பஞ்சாங்கம், கலைஞர் டிவி, டைம்ஸ் கோலம் குறித்த மறுமொழிகள்

ஸ்ரீராம் முரளி இவரால்
// மன்னன் சொல்லுக்கு அஞ்சி, என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது. //

இந்த வரிகளை கொலைஞர் தசாவதாரம் பாடல் வெளியீட்டின் பொது கேட்டாரா ???

ஜயராமன் இவரால்
Ilanchet Chennai யிலிருந்து வரும் அனானி அவர்களே,

தங்கள் காமெடி பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

தங்களைப்போன்ற மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் இந்த தமிழ் சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆக அமையட்டும்.

நீங்கள் நீச பாஷை என்று தமிழை நினைக்கிறீர்கள் போலும்.  அதனால்தான்,  தெரிந்தும் தெரியாத அரைகுறை ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்கள்.  தமிழ் பிடிக்காதா, இல்லை தெரியாதா!

தமிழ் வார்த்தை மற்றும் ஆரிய வார்த்தை எது என்று உங்களுக்கே தெரியவில்லை.  எந்த தமிழ் இலக்கியத்தில் வடமொழி வார்த்தை இல்லை அய்யா?  திருக்குறளில் இல்லையா?  அகர முதல… அகரம் எந்த மொழி,  ஆதி பகவன் … ஆதிபகவன் எந்த மொழி..  தங்களைப்போன்ற மஞ்சள்துண்டு போட்டவர்களின் அல்லக்கைகளுக்கு எல்லாம் மஞ்சள்காமாலையாகத்தான் தெரியும்.

தமிழும், வடமொழியும் தமிழ்சமுதாயத்தில் கடந்த 5000 வருடங்களாக பிணைந்திருக்கிறது.  இதில் யார் யாரை அடக்குவது?  தொல்காப்பியர் முதல் வள்ளலார் வரை வளர்த்ததுதான் தமிழ்.  நீங்கள் சொல்லும் ஆரிய வெறி அல்ல.  ஆரியம் அது இது என்று பொய் சொல்லி தாங்கள் ஆதிக்கம் செய்ய முயலும் குருமதியாளர்கள் சொல்வதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.   முடிந்தால் நீங்கள் மற்ற மதங்களில் தமிழில் பேர் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிப்பாருங்களேன்.  உங்களுக்கும் சுன்னத் செய்து விடுவார்கள்.  உங்கள் தீரா-விட ஆண்மையைத்தான் கர்நாடகா கலவரத்தில் பார்த்தோமே!  திராவிடமாம், ஆரியமாம் – கரடி விடுகிறார்கள்.  இந்த ஆரியம் என்பதே புரட்டு என்று உலக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியும் இவர்களுக்கு இன்னும் பித்தம் தெளியவில்லை.  பாவம், உள்ளிப்பூண்டு மணந்ததாக சரித்திரம் உண்டா?

நன்றி

ஜயராமன்

Ilanchet chenni இவரால்
Sarvathari is aryan’s Sanscrit language. it only occupaied all the aryan’s temples. aryan wants to dominate the Tamilians. so they always dominaing the

tamils and Tamil language(Neesa Bhasha). But now a days tamils and tamil language arise with new era. From the british period itseld aryan dominate government jobs,education,equality and temples.from somany stuggle by justice party,Self Respect movement,D.K. and D.M.K. achieved the social Justice little bit. Aryan puranas itikasa manthrams tells somany stories and also the name religion also baptised by Arabs and British people. THE NEW YEAR sARVATHARI AND OTHER 59 YEARS NAMES ARE ALL ARYANS LANGUAGE SO aRYAN PEOPLE SUPPORTED THIS. and also 60 years names also naradhar and vishnus

exchanging their sexual plesure.they gave 60 years b y birth so tamils neglet the aryan years and domination so tamilnadu govt. took the bill in

Assembly unopposed. If you want to court story of vulgarity openly know to

all the  people.                   Illanchet chenni

ஜயராமன் இவரால்
http://thatstamil.oneindia.in/news/2008/04/14/tn-vhp-to-file-case-in-sc-against-hr-ce-directive.html

தமிழ்ப் புத்தாண்டு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர விஎச்பி முடிவு

திங்கள்கிழமை, ஏப்ரல் 14, 2008

ஸ்ரீரங்கம்: சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்குத் தடை விதித்த தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச துணைத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளன்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்வதற்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது மத நம்பிக்கைக்கும், மக்களின் உரிமைகளுக்கும் எதிரான செயலாகும். மத வழிபாடுகள், பாரம்பரியங்களுக்கு எதிராக உத்தரவிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மாநில அரசின் இச்செயல் அரசியல் லாபம் கருதி மேற்கொள்ளப்பட்டதாகும்.

எனவே அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வி.எச்.பி. சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார் வேதாந்தம்.

ஜடாயு இவரால்
ஜயராமன், அருமையாக எழுதியுள்ளீர்கள். ஊடகங்கள் ஒளிந்து கொண்டாலும் மக்கள்  புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி கருநாவின் அறிக்கைகளைக் கடாசியிருக்கிறார்கள்.

இது பற்றி  நொந்து போய் பதிவு எழுதிய எனக்கு உங்கள் பதிவு ஆறுதலையும், குதூகலத்தையும் தருகிறது.

மவுண்ட்ரோட் மாவோவை எட்டித் தள்ளி அந்த இடத்தை சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஜடாயு இவரால்
ஜயராமன், அருமையாக எழுதியுள்ளீர்கள். ஊடகங்கள் ஒளிந்து கொண்டாலும் மக்கள்  புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி கருநாவின் அறிக்கைகளைக் கடாசியிருக்கிறார்கள்.

இது பற்றி  நொந்து போய் பதிவு எழுதிய எனக்கு உங்கள் பதிவு ஆறுதலையும், குதூகலத்தையும் தருகிறது.

மவுண்ட்ரோட் மாவோவை எட்டித் தள்ளி அந்த இடத்தை சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.