விருது

ஜூன் 23, 2008

சன் டிவியின் உள்குத்து

கோப்பு வகை: Uncategorized — ஜயராமன் @ 10:39 மு.பகல்

“ஏண்யா அந்த புள்ளய போட்டு இந்த அடி அடிக்கிற?”

“அவன் என்னய தேவாங்கு ன்னு சொல்லிபுட்டான் ஐயா”

“எப்பய்யா உன்னய அப்படி திட்டினான்?”

“அது இருக்கும் ஒரு ஆறு மாசம் முன்னாடி!”

“அடேலே!  ஆறு மாசம் முன்னாடி திட்டினதுக்கு இப்ப ஏன்யா அவன இந்த மொத்து மொத்தற?”

“நான் நேத்துதானே தேவாங்க நேர்ல பாத்தேன்!”

———–

நேற்று 22 ஜூன் சன் டிவி அசத்தப்போவது யாரு வில் சொன்ன ஜோக்

2 மறுமொழிகள் »

  1. சன் டிவியின் “அசத்த போவது யாரு” நிகழ்ச்சி சரியாக நடப்பதில்லை. ஏற்கெனவே ஒளிபரப்பியதை திரும்பவும் ஒளிபரப்புகிறார்கள். தவிர புதிய கலைஞர்களையும் பார்க்க முடிவதில்லை. காப்பி அடித்து நடத்தும் நிகழ்ச்சி எவ்வளவு காலம் தேறும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    Comment by உதயகுமார் — ஜூன் 24, 2008 @ 11:01 மு.பகல் | பதில்

  2. என்ன ஜெயராமன் ஜி
    ஜூன் மாதத்துக்கு அப்புறம் ஒரு பதிவையும் காணோம்? தூங்கி விட்டீர்களா? அல்லது பிஸியா? உடனே ஏதாவது நல்ல பதிவை போடவும்…

    Comment by ரகு ஐயர் — செப்டம்பர் 20, 2008 @ 9:05 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.