இமாலய எலிகளும் இஸ்லாமியர்களும் குறித்த மறுமொழிகள்

சின்ன பையன் இவரால்
ஜெயராமன் அவர்களே,

அபாரம் !!! சூப்பர்!!!

It’s quite interesting to read all ur writeups. Just keep up the good work.

ஜயராமன் இவரால்
இரா. பாரதிராஜா அவர்களே,

தங்கள் வருகைக்கும்,  கருத்துக்கும் மிக்க நன்றி.   உங்கள் வரவால் என் பதிவு சிறக்கிறது.

///  கடந்த காலத்தில் நடந்தது தவறாகவே இருந்தாலும், அதை தற்போது உரக்க கூறுவதற்கு என்ன அவசியம்? ///

வரலாற்றை ஒரு சாரார் திரித்துக்கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.   முகலாய மன்னர்கள் இந்தியாவுக்கு பெரும் கேடு விளைவித்திருக்கிறார்கள்.   ஆனால்,  அவர்களை ஏதோ பெரிய்ய சாதனையாளர்கள் போல இஸ்லாமிய மற்றும் கம்யூனிஸ அமைப்புகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கின்றன.   அதனால்,  உண்மையை அடுத்த தலைமுறைக்கு தெரிவிப்பது அவசியமாகிறது.  பொய்களை கடை விரித்து வியாபாரம் செய்பவர்களால், உள்ளே கிடக்கும் உண்மையை வெளியே காட்டுவது அவசியமாகிறது.

/// வரலாற்றை திருத்த நினைப்பது மூடத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை. அமைதியான சமூகத்தில் வேண்டாத பிரச்சனைகளைத்தான் அது உருவாக்கும். ///

உண்மைதான்.  உண்மைக்குப் புறம்பான பொய்களைச்சொல்லி வரலாற்றை திருத்த நினைக்கும் இஸ்லாமிய அமைப்புகளால் பல வேண்டாத பிரச்சனைகள் உருவாகின்றன.

/// கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து விட்டு நிகழ் காலம் மற்றும் வருங்காலத்தில் கவனம் செலுத்தினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும். //

வரலாற்றைக்கண்டு பயப்படாதீர்கள், அன்பரே.   வரலாறு என்பது நம் அனுபவத்தின் ஏடு.   வரலாறு என்பது நம் மூதாதையர்களின் உயிர்மூச்சின் பிரதிபலிப்பு. வரலாறு என்பது நம் இருக்கையின் ஒரு இன்றிமையாத கூறு.   வரலாற்றை தவிர்த்து ஒரு மனிதன் பெருமை கர்வம் கொள்ளத்தக்கது ஏதுவும் இல்லை.

இன்று ஜெர்மானியர்கள் தங்கள் யூத அழிப்பு வரலாற்றை மறைக்க முயலவில்லை.  அதை மீண்டும் மீண்டும் அடுத்த தலைமுறைக்கு சொல்லி அவர்களை பாடம் கற்பிக்க பழக்குகிறார்கள்.

அதுபோல, அமெரிக்கர்களும் தங்களின் கருப்பர் இன அழிப்பு-அடிமை வரலாற்றை மறைக்க முயலவில்லை.  அதை மீண்டும் மீண்டும் அடுத்த தலைமுறைக்குச்சொல்லி அவர்களுக்கு சரியான வழி காட்டுகிறார்கள்.

அது போலத்தான் உலகெங்கும்.

ஆனால், இந்தியாவில்தான் இந்தியர்கள் தங்களின் கடந்த பாதையை மறைக்கிறார்கள்.  எத்தனை வீர போராட்டங்களைக் கடந்து இந்த இந்திய சமுதாயம் வாழ்கிறது என்பதை உணர மறுக்கிறார்கள்.

இப்படி இந்திய வரலாற்றை மறைக்க முயலுபவர்கள் எல்லோரும், இந்தியாவை ஆரம்பத்தில் அடிமைப்படுத்த முற்பட்டு தோற்றவர்கள்தாம்.   அதனால்தான், வரலாற்றை நாம் இனம் கண்டு கொள்வது அவசியமாகிறது.   வரலாற்றை உணர்ந்தவன் இவர்களின் உண்மை பிம்பத்தை உடனே அடையாளம் கண்டு கொள்வான்.

என்ன, நான் சரியாகச்சொல்கிறேனா?  வரலாற்றைக்கண்டு ஓட மாட்டீர்கள் தானே?

நன்றி

ஜயராமன்

இரா.பாரதிராஜா இவரால்
கடந்த காலத்தில் நடந்தது தவறாகவே இருந்தாலும், அதை தற்போது உரக்க கூறுவதற்கு என்ன அவசியம்? வரலாற்றை திருத்த நினைப்பது மூடத்தனமே அன்றி வேறொன்றும் இல்லை. அமைதியான சமூகத்தில் வேண்டாத பிரச்சனைகளைத்தான் அது உருவாக்கும். கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து விட்டு நிகழ் காலம் மற்றும் வருங்காலத்தில் கவனம் செலுத்தினால் அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

kalyanakamala இவரால்
இமாலய எலிகள் அறியாமைக்கு இப்படி ஒரு எடுத்துக்காட்டுன்னு இப்பத்தான் தெரிஞ்சுது!

அமன்புடன்

கமலா

cuziyam இவரால்
வீர வேல் ! வெற்றி வேல் !

தாங்கள் எழுதியதைப் படித்தேன்.

>> இவர்களுக்காகவே, இவர்களின் மறுமலர்ச்சிக்காகவே, இவர்களை எதிர்ப்போம்.

என எழுதியுள்ளீர்கள். ஒரு ஹிந்துவால் இப்படித்தான் யோசிக்க முடியும். ஆபிரகாமிய ஆதாம் ஏவாள் கதையின்படி இவ்வுலகில் உள்ள மற்ற மதத்தினரும் தமது சகோதர சகோதரிகளாக இருந்தாலும், தன்னுடைய மதத்தில் இல்லாவிட்டால் அவர்கள் நரகத்திற்குப் போகவேண்டும், அவர்கள் அடிமையாக நடத்தப்படவேண்டும் என்று சொல்லுகிறது இஸ்லாம். ஆனால், வசுதைவ குடும்பகம் என்ற ஹிந்து மதக் கோட்பாட்டின்படி இஸ்லாமில் உள்ளவர்கள் தங்களது நம்பிக்கைசார்ந்த குருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, பகுத்தறிவோடும், சமத்துவத்தோடும், மரியாதையோடும் தங்களையும், மற்றவர்களையும் நடத்தவேண்டும் என்று சொல்லுகிறது ஹிந்து மதம்.

இந்த ஹிந்து மதத்தின் குரலாகவே உங்களது எழுத்துக்கள் உள்ளன. உங்களது கருத்துக்களைக் கேட்டு பரிசோதனைக்குட்படுத்தபப்ட்ட அந்த இமாலய எலிகள் கதவைத் திறந்து வெளியே வந்துவிடலாம். ஆனால், ஆபிரகாமிய எலிகள் தங்களது ஸனானாவிலிருந்து வெளியே வருமா?

இமாலய எலிகளைவிட ஆபிரகாமிய எலிகள் ஆபத்தானவை. இமாலய எலிகள் போல் இல்லாமல், ஆபிரகாமிய எலிகள் தாஙக்ளும் குருடாவதோடு, மற்றவர்களையும் கண்ணை குருடாக்கச் சொல்லுகின்றன. ஒத்துக்கொள்ளாதவர்களின் வாழ்க்கையை நரகமாக்குகின்றன. ஜிஸியா வரிபோட்ட ஒருவனை ஆதரிப்பதுதான் இவர்களது மார்க்கம் சொல்லித் தரும் பாடம். இதுவரை நடந்த எந்த பயங்கரவாத நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்போ, அல்லது கண்டிப்போ வெளியிடாத இஸ்லாமியர்கள் இதற்கும் கண்டனத்தை வெளியிடப்போவதில்லை.

இவர்கள் வன்முறையால் தங்களையும், மற்றவர்களையும் அழித்துக்கொள்ளும் பாராஸைட்டுகள்.

ஆனால், தங்களை அழிக்கும் இந்த பாராஸைட்டுகளுக்காகவும் பரிந்துபேசும் கருணை உலகில் ஹிந்துக்களுக்கு மட்டுமே உண்டு. உங்களைப்போல.

இருப்பினும், நாம் ஹிந்துக்கள் என்பதால், இஸ்லாமியர்கள் என்றாலே அனைவரும் கெட்டவர்கள் என்ற முடிவுக்கு வராமல், அங்கும் நல்லவர்கள் உண்டு என்பதைப் புரிந்துகொள்கிறோம். அவர்கள் தங்களுடைய கட்டுரையை ஆதரிப்பர்கள்.

இக்கட்டுரைக்காக, நீங்கள் அறிவியல் விஷயங்கள் பலவற்றை கூறியுள்ளீர்கள். அதெல்லாம், ஹிந்துக்களுக்கு மட்டும்தான் புரியும். இருப்பினும், தன்னையும் தன்னைச் சார்ந்தவனையும் பற்றிய நல்லெண்ணத்தினால் நமக்கு ஏற்படும் கருணையும், கோபமும்கூட நம்மிடமிருக்கும் அறிவியல், தத்துவ கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, அவற்றை பலப்படுத்தவும் செய்கின்றன. உங்கள் கட்டுரையில் இது தெரிகிறது.

உங்கள் முயற்சி வெற்றிபெற பாரத மாதா அருள் செய்வாளாக !

வந்தே மாதரம் !

மஸ்கிட்டோ மணி இவரால்
//நுகரி//அற்புதமான தமிழாளுமை தங்களுக்கு