,  கார்ட்டூன்களைக்கூட சகிக்க முடியாத ஒரு அயோக்கிய உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. பகிரங்கமாக அந்த கார்ட்டூனிஸ்ட் தலைக்கு விலை வைத்தான்.    

இந்திய இஸ்லாமியர்கள்  என்ன தலைபான் கூட்டமா?   ஆம், அதிலென்ன சந்தேகம்!   இதுவரை ஒரு இஸ்லாமியனும் இந்த இழிசெயலுக்கு அவமானப்பட்டு வெகுண்டதாகத் தெரியவில்லையே!

அந்த தலபான் காட்டுமிராண்டி தர்பார் இந்தியாவில் நடாத்தியபோது,  ஓட்டுப் புழுக்கைகளைக்கு   ஏங்கி நிற்கும் நம் தேச அரசியல் அநாகரீகங்கள் ஒன்றையும் புடுங்கவில்லை.   

இன்னுமா புரியவில்லை –   யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம்,  தாக்கலாம்,   நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்கும்வரை!  

இபிகோ இஸ்லாத்துக்கு கிடையாது!   அது இந்துபீனல் கோடுதான்.   இந்த கோடு ஒரு வெட்கக்கேடு!

இதுபோல,   ஜூம்மா மசூதி இமாம் எத்தனை  மிரட்டல்களை இதுவரை விட்டிருக்கிறான் என்று இந்துத்துவா கூட்டங்களுக்குக்கூட கணக்கு மிஞ்சிப்போய்விட்டது.  

ஆனால்,  இந்த மாதிரி இழிசெயலில் ஈடுபடும் இஸ்லாமிய ஈனர்களை தட்டிக்கேட்க,  முஸ்லிம்களை விடுங்கள்,   முகத்தில் மயிரு முளைத்த ஒரு மந்திரியையும் நான் இதுவரை காணவில்லை.

தன் மானம் பகிரங்கமாக அசிங்கப்படுத்தப்போது துரௌபதி கதறினாளாம் ” இந்த சபையில்
ஆண்கள் யாரும் இல்லையா” என்று.  

இன்று உலகம் நம்மைப்பார்த்து சிரிக்கிறது  – இன்று இந்தியாவில் மதச்சார்பின்மை கொண்ட ஒருத்தனையும் காணோமே!   இந்துக்களிடையேயோ ஒரு ஆண்பிள்ளையும் காணும்.  – என்னையும் சேர்த்து!

இஸ்லாத்தில் பிறந்த இழிபிறவிகூட்டம்  நடத்தும் இந்த அராஜகங்களை யாருமே கண்டிக்க காணோம்.    

ஆனால்,  என்ன விசித்திரம்,  இப்படி அவமானப்பட்டும் இஸ்லாமியர்கள்,    பிறர்களின் கற்பனை மிரட்டல்களுக்கு அய்யோ, அய்யோ என்று  கத்துவதில் குறைச்சல் இல்லை. 

பெட்ரோல் டாலரில் தவ்ஹீத் நடத்தும் இனவிரோத ‘உணர்வு’ பத்திரிக்கையில் போன வாரம் உமாபாரதியை தாக்கி எழுதியிருக்கிறார்கள்.   அவரின் மிரட்டலுக்கு (வேண்டுமானால் உயிரை எடுப்போம் என்று அவர் சொன்னாராம்!) ஏன் நடவடிக்கை இல்லை என்று முழ நீளம் முழங்குகிறார்கள்.    

நான் கேட்கிறேன்,   நீங்கள் ஒரு ஈமானுள்ள இஸ்லாமாக இருந்தால் இந்த எம்.எல்.ஏக்களையும்,   டெல்லி இமாமையும்,  உத்திரபிரதேச மந்திரியையும் கைது செய் என்று எழுதத்தயாரா ?   

தயார் இல்லையென்றால் பொத்திக்கொண்டு போங்கள்.    இஸ்லாமிய தக்கியா இனிமேலும் வேகாது!

ஏன் என்றால்,   இந்த கூட்டுக்களவாணிக்கும்பல் இதுவரை இந்த சட்ட விரோதங்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போட காணோம்.

இதில் நேற்று இந்த தஸ்லிமா அவர்களின் சப்பைக்கட்டு இன்னும் மோசம்.   இந்த அராஜகங்களை சகித்துக்கொண்டு இந்தியாவில் காலம் தள்ள அந்த அம்மணி அடிவாரம் போடுகிறாள்  – “இம்மாதிரி தீவிரவாதிகள் இந்திய முஸ்லிம்களில் மிகவும் அரிது” என்கிறாள் தஸ்லிமா.

 இவளுக்கென்ன மண்டையில் ரஸகுல்லாவா?    

இதுவரை ஒரு மானமுள்ள இந்திய முஸ்லிமாவது இந்த தேசவிரோத அராஜகங்களை தட்டிக்கேட்டிருக்கிறனா?     ஒரு எதிர்மறை கருத்தாவது  இதுவரை இந்த இஸ்லாமிய கூட்டத்தில் கிளம்பியதுண்டா?
ஒரு எதிர்மறை கருத்தையாவது இதுவரை இந்த மூர்க்க முஸ்லிம்கள் அனுமதித்தாக இதுவரை
இந்திய சரித்திரம் உண்டா?    

கண்டிக்கத்தான் வேண்டாம்,  இந்த களவாணிகள்.   ஆனால்,  அந்த அம்மணியின் முகத்தை கருமையாக்கப்போகிறார்களாம்!  பட்வா போட்டிருக்கிறார்கள்.     கருமையாகிப்போன மனத்திலிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்!  

இந்த முஸ்லிம்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் இந்த வேஷத்தில்?    

இவர்களின் உள்ளூற கொடுக்கும் தீவிரவாத  ஆதரவும் –  இந்த மாதிரி அயோக்கியத்தனங்களால்   நாம் ஆதாயம் பெறுகிறோம் என்ற ஒரு அராஜக உணர்வும்தான் இந்த துலக்கர்களின் துக்கிரித்தனத்தில் நான்
பார்க்கிறேன்.

இந்த வெறியர்களுக்கு நேற்று தஸ்லிமா தப்பித்தது பெரிய குற்றமாம்.   இல்லைவிட்டால்,  அவளை கொன்றிருப்பார்களாம்.       தஸ்லிமாவை கொல்ல இவர்கள் போட்ட பிளான்தான் இது என்று பகிரங்கமாக சொல்லும் இந்த சமூக விரோதிகளைத்தாம் நாம் இஸ்லாமியர்கள் என்கிறோமா?

இஸ்லாம் எவ்வளவு இழிவுபட்டுக்கிடக்கிறது என்பதற்கு இதை விட வேறென்ன வேண்டும்?

வாழ்க இந்திய இஸ்லாமிய குடியரசு!

Advertisements

11 பின்னூட்டங்கள் »

 1. துலுக்கர்கள் என்றைக்காவது தீவிரவாதத்தையோ, வன்முறையையோ எதிர்த்து ஃபத்வா விதித்ததில்லை. இது தெரிந்ததுதான்.

  இவர்களை கேள்வி கேட்கும் நீங்கள் தஸ்லீமா என்னும் பெண்மணியை கேமராக்கள் முன்னால் அடித்த செயலை கேள்வி கேட்காத வாஜ்பாய், அத்வானி போன்ற கிழடுகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  இன்னமும் “வன்முறை இஸ்லாத்திற்கு எதிரானது” என்றுதானே ஹிந்துக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்துக்கள் பேடிகள் என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் வேண்டுமா?

  ஹிந்துக்களின் கட்சியாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பாஜாகா துணை ஜனாதிபதி தேர்தலுக்கு இஸ்லாமியரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒருவர் இஸ்லாமியர் என்பதற்காக மட்டுமே தேர்ந்தெடுப்பது எவ்வளவு கீழ்த்தரமானது.

  இனிவரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் உபஜனாதிபதிகளாக துலுக்கர்கள் மட்டுமே வரப்போகிறார்கள் என்பது நிச்சயிக்கப்ப்ட்டுவிட்டது.

  பேடிகளும், சுரணையற்ற சுயலாப அரசியல்வாதிகளும் அரபி கடலிலிருந்து வரும் காற்றில் தங்களை மெய்மறந்திருக்கையில், மானமுள்ளவர்கள் ஹிந்துப் பெருங்கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளுங்கள்.

  இல்லாவிடில் உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்கும் எஞ்சப்போவது அவமானமும், கீழ்த்தர வாழ்க்கையும் மட்டும்தான்.

  பின்னூட்டம் by பனித்துளி — ஓகஸ்ட் 10, 2007 @ 8:35 முப | மறுமொழி

 2. பனித்துளி அய்யா,

  மிகச்சிறந்த சில கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்.

  இந்துக்கள் சொரணைகெட்டுப்போயிருக்கிறார்கள் என்றால் அவர்களின் மனம் எந்த அளவுக்கு கருத்துச்சலவை செய்யப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. இன்றைய அரசியல், சமூக அமைப்புகள் எல்லாம் ஊடகங்களுடன் சேர்ந்து செய்யும் பல கருத்துக்காங்களுக்கு இலக்காகி இந்த “பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும்” என்று இருக்கிறார்கள்.

  உப-ஜனாதிபதி தேர்தலைப்பற்றி தங்களின் கருத்துக்கள் என் பதிவோடு ஒத்துப்போகின்றன (பரத்தை வேடம் போடும் பத்தினிகள் – என்ற என் பதிவு). படித்து தங்கள் கருத்தை வழங்கவும்.

  நன்றி

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 10, 2007 @ 8:50 முப | மறுமொழி

 3. வங்கதேச புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வங்க மொழியில் எழுதிய ஷூத் என்ற நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு செல்லுக்கு செல்லு என்ற பெயரில் நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் மையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஸ்லீமா நஸ்ரினும் கலந்து கொண்டார்.

  இந்நிலையில் மஜிலீஸ் இத்திஹதுல் முஸ்லீமன் என்ற இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அப்சல்கான். அஹமத் பாசா. மோசம் கான் புத்தக வெளியீட்டு அரங்கத்திற்குள் நுழைந்து மிக மோசமான. தகாத வார்த்தைகளால் தஸ்லீமா நஸ்ரினை திட்டியதோடு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தலையிடாமல் இருந்திருந்தால் அவர்கள் கொலையும் செய்தீருப்பார்கள் போலும். அந்த அளவிற்கு கொலை வெறித்தனத்தோடு அதுவும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் குண்டர் படையாக மாறி கையில் கிடைத்த பூத்தொட்டிகள். புத்தகம். சேர் என அனைத்தையும் தூக்கி வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் தஸ்லீமா நஸ்ரின் படுகாயம் அடைந்துள்ளார். அத்துடன் நிகழ்ச்ி ஏற்பாடு செய்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  தஸ்லீமாவின் புத்தகம் இசுலாமுக்கு எதிரானது என்ற பெயரில் புனித தாக்குதல் நடத்தியுள்ள இந்த பாசிச குண்டர்களின் செயல் காட்டு மிராண்டித்தனமானது. அதுவும் ஒரு பெண்ணைப் போய் தாக்குவதற்கு துணிந்த இந்த பேடிகளை – கேடிகளை கழுவில் ஏற்ற வேண்டும்.

  பாசிசம் இந்து மதத்தின் வடிவில் மட்டுமல்ல அது இசுலாமிய மதத்தின் அடிப்படையிலும் வரலாம். மொத்தத்தில் எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது மனித குலத்திற்கே விரோதமானது. இந்த விசயத்தில் சிறுபான்மை – பெரும்பான்மை என்று பார்க்க கூடாது.

  தஸ்லீமா மீது தாக்குதல் தொடுத்த இந்த காட்டு மிராண்டிகளின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக சட்டரீதியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும்.

  ஜனநாயக இந்தியாவில் ஒரு கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தை முன் வைத்தால் அதை கருத்து ரீதியாக எதிர் கொள்ள திராணியற்ற பாசிஸ்ட்டுகள் வன்முறையை கையிலெடுப்பது – கொலை வெறியோடு பாய்வது போன்ற நடவடிக்கைகள் அவர்களது இரத்தத்தில் ஊறியது.

  இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இந்த காட்டு மிராண்டிகள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் – வெளிப்பாட்டு உரிமைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இத்தகைய காட்டு மிராண்ட எம்.எல்.ஏ.க்களை இந்திய அரசியல் சாசனத்தை மீறய குற்றத்திற்காகவும் – பொது இடத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். பல விசயங்களில் மூக்கை நுழைக்கும் நீதித்துறை இந்த விசயத்தில் வேடிக்கை பார்க்காமல் களத்தில் இறங்குமா?

  இப்படித்தான் குஜராத்தில் சந்திர மோகன் என்ற மாணவனின் ஓவிய சுதந்திரத்திற்கு எதிராக சங்பரிவார பாசிஸ்ட்டுகள் தாக்குதலை தொடுத்தனர்.
  பாசிச சிந்தனை வளர்ச்சிக்கு எதிரான என்பது மட்டும் அல்ல ஜனநாயகத்திற்கும் – மனித நேயத்திற்கும் கூட எதிரான. இத்தகைய பாசிஸ்ட்டுகளை கலைஞர்கள் – ஜனநாயக எண்ணம் கொண்டோர் மற்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றினைந்து வலுவாக எதிர்க வேண்டும்.

  பாசிச தாக்குதலின் இன்னொரு முகம்

  கலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை!

  பின்னூட்டம் by K. Selvaperumal — ஓகஸ்ட் 10, 2007 @ 1:44 பிப | மறுமொழி

 4. தஸ்லிமா மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோல காஞ்சி”காம” கோடி சயேந்திரரின் பக்தன் நான் அதனால் அவர் கேஸை விசாரிக்கமாட்டேன் என்றாரே நீதிபதி அவரையும் கண்டிக்கிறேன்.ராமர் பாலத்திற்க்காக உயிரையும் கொடுப்போம்;தேவைப்பட்டால் உயிரையும் எடுப்போம் என்று பன்ச் டயலாக் விட்ட உமாபாரதியையும் கண்டிக்கிறேன்.

  உதயன்

  பின்னூட்டம் by uthayan — ஓகஸ்ட் 11, 2007 @ 8:15 பிப | மறுமொழி

 5. நல்ல பதிவு ஜயராமன். நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள். தஸ்லீமாவைத் தாக்கிய கொலைகாரர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் – அவர்களுக்குப் பின் நிற்கும் எம்.ஐ.எம் என்ற தேசவிரோத கட்சியைத் தடை செய்யவேண்டும்.

  “இஸ்லாத்தில் பிறந்த இழிபிறவிகூட்டம்” என்ற பிரயோகத்தில் இனவாதம் தொனிக்கிறது – இது தவறு. “இஸ்லாத்தைப் பின்பற்றும் இழிந்த கூட்டம்” என்று இதை மாற்றி விடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன்.

  கங்கையையும் காசி ஈசனையும் கடவுளாக போற்றிய ஷெனாய் மேதை பிஸ்மில்லாகான், நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இஸ்லாத்தின் கோரமுகத்தை தோலுரித்து பின்னர் “அனிருத்த ஞான சிகா”வாக மாறிய டாக்டர் அன்வர் ஷேக் போன்ற சான்றோர்களும் இஸ்லாமைப் பின்பற்றும் குடும்பங்களில் பிறந்தவர்களே என்பதை மறக்க வேண்டாம்.

  டைம்ஸ் ஆப் இந்தியா இந்த விவகாரத்தில் ஓரளவு சரியான நிலைப்பாடு எடுத்து வருகிறது. நேற்று வந்த ஒரு கட்டுரை – Taslima and the soft underbelly of liberalism

  http://timesofindia.indiatimes.com/India/Taslima_and_the_soft_underbelly_of_liberalism/articleshow/2274540.cms

  பின்னூட்டம் by ஜடாயு — ஓகஸ்ட் 13, 2007 @ 10:45 முப | மறுமொழி

 6. ஜடாயு சார்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  “இஸ்லாத்தில் பிறந்த இழிபிறவிகூட்டம் நடத்தும் இந்த அராஜகங்களை யாருமே கண்டிக்க காணோம்” என்று நான் எழுதியது இனவாதம் அல்ல. இஸ்லாத்தில் பிறந்த ஒரு சில தீவிரவாத கூட்டங்களையே “இழிபிறவிக்கூட்டம்” என்று நான் சொல்லியிருக்கிறேன். அந்த “இழிபிறவிக்கூட்டம்” இஸ்லாத்தில் பிறந்த முஸ்லிம்களின் ஒரு sub-set என்றுதான் நினைக்கிறேன்.

  நன்றி

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 13, 2007 @ 11:09 முப | மறுமொழி

 7. Mr. Jeyaraman

  What do you know about islam?

  Did you read kuran completely? If you want to publish any comments about other relegions, please go through with their basement not from the overview.

  And, try to understand that, we are indian, whatever our relegion we are all support our nation integration.

  Taslima is not a indian, and did you read her full book concepts and do you know her personal life.

  Try to study before you post your comments.

  Be a Indian and think positively.

  பின்னூட்டம் by sharif — ஓகஸ்ட் 15, 2007 @ 1:41 பிப | மறுமொழி

 8. ஷரீப் அய்யா,

  வருகைக்கு நன்றி. நீங்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டிருந்தாலும், தமிழ் தெரிந்தவர் என்பதால் தமிழிலேயே பதில் எழுதுகிறேன்.

  தஸ்லிமா மீது நடந்த தாக்குதல் அபத்தமானது. கோழைத்தனமானது. அதற்கும் குர்ஆனின் கருத்துக்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தஸ்லிமாவை தாக்கியவர்கள் அவர்கள் எழுதிய புத்தகத்தை படித்திருப்பார்களா என்பது சந்தேகம். தஸ்லிமா கூறிய கருத்து பல முஸ்லிம் தலைவர்கள் சொன்னதுதான். குர்ஆனை ஒரு புதிய அணுகுமுறையுடன் கருத்தாக்க வேண்டும் என்பது. இனவெறியையும், கொலையையும் ஆதரிக்கும் குர்ஆன் வரிகள் தெரிந்தோ, தெரியாமலோ இன்று பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களால் தவறாக கையாளப்பட்டு ஜிகாத் வன்முறையாக வெடிக்கிறது.

  ஆனால், இங்கு என் தாபம் தஸ்லிமாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அல்ல. அவர் கருத்தை தங்களின் பதில் கருத்துகளால் எதிர் கொள்ளமுடியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம், அதுவும் வெளிப்படையாக அவளை கொலை செய்வோம் என்று மிரட்டும் சமூக விரோத கூட்டம் ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருப்பது அந்த மதத்துக்கே மிக அவமானம். இது முதல் முறை அல்ல. தங்களைப்போன்ற பலர் இதற்கு சப்பைக்கட்டு கட்டுவதும், ஒரு மறுப்பு குரல் இதற்கு எழாததும் மொத்த முஸ்லிம் சமுதாயமே சட்டத்தை மதிக்காத ஒரு சமூக விரோத கும்பல் என்று கருத இடம் கொடுக்கிறது.

  நன்றி

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 15, 2007 @ 6:03 பிப | மறுமொழி

 9. இதுவரை ஒரு மானமுள்ள இந்திய முஸ்லிமாவது இந்த தேசவிரோத அராஜகங்களை தட்டிக்கேட்டிருக்கிறனா?

  என்ன சார் நீங்க ரொம்ப பேராசை படுரீங்க,
  அவங்களை விடுங்க, நம்ப மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் யாரேனும் அதை தட்டிக்கேட்டார்களா (கம்யூனிஸ்டுகள் இந்த தடவை கண்டித்தார்கள்). ஒரு உதாரணத்திற்காக இஸ்லாமிய கூட்டத்தில் இந்து அமைப்பினர் கலாட்டா செய்திருக்கட்டும் சரியா போச்சு நம்ம திமுக விலேயிருந்து டில்லி காங்கிரஸ் வரைக்கும் பிச்சி எடுத்திருக்க மாட்டார்களா.
  இஸ்லாம் பத்தி சொன்னாலே ட்சும்மா அதுருதுலே……….

  எல்லாம் நம்ம தலையெழுத்து சார் !

  அன்புடன்
  கரிகாலன்

  பின்னூட்டம் by கரிகாலன் — ஓகஸ்ட் 31, 2007 @ 7:07 பிப | மறுமொழி

 10. ஐயா ஜயராமா…இஸ்ஸாத்தை பற்றி எதுவும் தெரியாமல் இங்கே ஒன்றும் எழுத வேண்டாம்.முதல்ல இஸ்ஸலாத்தை படி.ஒரு மதத்தை இழிவு படுத்த யாருக்கும் உரிமை இல்லை.நாங்க நியாயத்துக்காக போராடுபவர்கள்.இதை நீங்கள் மனதில் வைக்க வேண்டும்..ஏன் இந்த மத வெறி…………..?

  பின்னூட்டம் by puthunilavu — ஒக்ரோபர் 20, 2007 @ 6:27 பிப | மறுமொழி

 11. MR. JAYARAMAN,

  I AM WONDERING AFTER READING YOUR CRITISIZED STATEMENTS AGAINST ISLAM & MUSLIMS AND THEIR BELIEVES…I DONT KNOW HOW A PERSON CAN CRITISIZE ONE RELIGION NOT HAVING ANY KNOWLEDGE ABOUT IT…DEAR FRIEND TRY TO LEARN WHAT EXACTLY ISLAM TEACHING US?…THEN ADVICE OTHERS…..

  VANDE MATHARAM….

  பின்னூட்டம் by KHAN — நவம்பர் 3, 2007 @ 11:34 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: