விருது

ஜூலை 30, 2007

ஒரு ராத்திரிக்கு படுத்துக்க!

Filed under: பெண்,ஷரிய்யா — விருது @ 8:56 முப

தர்ஜினா காதுன் ஆறு வருஷம் முன் ஒரு பாக்டரியில் வேலை பார்க்கும் மோதியுர் ஷேக் என்பவரை மணந்தாள். திருமணத்துக்கு பிறகு ஆறு வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.

வழக்கம்போல், மாமியார் மற்றும் புருஷன் ஏச்சுக்கள் அதிகமாகின.   கடைசியில்,குழந்தை இல்லை என்றுசொல்லி, மூன்று மாதம் முன்பு ஷேக் இவளை தலாக் பண்ணிவிட்டான்.

தன் அம்மா வீட்டிற்கு திரும்பினாள் தர்ஜினா.

ஆனால், கொஞ்ச நாட்களில் சமாதானமாகி ஷேக் அவளை மறுபடியும் அழைத்துக்கொள்ள விரும்பினான்.

ஆனால்,  இதை கேள்விப்பட்ட முல்லாக்கள் விடவில்லை. இஸ்லாமிய ஷரிய்யா சட்டத்தை காட்டி பயமுறுத்தினார்கள்.     ஷரிய்யாபடி அவள் மறுபடியும் ஷேக்கோடு சேர முடியாது என்று சொன்னார்கள்.

அப்படி சேரவேண்டுமானால், அவள் இன்னொருத்தனை கல்யாணம் செய்து வாழ்ந்து விட்டு, மறுபடியும் அந்த இன்னொருவனை தலாக் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்.

இது அபத்தமாக தோன்றினாலும், இது ஷரிய்யாவில் இருக்கும் பலப்பல அபத்தங்களில் ஒன்று.

வேறு ஒருத்தரை கல்யாணம் செய்து, அவருடன் ஒரு ராத்திரியாவது படுத்துவிட்டு தலாக் செய்துவிட்டு வா. பிறகு, ஷேக் கோடு மறுபடியும் நிக்காஹ் பண்ணலாம் என்றார்கள்.

தர்ஜினாவுக்கு ஷரிய்யா வடிவில் இங்கு வந்தது முடிவு.

பெண்மை இங்கே அசிங்கப்பட்டுப்போனது.

தர்ஜினாவுக்கு வேறு ஆண்பிள்ளையை மணக்க விருப்பமில்லை. போலீஸில் புகார் கொடுத்தாள். வழக்கம்போல், “குடும்பத்துல்லார தீத்துக்குங்க” என்று அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்கள்.

தர்ஜினாவின் பெற்றோர் ஒரு பையனை பிடித்தார்கள். ஒரு ராத்திரி மட்டும் கல்யாணம் கட்ட அவன் ரெடி. தர்ஜினாவை இன்று இவனை கல்யாணம் பண்ணி ராத்திரி படுத்துவிட்டு வா. காலையில் தலாக் என்று சொன்னார்கள்.

தர்ஜினா கத்திரிச்செடிக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து அன்று தற்கொலை செய்துகொண்டாள்.

இது நடந்தது ஆப்கானிஸ்தானில் அல்ல. இதோ நம் நாட்டில்.

இந்த கேவலத்தை நான் இந்த வார டெலிகிராபில் படித்து அதிர்ந்துபோனேன்.

இந்த அசிங்கத்தை ஒரு சட்டம் என்று கொண்டு இன்றும் முல்லாக்கள் முஸ்லிம்களை அழித்துக்கொண்டிருக்கிறார்களே! இதை கேட்க முஸ்லிம்களுக்குள் ஒரு முதுகெலும்புள்ள ஆள் இல்லையா? இதுவரை, இம்மாதிரி அபத்தமான ஷரிய்யா சட்டங்களுக்கு எதிராக ஒரு முஸ்லிம் அமைப்பும் போரிட்டதாக தெரியவில்லையே? ஏன்?

இந்த குப்பைகளை இன்றும் தூக்கிப்பிடிக்கும் எந்த சமுதாயமாவது முற்போக்கு சமுதாயமாக ஆக முடியுமா?

நான் தர்ஜினாவுக்காக வருந்துகிறேன். இதை குறித்து ஒரு நண்பர் சொன்னபோது, இம்மாதிரி “ஒரு ராத்திரி ரெடிமேட் கணவன்கள்” நிறைய இருப்பதாக சொன்னார். இவர்களை “முஹர்ரம்” என்று சொல்கிறார்கள். அதாவது, கணவனுடன் மீண்டும் சேர்வதை இவர்கள் ஹராமாக்கி கொடுக்கிறார்களாம்.

கொடுமைடா, சாமி! இல்லையில்லை, யால்லாஹ்!

Advertisements

8 பின்னூட்டங்கள் »

 1. இந்த கொடுமைகளின் ஒட்டு மொத்த வடிவத்தை புனிதம் என்று கொண்டாடுபவர்களை என்ன சொல்லுவது?

  ஆண்களை ஸாடிஸ்ட் என்றும், பெண்களை மாஸொக்கிஸ்ட்டுகள் என்றும் சொல்லலாமா?

  மாற்றப்பட்டுவிட்டாலும் மனிதர்கள்தான் என்பதை தர்ஜினா நிரூபித்துள்ளார். அவரது மரணம் துலுக்கர்களின் கையில் சிக்கி மானமிழக்க விரும்பாத ராஜஸ்தானிய குலமகளிரை ஒத்தது.

  மாலிக் காபூர் தமிழ்நாட்டின்மேல் படையெடுத்தபோது உடன்கட்டை ஏறி தப்பித்துக்கொண்ட பெண்களுக்கு இணையானது தர்ஜீனாவின் மரணம்.

  மொகம்மதிய மதத்திற்கு மாறினாலும் நிம்மதி இல்லை, வெளியே இருந்தாலும் நிம்மதி இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  பின்னூட்டம் by பனித்துளி — ஓகஸ்ட் 1, 2007 @ 1:28 முப | மறுமொழி

 2. பனித்துளி அய்யா,,

  மதம் என்று வரும்போது அங்கு லாஜிக் மறைந்து விடுகிறது.

  மானுடம் இல்லாத இந்த மத சட்டங்கள் முதலில் வெளிச்சப்படுத்தப்பட வேண்டும். பின்னர், இவை ஒத்துமொத்தமாக புறக்கணிக்கப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, இஸ்லாமிய சமூகத்தில் இந்த அவலங்களை கேட்பார் யாரையும் காணோம். இப்படியே வளையாமல் இந்த புரையோடிப்போன சட்டங்களை வழிமொழிந்துகொண்டிருந்தால், முதலுக்கே மோசமாகி, இஸ்லாத்துக்கே இறுதிசடங்கு நடக்கும். முஸ்லிம் சமுதாயம் முழித்துக்கொண்டால் நல்லது.

  நன்றி

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 1, 2007 @ 5:58 முப | மறுமொழி

 3. எங்கே அவர்களையும் படிக்க மத்ராஸாவுக்கு அனுப்பினாலும் அங்கையும் அவர்கள் தீவிரவாதத்தைத் தான் கற்றுக் கொள்கிறார்கள். செப்டம்பர் 11 நிகழ்வை முன்னிருந்து நடத்திய ஒருவனது கடிதம் உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. தனது சடலத்தை எந்த பெண்ணும் பார்க்கக் கூடாதென்று கடைசி அவா தெரிவித்திருந்தான். பாகிஸ்தானில் முக்தார் மாயின் நிலைமை என்ன ஆயிற்று என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். விழிப்புணர்வு என்பது மதங்களின் எல்லைகளைத் தாண்டி வந்தால் தானே அனைவருக்கும் நீதி கிடைக்கும்?

  பின்னூட்டம் by அயன் — ஓகஸ்ட் 9, 2007 @ 4:08 பிப | மறுமொழி

 4. ஜயராமன் அவர்களே இந்தக்கொடுமையை யாரிடம் போய் சொல்லுவது.இப்படியே போனால் உலகம் முழுவதும் இஸ்லாமால் சீரழிந்துவிடும். இறைவா இஸ்லாமில் இருந்து எங்கள் உலகத்தை காப்பாற்று

  பின்னூட்டம் by உன்மை அடியான் — ஓகஸ்ட் 13, 2007 @ 4:53 முப | மறுமொழி

 5. அன்பு நன்பா, முதலில் ஒரு உன்மையை தெளிவாக புரிந்து கொள், இஸ்லாம் என்பது ஒரு மதமோ, சட்ட புத்தகமோ அல்ல அது ஒரு மார்க்கம், மார்கம் என்றால் வாழ்கை நெறி முறைகள் என்று பொருள். இன்னும் தெளிவாக சொன்னால் வழிகாட்டி என்று அர்த்தம்.

  அதாவது வாழ்கையை இப்படி வாழ்ந்தால் நல்லது, இப்படித்தான் வாழ வேண்டும் என்று பொருள் இல்லை.

  திரு குரான் ஒன்றும் சட்ட புத்தகம் அல்ல, அதை சட்டம் படித்த மாமேதைகளும் தொகுக்கவில்லை, முஹம்மது என்ற ஒரு நல்ல மனிதரிடம் கடவுள் சொன்ன அல்லது சொன்னதாக சொல்லப்படும் செய்தகளின் தொகுப்பே திரு குரான், இதை முதலில் தெளிவாக புரிந்து கொள் நன்பா.

  அதனால் குரானில் உன்னுடய நவீன கால சட்ட‌த்தை தேடாதே, அப்படி தேடினால் உன்னை விட பெரிய முட்டாள் வேரு யாரும் இல்லை.

  ஹிந்துவாக பிறந்ததனால் சந்தோழம் என்றீர்கள், பெறியார் என்ற நல்ல மனிதர் மட்டும் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றால் இன்று அனைவரும் ஒரே சகோதரதுவம் பேசி ஒரு தாய் வயிற்று பிள்ளையாக இருந்திருக்க மாட்டீர்கள், ஒரே இனத்தை சேர்ந்த ஒருவனை மேல் சாதி என்றும், கீழ் சாதி என்றும் பிரித்து இன்று வரை அறிவாள் கலாசாரம் பேசுபவன் ஹிந்துவா அல்லது முஸ்லிமா, புத்தியை உபயோகித்து உன்மயை புரிந்து கொள் நன்பா.

  உங்கள் பெண்கள் தப்பிக்கவில்லை நண்பனே, உங்கள் மதத்தை சேர்ந்த மேல் சாதி பெண்கள் தப்பித்தார்கள், ஏனென்றாள் கீழ் சாதி பெண்கள் ரவிக்கை அணிய கூடாது, கீழ் சாதியில் ஒரு இணம் தேவதாசிகள், ஒரு இணம் கோவிலுக்கு நேர்ந்துவிட்டவர்கள்,இன்னும் எவ்வளவோ மூட பழக்கவழக்கங்கள் மலிந்த மதம் ஹிந்து மதம்.

  எங்க‌ளுக்கு எந்த‌ பாதிப்பு இல்லை என்றீர்க‌ளே ” பாப்பா ப‌ட்டியில் ஒரு ஹிந்து ச‌கோத‌ர‌னை ம‌ல‌ம் திண்ன‌ வைத்த‌ கொடுமையை செய்த்து யார் ந‌ன்பா?” அதே இண‌த்தை சேர்ந்த‌ ம‌ற்றொறு ஹிந்து தானே?

  எல்லா ம‌னித‌னும் ச‌ம‌ம் என்று சொல்லும் மார்க‌ம் இஸ்லாம், ம‌னித‌னுக்குள் வேறுபாடு காட்டும் ம‌த‌ம் ஹிந்து ம‌த‌ம். இதற்க்கு என்ன‌ சொல்ல‌ போகிறாய் ந‌ன்ப‌னே? அவ‌ர்க‌ள் ஹிந்துவே அல்ல‌, அவ‌ர்க‌ள் வ‌ளர்ந்த‌ வித‌ம் வேறு, அவ‌ர்க‌ளுக்கு ஹிந்து ம‌த‌த்தை ப‌ற்றி தெரியாது என்று சொல்ல‌ போகிறாயா? யோசி…!

  குரானில் இருந்து ஏதோ ஒரு வ‌ச‌ன‌த்தை ம‌ட்டும் எடுத்து கோடிட்டு காட்டி இதர்க்கு என்ன‌ பொருள், என்ன‌ சொல்ல‌ போகிறாய் என்று கேட்கிறாய். நான் கேட்கிறேன் “ஆயிர‌ம் இங்குன்டு சாதி” என்று பார‌தியார் பாடினாரே அத‌ர்க்கு என்ன‌ பொருள், அவ‌ர் சாதியை ஊக்குவிக்கிரார் என்று அர்த‌த‌மா இல்லை சாதி ச‌ண்டையை தூன்டுகிறார் என்று அர்த்த‌மா, நிச்ச‌ய‌ம் இல்லை.. “ஆயிர‌ம் இங்குன்டு சாதி, இதில் அண்ணிய‌ர் புகல் என்ன‌ நீதி” என்று கேட்டார்,. இது போல‌த்தான் நீ கேட்ட‌ கேள்வியும் ஒரே ஒரு வ‌ச‌ன‌த்தை ம‌ட்டும் வைத்து கொன்டு திரு குரான் அல்ல‌து இஸ்லாம் மார்க்க்க‌ம் முழுமைக்கும் பொருள் தேடி முட்டாள் ஆகாதே. உன‌க்கு இஸ்லாம் ப‌ற்றியும் அந்த‌ வ‌ச‌ன‌ம் ப‌ற்றியும் தெரிந்து கொள்ள‌ வேண்டும் என்றாள் அமைதியாக‌ உட்கார்ந்து குரான் த‌மிழாக்க‌ம் ப‌டி அத‌ன் பிற‌கு உண‌க்கு புரியும்.

  அணைத்து ம‌த‌ங்க‌ளுமே அந்தந்த‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் அப்போதிருந்த‌ வாழ்கை சூழ‌லில் உருவானாவைதான், அப்போதிருந்த‌ சூழ‌லில் அரேபியாவில் பெண் அடிமைத்துவ‌ம், பெண்னை விலை பேசி விற்ப‌து, பெண்னை விபசார‌த்திற்க்கு உட‌ண்ப‌டுத்துவ‌து அதிக‌மாக‌ காண‌ப்ப‌ட்ட‌து, அத‌னால் “உண்ணால் முடியும் என்றால் ஏழு பெண்க‌ளை கூட‌ திரும‌ண‌ம் செய்து கொள் ஆனால் ஒரு பெண்ணையும் விப‌சார‌த்துக்கு உட்படுத்தாதே, விப‌சாரி என்ற‌ ப‌ட்ட‌ம் த‌ராம‌ல் ம‌ணைவி என்ற‌ க‌வுர‌ம் கொடு” என்றும் ஒரு செய்தி உள்ள‌து, அத‌ர்க்காக‌ எல்லா முஸ்லிமும் 2,3,4 திரும‌ண‌ம் செய்ய‌வில்லை, இதை த‌வ‌றாக‌ ப‌ய‌ண்ப‌டுத்தி 2,3 திரும‌ண‌ம் செய்யும் சில‌ முஸ்லிம்க‌ளும் உண்டு இது இஸ்லாத்தின் த‌வ‌று அல்ல, இஸ்லாத்தை தவறாக‌ பயண்படுத்துபவர்களின் தவறு, அவர்கள் முஸ்லிம் அல்ல, இஸ்லாத்தில் இருக்கும் ஓட்டையை தேடுப‌வ‌ர்க‌ள் முஸ்லிமும் அல்ல‌. அத‌ர்க்காக‌ முஸ்லிம் சூழ‌லில் வ‌ள‌ர்ந்த‌ ஒருவ‌ருக்கு இஸ்லாம் தெரியாதா என்று கேட்காதே..! எல்லா நாட்டு ச‌ட்ட‌த்தையும் த‌வ‌றாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் உண்டு, அவ‌ர்க‌ள் ச‌ட்ட‌த்தை ம‌திக்க‌வில்லை என்றுதான் பொறுள், ச‌ட்ட‌ம் த‌வ‌று என்று அர்த்த‌ம் இல்லை.

  நீயே சொல் ந‌ண்பா, ஒரு ம‌ணைவி வைத்துகொண்டு ஒரு சின்ன‌ வீடு அதாவ‌து ம‌ணைவிக்கும் ஊருக்கும் தெரியாம‌ல் ஒரு பெண்னை வ‌ச‌தி ப‌டைத்த‌ ஒருவ‌ன் உட‌லுற‌வு சுக‌த்திற்க்காக‌ ம‌ட்டும் வைத்து கொண்டிருப்ப‌து ச‌ரியா? அந்த‌ பெண்ணுக்கு ச‌மூக‌த்தில் ஏதாவ‌து அங்கீகார‌ம் கிடைக்குமா? அந்த‌ பெண்ணை ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் த‌வ‌றான‌ உறவுக்கு அழைக்க‌ மாட்டார்க‌ளா? அந்த‌ பெண்ணின் வாழ்க்கை சீர‌ழிந்து போக‌தா? இதையெல்லாம் விட‌ அந்த‌ திரும‌ண‌ம் செய்து ம‌ணைவி என்ற‌ அங்கீகார‌ம் த‌ருவ‌து எவ்வ‌ள‌வோ மேல்..!

  அத‌ர்க்காக‌ விப‌சார‌த்தை ஒழிக்க‌ இதுதான் வ‌ழியா என்று கேட்காதே! “குடிப்ப‌து உட‌ல் ந‌ல‌த்துக்கு கேடு, குடிக்க்காதே” என்று சொன்னால் யார் கேட்கிறார் அத‌னால் அர‌சாங்க‌மே ம‌லிவு விலையில் ஆல்க‌ஹால் அள‌வு குறைந்த‌ ம‌துவை விற்ப‌னை செய்ய‌வில்லையா? த‌வறான‌ உட‌ல் உற‌வுதான் எய்ட்ஸ் நோய் வ‌ர‌ கார‌ண‌ம், ம‌ணைவியிட‌ம் ம‌ட்டும் உட‌ல் உற‌வு வைத்துகொள் என்றால் யாரும் கேட்ப‌தில்லை அத‌னால் வேறு வ‌ழியில்லாம‌ல் ஆணுரை விற்க்கிரார்க‌ள், அர‌சாங்க‌மே கூட இல‌வ‌ச‌மாக‌ விற்கிரார்க‌ள்.. இத‌ர்க்கெல்லாம் என்ன‌ கார‌ண‌ம்? அர‌சாங்க‌ம் குடிப்ப‌தை ஊக்குவிக்கிற‌‌து, த‌வ‌றான‌ உட‌ல் உற‌வை வ‌ரவேற்க்கிர‌து என்று அர்த்த‌மா? இல்லை.. உண‌க்கு வேறு வ‌ழி இல்லை அவைகளை செய்தே ஆக‌ வேன்டும் என்றால் இந்த‌‌ முற‌யில் செய், இது அதைவிட‌ எவ்வ‌ள‌வோ மேல் என்று அர்த‌த‌ம்.
  அதுபோல‌த்தான் ஒரு ஆண் 7 பெண்க‌ளை கூட‌ திரும‌ண‌ம் செய்ய‌லாம் ஆன‌ல் எந்த‌ பெண்ணையும் விப‌சாரியாக ப‌ய‌ன் ப‌டுத்தாதே என்ப‌த‌ர்க்கு பொருள்.

  இதுபோல‌ எவ்வ‌ள‌வோ கேள்விக‌ளுக்கு பொருள் சொல்ல‌லாம் ஆனால் இங்கு இட‌ம் போதாது உண் கேள்விக‌ளை malick.engg@googlemail.com அனுப்பு நான் சொல்கிறேன்.

  எந்த‌ ம‌த‌மும் த‌வ‌றான‌வ‌ற்றை ம‌க்க‌ளுக்கு சொல்வ‌தில்லை, எல்லா ம‌த‌ங்க‌ளும் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ பாத‌யை காண்பிக்க‌வே உருவாண‌வை, ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் எங்கிருந்தாலும் எடுத்து கொள்ள‌லாம்.

  அதே போல் எல்லா மதங்களிலும் சில ஓட்டைகள், தவறுகள் இருக்கதான் செய்கின்றன.. அது மதத்தின் தவறு அல்ல அதை புரிந்து கொள்ள முடியாதவர்கள் தவறு.

  த‌ய‌வு செய்து எந்த‌ ம‌த‌த்தையும் விம‌ர்சிக்காதே..!ஏனென்றால் விமர்சணம் சொல்வ‌து சுல‌ப‌ம் ஆனால் உன்னால் இன்னொரு ம‌த‌த்தை உருவாக்க‌ முடியாது.

  மீண்டும் தெளிவாக புரிந்து கொள் “திரு குரான் ஒரு வாழ்க்கை நெறிகாட்டி, அது ஒரு ச‌ட்ட‌ புத்த‌க‌ம் அல்ல‌.. ச‌ட்ட‌ம் என்ப‌து வேறு, வாழ்க்கை நெறிமுறை என்ப‌து வேறு” குரானில் ச‌ட்ட‌ம் தேடாதே..! வாழ்க்கையை நல்ல முறையில் வாழ‌ ந‌ல்ல‌ வ‌ழி தேடு..!

  பின்னூட்டம் by Malick — ஓகஸ்ட் 17, 2007 @ 10:38 முப | மறுமொழி

 6. மல்லிக் அய்யா,

  தங்கள் வருகைக்கும் பொறுமையான பதிலுக்கும் மிக்க நன்றி.

  தங்களைப்போன்ற பகுத்தறியும் இஸ்லாமியர்கள் மட்டுமே இந்த மார்க்கத்துக்கு விடிவு காலம். மாறாக, இந்த இடுகையில் சொன்னதுபோல பல முஸ்லிமாக்களும், ஈமானுள்ள பல நல்ல இளைஞர்களும் இன்று வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் (நாகரீகத்துக்கு) ஒவ்வாத கொள்கைகள்தான் காரணம்.

  1. முதலில் இங்கு சொன்ன ஷரிய்யா சட்டம் குர்ஆனில் உள்ளது அல்ல. இந்த வேற்றுமையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஷரிய்யா சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவே. குர்ஆனை ஒருவேளை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இந்த ஒவ்வாத சட்டங்களை இன்னமும் இந்த சமுதாயம் ஏற்றுக்கொண்டிருப்பது வெட்க்க்கேடு. இந்து மத பல பழைய சட்டங்கள் இன்று ஒவ்வாதவை என்று ஒதுக்கப்பட்டது போல நீங்கள் ஷரிய்யாவை ஒதுக்கித்தள்ளுங்கள். அடிமைகளை கற்பழிக்க அனுமதிக்கும், பெண்டாட்டியை அடிக்க அனுமதிக்கும், காபிர்களை கொல்ல அனுமதிக்கும் குர்ஆன் வரிகளை அழித்துப்போடுங்கள்.

  2. இந்து சமுதாயம் எப்போதுமே தன்னை புதிப்பித்துக்கொண்டு வந்திருக்கிறது. பல ஆயிரம் வருஷங்களாக அது இஸ்லாமிய அடக்குமுறையையும் மீறி அது மறுமலர்ச்சி பெற்று வந்திருக்கிறது என்றால் அதற்கு அதன் அடிப்படை குணங்களே காரணம். பெரியார் மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான சீர்திருத்தவாதிகள் தன் மதத்திற்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்ட மதம் அது. ராஜாராம் மோகன்ராய் முதல் பலரை அது ஏற்படுத்தியிருக்கிறது.

  மாறாக, இஸ்லாத்தில் அந்த மதத்தில் ஒரு சீர்திருத்தவாதியையும் ஏற்படுத்தக்காணோம். இஸ்லாத்தை குறை சொல்பவர்களை கொன்றுபோடும் அந்த மதம். இஸ்லாம் எப்போதுமே ஒரு தேங்கிய குட்டையாகவே இருக்கிறது. காபிர்களை நஜஸ் என்ற மலமாக சொல்லும் ஒரு வெறுப்புக்கோட்பாடு இஸ்லாம். அதில் இருக்கும் பல கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு ஏற்பாடு அல்ல. இந்த இடுகையில் சொல்லது போல ஒரு நாள் ராத்திரி கல்யாணம்தான் அல்லாஹூ கண்டுபிடித்த பெண் சீர்திருத்த ஏற்பாடா? இது போன்ற பைத்தியக்காரத்தனமான செய்கைகளுக்கு இஸ்லாம் வழிவகுக்கிறதே, ஏன்?

  3. பல பெண்களை மனம் செய்துகொள்ளும் வசதி இஸ்லாத்தில் இருப்பதால் விபச்சாரம் அங்கு இருக்காது என்று சொல்வது நல்ல நகைச்சுவை. இன்று அரேபிய, முஸ்லிம் நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொடுமைகளும் எல்லாவற்றையும் விட அதிகமாக இருக்கின்றன. மனதில் வக்கிரத்தன்மை வளர்ந்து போய் முஸ்லிம்கள் இன்று பாலியல் குற்றங்களில் வெறியர்களாக இருக்கிறார்கள். செக்ஸ் சம்பந்தமான இன்டர்நெட் உபயோகம் அரபி, பாகிஸ்தான் நாடுகளில்தான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் நீங்கள் இஸ்லாமிய பிரச்சார புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஏதோ கனவுலகத்தில் இருக்கிறீர்கள்.

  4. எல்லா மதங்களிலும் ஓட்டை இருக்கிறது என்று நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், இந்து மதம் இந்த ஓட்டைகளை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று நிர்பந்தம் செய்யவில்லை. ஆனால், இஸ்லாத்தில் உள்ள ஓட்டைகளை நீங்கள் ஏன் இன்னும் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். இஸ்லாத்தில் பல விஷயங்கள் ஓட்டை, குப்பை என்று சொல்லும் ஒரு ஆண்பிள்ளையையும் நான் இதுவரை பார்க்கவில்லை. ஏனென்றால், தன்னை விமரிசிப்பவர்களை இஸ்லாம் கொன்று போட்டுவிடுகிறது.

  தங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி.

  அந்த பின்னூட்டத்தில் சொன்ன பல செய்திகள் என் கேள்விக்கு தொடர்பு இல்லாதவை. இந்த இடுகையில் சொன்னதுபோல ஒரு ராத்திரி கல்யாணம் செய்யச்சொல்லும் ஷரிய்யா ஒரு வெட்கக்கேடு. தன் கணவனுடன் மீண்டும் நிக்காஹ் செய்துகொள்ள முடியாத ஒரு சட்டம் ஒரு அபத்தம். அதை நிராகரிக்கத்தான் வேண்டும்.

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 17, 2007 @ 10:56 முப | மறுமொழி

 7. Dear Mr. Jayaraman

  While I appreciate your pity for this Muslim woman, and the use or misuse of Sharia I think you are missing an important point… the misuse of Indian Penal code BY HINDU WOMEN and the damaging impact on Hindu Society. This onslaught on Hindu & Indian families is a far greater danger to Hinduism than what the Muslims can even think of.

  The Divorce laws, Domestic Violence Act and Dowry Laws are rampantly misused by HINDU women. This shatters HINDU families. Elders are arrested without rhyme or reason and their image tarnished. Children are the losers.

  I suggest you make a trip to the Family court(s) of chennai and study the bail applications at Magistrate courts or at High court to see the “avalam” HINDU families are in. why do I say Hindu families ? since most of the cases are HINDU cases.

  Even courts are aware of this misuse.

  I am NOT supporting these Jabar or others you had written about. You and I have to fight the cancer within AND the enemy without. Many a time, concentrating on just the Muslims, distracts us from the true cause

  Some URL for your reading …there are 100s more over the net. Please search for 498a on blogs and you will see the deluge

  http://498a.blogspot.com/2007/09/shibnath-calcutta_06.html
  Name: shibnath
  i am living with my 65yr. old mother, married for one year, 4 months, have a child of 3 months. wife left our rented house on oct,06 on demand of not living with my mother. i took another rented house. she left that also on 28th dec.,06. after that i used to go to her parental home. after the birth of the child i got a notice that she filed 125 cr. p. c. on feb.,07 and now she threatened to file 498a if i donot arrange seperate home.

  http://498a.blogspot.com/2007/09/sanjay-verma-mumbai-maharashtra.html
  Name: Sanjay Verma
  Comments: Wife having Extra marital affair,No family members at all.she is all alone . got caught red handed, ran away from home on 4th July 2007 filed up NC. Been to social service bt did not turn up there. she filed 498A on 19 July 2007. filed up Divorce petition on 31 July 2007. I filed restitution on 17 Aug 2007. had a date on 22 August but she did not appear, and was Exparte. Got an access to kid. Every Sunday. I lost my job running behind her so that I can get my Family back. But I now I am confused. Please guide. I am spending entire day in session court for Anticipatory Bail.

  http://498a.blogspot.com/2007/09/paras-pandey-mumbai.html
  Name: paras pandey
  Comments: case no, 504,506,314,316,48,498/a wife & wife father or demand to proparty as a { petrolpump & mumbai may Flat 650sq fut}& all other property transfur to wife name, i am stay in Mumbai & uttar pradesh my marage date 03/05/02007 wife come to my home 04/05/2007, and pooja date 09/05/2007,she go bake to home 10/05/2007 & retend to my home up 15/05/2007 i am train to mumbai 19/05/2007 come to mumbai 21/05/2007 she is go to relavet to 05/06/2007 come to my home 24/06/2007 my sister tilak 26/06/2007 & marage 11/07/2007 , 12/07/2007 bedai wife & wife brothers or come to marrage she go to relavet of 12/07/2007 wife or stay mumbai only 32 Days only &up stay 11 days

  http://498a.blogspot.com/2007/09/kuldeep-delhi.html
  Name: kuldeep
  Comments: my elder brother got arranged married to a daughter of delhi police man last year.after few months she and her family started quarelling without any reason.she and her father give us threat to sent us behind the bar if we all dont do what her daughter said.she want to make us slave to her.she beat my old mother many times to transfer her property to her name.If we try to stop her she started shouting loudly,that we r beating her for dowry and call the police.As a well status family we request her to shut her mouth and do whatever she wants from us.we lived a slave life so many months and do whatever she and her family wants from us.IN feb of this year we refused to fulfill her demands and her father and mother came to our house and start fight with us with so many false alligation of dowry and all.then they force my brother to live seperate and take his part of property and all.they try to live me and my mother out of my parental house but my brother didnt agree.he took her to a rented house with all her stridhan.but she is not happy and threat my brother.she went to police station if my brother refuse to do her work.she told him to make tea,wash clothes,make lunch,dinner.if he refuse ,she call the police and said that her husband beat her for dowry.As a daughter of police person,local police beat my brother and insult him in front of her wife and other people so many times.His life was totally in hand of her.she enjoy her rights and power given to her by our laws.My mother published in news paper that my family doesnt have any relation with my brother and daughter in law.After facing two months of mental and physical torture,he went from his rented house and inform the local police that he live separae from her wife.Then she and her father went to police station and threaten me and my mother to took her to my parental house.But after a long fight of whole night with us and our neighbours,he took her daughter to her own house.Then she and her family call her so many times to kill my family members and involve us in false cases and make our life hell.In month of MAY, my brother sue a divorce case agaist her in karkardooma court.Then she file a false complain to CAW CELL kirti nagar Delhi for dowry.Caw cell IO’s harras me and my family from last three months and pressurise us to took her to our house.she and her father threat us in front of IO’s to kill us But they dont say anything to them.we sitted to CAW cell whole day without any reason.they call us for giving water to his family members.they told us that we only save us from this harrassment when we took her back otherwise they will sent all of us behind the bar.One day they call my whole family to CAW cell and she and her father started beating my sister and my mother in front of IO’s,but nobody came to save us.then they all made a false complain against us in kirti nagar police station,that we fight with the girl and her father and try to kill them.After so many request they all said if u want to save ur mother and sister,u took the blaim on ur head.IN the mid of night we compromise with the situation and sent my mother and sister to house.They took me and my elder brother to the jail whole night and next day we got bail by paying so much money them.A false new case of SECTION 107 AND 151 is made. Now she submitted a dowry item list of around 25 lakhs,and IO’s told us to pay the whole without any investigation,otherwise took her back.Noone listen to us and torture us badly.she filed a case of section 9 in rohini court now.there is no investigation done by anyone.they harrass my family badly bcoz she is a daughter of their staff person.she and her father openly challenged to kill my family,but there is no action taken against them.Now she also went to MAHILA AYOG I.P ESTATE and made a false complain again.I dont understand what should i do to save my family from this day to day physical and mental torture.Noboby listen our voice,law give her support and favour.
  Is this law made for daughter in laws only?What about my mother and my sister harrassment?
  What to do in this case?where should i go?
  who will give punishment to her to made life of five like hell?
  Who will give us our status and respect in the society back again?
  Plz give a solution otherwise one day you will hear a news of five people suicide bcoz of this Cruel LAW.

  பின்னூட்டம் by Vinayak — செப்ரெம்பர் 6, 2007 @ 8:19 முப | மறுமொழி

 8. Vinayak ji,

  Thanks for your comments and visit. This is well appreciated.

  There is no Hindu Penal Code. There is only Indian Penal Code.

  However, the divorce laws are not applicable for minorities.

  Therefore, Hindus are affected.

  I fully endorse your views on the misue of 498A. This issue is slowly being realized by all the law makers also.

  However, this issue is thoroughly politiced. More and More laws are being passed in the name of “emancipation of woman”, which are promptly misused by the well-todo women to extract their pound of flesh for selfish motives.

  Much like reservation, these laws are passed for a namesake cause but are delivering the exact opposite cause.

  Thanks

  Jay

  பின்னூட்டம் by ஜயராமன் — செப்ரெம்பர் 6, 2007 @ 8:32 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: