கருநாநிதி விழாவில் குறித்த மறுமொழிகள்

Srinivasan இவரால்
அன்புள்ள ஜயராமன்,

வணக்கம்.

மஹாபாரதம் மீண்டுமொரு முறை இந்த யுகத்திலே அரங்கேறிக்கொண்டு இருப்பதாக நான் பலதடவை நினைதுகொள்ளுகிறேன்.   துற்புத்தியின் பிறப்பிடமாக, கையாலாகத ஆசை பீடித்த முதிர் கிழவனாக வாழ்ந்து புலம்பும்  திருதரஷ்டரன் பாத்திரமாக கருணாநிதியை உருவகப்படுத்திக்கொண்டோமானால்,  நடப்பவைகளை சுலபமாக புரிந்து கொண்டு அமைதியாக நம் பொழுதுகளை வாழ்ந்து கழிக்க முடிகிறது.   வீணாக சஞ்சலப்ப்பட்டு கோபம் படுவதிலே பிரயோஜனமில்லை என்று மீண்டும் இன்று தோன்றுவதாலே, இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

நன்றி.

அன்புடன்

ஸ்ரீனிவாசன்.

ஜடாயு இவரால்
அட்டகாசமான பதிவு ஜயராமன்.

// ஊருக்கெல்லாம் ஒளி கொடுத்தாலும் விளக்கின் மூலம் இருட்டாய் இருக்கும் என்பார்கள்.   ஆனால்,  நம் கலைஞரின் ஆட்சியில் அந்த குறை கிடையாது.   எல்லா இடத்திலும் நடப்பது அவர் வாசலிலும் நடக்கிறது.  //

இது, இது பஞ்ச்.

ஜயராமன் இவரால்
சேவியர் ஐயா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

///  சாயிபாபாவையே நக்கலடிக்கிறீங்களே ///

உங்களுக்கு காமாலைக்கண்ணோ இன்று?  அல்லது தமிழில் தகராறா?

பாபா என்ன ஆலேலூயா கூட்டமா, கிண்டல் அடிப்பதற்கு!

நன்றி

ஜயராமன்

சேவியர் இவரால்
//கோபாலபுரத்துக்கு போகிறோம் என்றால் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க கூடாதா!   இவர் என்ன சாயிபாபாவா –  பயமில்லாமல் அங்கே போவதற்கு//

சாயிபாபாவையே நக்கலடிக்கிறீங்களே

ஸ்ரீராம் முரளி இவரால்
// தன் பசங்க அட்மிஷனுக்கு நின்னுருப்பாங்கலா, திருப்பதி பெருமாள் தரிசனத்துக்கு நின்னுருப்பாங்கலா, இல்லை அட்லீஸ்ட் ஒரு ரயில்வே ரிசர்வேஷனுக்கு நின்னுருப்பானுகலா. //

இது குறித்த என்னுடைய கருத்து,

1. தன் பசங்க அட்மிஷனுக்கு நின்னுருப்பாங்கலா, ஒரு ரயில்வே ரிசர்வேஷனுக்கு நின்னுருப்பானுகலா. — இந்த இரண்டும் அதிகாரத்தால் நிற்க வேண்டிய அவசியமின்றி கிடைத்து விடுகிறது நம் ஜ(பண)நாயகத்தில்…

2. திருப்பதி பெருமாள் தரிசனத்துக்கு நின்னுருப்பாங்கலா — இதை நாம் குறை கூறக்கூடாது.. ஏனென்றால் இது பகுத்தறிவு(???).. மற்றபடி நோன்பு கஞ்சி குடித்தல் போன்றவை எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை… “மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி”..

இந்த இடத்தில், “ஸ்தாபன காங்கிரஸை” சேர்ந்த மறைந்த முதல்வர் திரு. காமராஜ் ஒரு IAS அதிகாரிக்கு வழங்கிய அறிவுரைகள் தான் நினைவுக்கு வருகின்றன..

ஜயராமன் இவரால்
ஸ்ரீனிவாசன்,

கருநாநிதி பிறந்தநாளுக்கு காலங்கார்த்தால எல்லா ஐ.ஏ.எஸ் ஆபீசர்களும் கையில பூச்செண்டோடு கோபாலபுரத்துல தேவுடு காக்கிறார்கள்.   கருநாநிதி அரசு ஏற்பட்ட பிறகும் உடனே அவர் வீட்டுக்கு போய் சல்யூட் போட்டுவிட்டு வரவேண்டுமாம்.  இல்லாவிட்டால் நம்மை தண்ணியில்லாத காட்டுக்கு –  சென்னைக்கு அல்ல – மாத்திடுவாரு!

படத்தை திணமனியில பார்த்து எரிச்சலாய் இருக்கிறது.   என்ன ஒரு காக்காய் கூட்டம்.

இவனுக இப்படி க்யூல எதுக்குமே நின்னுருக்க மாட்டானுக.   தன் பசங்க அட்மிஷனுக்கு நின்னுருப்பாங்கலா,   திருப்பதி பெருமாள் தரிசனத்துக்கு நின்னுருப்பாங்கலா,  இல்லை அட்லீஸ்ட் ஒரு ரயில்வே ரிசர்வேஷனுக்கு நின்னுருப்பானுகலா.

இங்க வந்து கருநாநிதியின் கழக திருடர்களிடம் செல்போன், வேட்டி கிழித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

நன்றி

ஜயராமன்

Srinivasan இவரால்
அன்புள்ள ஜயராமன்

என் ஆழமான  கோபத்தை அப்படியே எழுத்திலே கொண்டுவந்து பதிவு செய்ததற்கு வந்தனமு.

நன்றி.

அன்புடன்.

ஸ்ரீனிவாசன்.

ஜயராமன் இவரால்
ஸ்ரீராம் முரளி அவர்களே,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கழகம் திருடர்களின் கூடாரம் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே சாட்சி.

ஸ்ரீராம் முரளி இவரால்
அருமையான பதிவு ஜெயராமன்…

ஜயராமன் இவரால்
Sait அவர்களே, வருகைக்கு நன்றி