தையில் புத்தாண்டு – இது ஸேடிஸம் – துக்ளக் குறித்த மறுமொழிகள்

மா.சிவா இவரால்
அன்பரே சோ,

நீங்கள் கடைபிடிக்கும் சமஸ்கிருத வருடங்கள் எல்லாம் 2040 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது போல பேசுகிறீர்.

தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த மத போதனையும் செய்ய வில்லை. உங்கள் சமஸ்கிருத மொழியே சுமாராக 1500 வருடங்களுக்கு முன்பு தோன்றியவைதான். இதற்கெல்லாம் தொல்காப்பியமும், திருக்குறலும், பல் சங்க இலக்கியங்கலே சாட்சி.

தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்த போதும், 1972’ல் திருவள்ளுவராண்டை அறிவித்த போதும் இதைத்தான் சொன்னார்கள், இன்று வரை அது மாற வில்லை.

மா.சிவா

அமெரிக்க வாழ் தமிழர்.

Jayaprakash இவரால்
There are many festivals left for our political games. Thanks.

lightink இவரால்
இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற பொது கருத்து அடிப்படையில் ஆதாரமற்றது.

சமீபத்தில் தென்காசியில் தங்கள் அலுவலகத்திற்கு தாங்களே குண்டு வீசி அதை மதகலவரமாக மாற்ற முயற்சி செய்தது RSS அமைப்பு.

இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்று மராட்டிய மாநிலம் நாண்டட் நகரில் ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத்துறைப் பொறியாளர் ஒருவரின் வீட்டில் அதிகாலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்தது. மூன்று பேர் சம்பவ இடத்தில் மாண்டு போனார்கள், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தப்பிய நபரை கைது செய்து விசாரித்த போது பல்வேறு இந்து பண்டிகையின் போது குண்டுவெடிப்பு நடத்துவதற்காக சேர்த்து வைத்த மருத்துகள் வெடித்தது என்று உண்மையை ஒப்புக்கொண்டார். உள்ளூர் போலீஸ் பட்டாசு விபத்து என்று பூசி மறைத்து விட்டது. இறந்தவர்களுக்கு RSS, VHP மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் “ஆறுதல்” கூறியிருக்கிறார்கள். பின்னர் இவ்வழக்கு பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்புகளினால் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படையால் அப்போது விசாரிக்கப்பட்டன. அதன் பிறகு மேலும் பல உண்மைகள் வெளிவந்தன.

இந்த மாதம் 17 தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கண்ணூர் அருகே RSS பிரமுகர் வீட்டில் குண்டு வெடித்து சிறுவன் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் மாலூர் பகுதியை சேர்த்த ஷைஜு (25), அவருடைய தாய் ஷைலஜா (50), தங்கையின் மகன் ஜிபின் (12) படுகாயம் அடைந்தவர்கள். குண்டு வெடிப்பில் ஷைஜுவின் வீட்டு தரை மட்டமானது. மாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன் பிறகு உண்மை வெளிவரும். இதில் ஷைஜு உள்ளூர் RSS பிரமுகர் என்பது குறிப்பிட்டதக்கது.

ஆதாரம்: தினகரன் 17-02-2008.

Madhukumar இவரால்
http://longlivehindu.blogspot.com/

need your support mr.jayaraman

சக்தி இவரால்
தொல்காப்பியர் – கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற தொல்காப்பியத்தை எழுதியவர் – திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பிறந்தாரே?///

குறளோவியம் என்ற நூலையும் கருணாநிதி எழுதியுள்ளார்.

கதிரவன் இவரால்
தாத்தா ஒரு மெண்டல் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சோ!

ஸ்ரீநிவாசன். இவரால்
வணக்கம் ஜெயராமன் சார்,

மிக சிரத்தையாக இந்த அறிவார்ந்த கருத்தை டைப் செய்து வலையில் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.  முதிர்ந்த தெளிவான சோ அவர்களின் அபிப்ராயங்களை தொடர்ந்து கவனித்து வரவேண்டும்.   நன்றி வணக்கம்.

மிகுந்த அன்புடன்,

ஸ்ரீனிவாசன்.