விருது

ஜூலை 23, 2007

பரத்தை வேடம் போடும் பத்தினிகள்

Filed under: அரசியல்,பிஜேபி — விருது @ 12:21 பிப

பத்தினி வேஷம் போடும் பரத்தையர்களை கேட்டிருக்கிறோம்.
ஆனால், சந்தையில் ஆள் பிடிக்க பரத்தை வேஷம் போடும் பத்தினிகளை இப்போது அரசியல் கட்சிகளின் உருவில் பார்க்கிறோம்.

துணை-ஜனாதிபதி தேர்தலில் ஒரு முஸ்லிமை தேர்ந்தெடுத்து இவர்கள் தங்கள் அவிசாரித்தனத்துக்கு அத்தாட்சி தந்திருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் மட்டுமே இவர்களின் தகுதி லிஸ்டில் இருக்கும் ஒரே தேவை.   

ஒரு வியாபாரி நிருபர் அகதிகள் முகாமுக்கு போய் அவசரமாக “இங்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த கற்பழிப்பு கேசுகள் யாராவது இருந்தால் உடனே பேட்டி எடுப்பேன்” என்றானாம்! அதுபோல,  துலுக்க பெயரில் யாராயிருந்தாலும் உடனே கொண்டுவா என்று பரக்க பரக்க இவர்கள் தேடி நிற்க வைத்திருக்கிறார்கள். 

இப்படி ஒரு அவமான மூலத்தை தேடிஎடுத்து, குந்தவைத்து தங்களின் “சமதரும சமுதாய” பரத்தைத்தனத்தை பரை சாற்ற இங்கு எல்லோரும் நான் முந்தி நீ முந்தி என்று அடித்துக்கொள்ளுகிறார்கள்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று இவர்கள் வோட்டுக்காக எல்லா பதவிகளிலும் இட ஒதுக்கீட்டுகளை கையாண்டு,  இழி நிலையில் மேலும் மேலும் வீழ்ந்து உழலுகிறார்கள்.

ஆனால், இவர்கள் ஆசை கை கூடுமா என்றால், அந்தோ,  அரசனை நம்பி புருஷனை கைவிட்டு இவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

இம்மாதிரி அரைகுறை ஆட்டங்களால் முஸ்லிம்கள் மனம் திறந்து காங்கிரஸையோ, அதைவிட அன்னியப்படுத்தப்பட்ட பிஜேபியையோ ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைப்பது எத்தனை அறிவீனம்.

பிஜேபி நிலைமை இதில் விசேஷமாக மோசமாக இருக்கிறது.  பழகாத பரத்தையாக இருப்பதால் அந்த கட்சியின் பசப்பல்கள் பாந்தமாக இல்லை!   நினைத்து நினைத்து அரைகுறையாக காசுக்கு அரசியலில் மாரடிக்கிறார்கள்.   துலுக்கர்களை துறக்கவும் மனசில்லை,  அவர்களோடு துயிலவும் மனசில்லை..

ஒரு நல்ல மாலுமி தன் கரையை ஒதுக்கி திசையறியா கடலுக்குள் புகுந்து வாழும்போதுதான் வெற்றி பெறுகிறான்.     இங்கோ,   சமுத்திரத்தின் அலைகளுக்கு பயந்து கிடங்கிக்குள் முடங்கி இன்று தன் அஸ்தித்துவத்தையே இழக்க தயாராகிவிட்டது இந்த  பிஜேபிக்கார மடையர் மாலுமி கூட்டம்.

இவர்கள் தன் கொள்கைக்காகவும்,   தன் ஆதார ஆதரவாளர்களுக்காகவும் கொஞ்சமாவது முதுகெலும்பு பெறுவது எப்போது.   

கிழங்களால் நடத்தப்பட்டு இந்த காவிக்கட்சி இப்போது கிழிபட்டுக்கிடக்கிறது!

உப-ஜனாதிபதி ஒரு உருப்படாத பதவிதான்.   ஆனால்,  இதற்கும் துலுக்கரை தூக்கி நிறுத்த அடித்துக்கொள்ளும் இந்த பாண்பு,  முஸ்லிம்களின் அதிகரித்துவரும் ஆளுமைக்கு அலங்கோலமான சான்று.

இந்த நிர்வாண அரசியல் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்!

இங்கு தகுதிக்கு ஆசனம் கொடுக்க ஒருவரும் தயாரில்லை.   மாறாக, புரையோடிப்போய் இருக்கும் “சிக்”குலர் அரசியலுக்கு வாகாக, தங்கள் பரத்தைத்தனத்தை சொல்லி சிங்காரித்துக்கொண்டு கொஞ்சம் சில்லரை அள்ளப் பார்க்கிறார்கள்..

அந்தோ, பரிதாபம்!    விடிந்தால் இந்த பரத்தைகளுக்கு படுக்கை கிடைக்காது.

Advertisements

2 பின்னூட்டங்கள் »

 1. @@@@ விடிந்தால் இந்த பரத்தைகளுக்கு படுக்கை கிடைக்காது.@@@@@

  படுக்கையா முக்கியம்? காசு, காசு.

  வர்றீயா? காசு காசு. அவ்வளவுதான்.

  பிங் பேங் தேங்க்யூ மேம் என்று சொல்லிக்கொண்டு போய்க்கினே இருப்பதுதான் இந்தியர்களின் இப்போதைய கலாச்சாரம். இதுதான் ஹிந்து கலாச்சாரம் என்று காங்கிரஸார் போணி செய்கிறார்கள்.

  பின்னூட்டம் by பனித்துளி — ஓகஸ்ட் 1, 2007 @ 1:31 முப | மறுமொழி

 2. பனித்துளி அய்யா,

  வருகைக்கு நன்றி.

  இவர்களின், பரத்தை வேஷத்தில், இந்த காசு கூட சரியாக கிடைக்குமா என்று நிச்சயமில்லை. இவர்களின் வேஷம் சரியாக எடுபடவில்லை.

  நன்றி

  பின்னூட்டம் by ஜயராமன் — ஓகஸ்ட் 1, 2007 @ 5:56 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: