வார்த்தை பாடம் குறித்த மறுமொழிகள்

ஸ்ரீராம் முரளி இவரால்
அருமை போங்க… குறிப்பாக ‘தீரா’விடம் சம்பந்தப்பட்ட தங்கள் பதிவுகள்.. இந்த ‘தீரா’விட அரசியல்’வியாதிகளின்’ பாணியில் “வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்”

ஜயராமன் இவரால்
சிவராமன் ஐயா,

/// இன்றுதான் உங்களை வாசிக்கத்தொடங்கினேன்.///

தங்கள் புத்தம் புதிய வருகைக்கும் தங்கள் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.  வார்த்தை பத்திரிக்கையை ஒருதடவை வாங்கிப்பாருங்கள்.  அதன் சுகம் (!) தெரியும்.

நன்றி

ஜயராமன்

sivaraman இவரால்
உங்களின் மறுமொழிகளை இட்லிவடை மற்றும் சில தளங்களில் வாசித்திருக்கிறேன். இன்றுதான் உங்களை வாசிக்கத்தொடங்கினேன். இந்த பதிவு மிகவும் நன்றாக வந்திருக்கிறது. வார்த்தை படிக்கவில்லையாயினும் அதன் உட்பொருள் எப்படி இருக்கும் மிக தெளிவாகவே புரிகிறது. கனமான இலக்கியம் குறித்த உங்கள் நகைச்சுவையையும் ரசித்தேன். மிகவும் நன்று.

பனித்துளி இவரால்
தமிழ்நாட்டில் தற்போது பகடி எழுதத் தெரிந்த ஒரே ஆள் நீங்கள்தான், ஜயராமன் சார் !

மற்ற எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையே நடக்கும் சண்டையில்தான் பகடி இருக்கிறது. அவர்களது எழுத்துக்களில் அது இல்லை.

கலக்குங்கள் !