சித்திரையில்தான் புத்தாண்டு குறித்த மறுமொழிகள்

rama இவரால்
This gregorian calender ie 2008, 2009 all were set as a calender only in 1921. Before that the new year was in march for many europeans. Even the years 2008, 2009 were set based on the planetary position in India only. The pope gregory when he was in India and based on his training and advice of Hindu astrolgers this date was fixed more as a right solution then anything else. This calender is called secular calender/may be you send your e mail I can send links.

செந்தில் இவரால்
சித்திரையில் “தான்’ புத்தாண்டா?

சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது (தினமணி, 24 ஜனவரி 2008) என்பது வரலாற்று ரீதியாகவும் தமிழ் மரபின்படியும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால், சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது, இயற்கையான காலக் கணக்கீடு என்று கட்டுரை ஆசிரியர் கூறியிருப்பதை அறிவியல் கண்ணோட்டத்தில் ஏற்பதற்கு இல்லை.

ஏனெனில், சித்திரை முதல் தேதியன்று (ஏப்ரல் 13 14) முற்காலத்தில் நிகழ்ந்த விசு (பகலும் இரவும் ஒரே கால அளவைக் கொண்ட நாள்) தற்காலத்தில் பங்குனி 8 9 தேதிகளிலேயே (மார்ச் 21 22) நிகழ்ந்து விடுகிறது.

இது போன்றே, ஐப்பசி விசு, தட்சிண அயனம், உத்தர அயனம் ஆகிய வானவியல் இயற்கை நிகழ்வுகளும் இன்றையப் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு முன்னரே நிகழ்ந்து விடுகின்றன. “சித்திரை’ விசு பங்குனியிலும், “அய்ப்பசி’ விசு புரட்டாசியிலும் தற்காலத்தில் நிகழ்கின்றன. இவை அறிவியல் அடிப்படையிலான இன்றைய வானவியல் காட்டும் நிதர்சன உண்மைகளாகும்.

இக் குழப்பத்துக்கு நம் முன்னோர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவ்வப் பொழுது வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் யதார்த்த நிலைகளைக் கணக்கிட்டு பஞ்சாங்கங் களை காலத்துக்கு ஏற்ப அறிவியல் கண்ணோட்டத்தில் திருத்திக் கொள்ளாத நமது தலைமுறையினரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற் காலத்தில் அயனப் பிறப்பு நாட்கள் தலைகீழாக மாறி, உத் தராயணப் புண்ணிய காலத்தை தட்சிணியானப் பிறப்பு நாளான்று கொண்டாட நேரிடும்.

இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்க ளின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக் குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந் தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே?

அய்ராவதம் மகாதேவன், சென்னை88. நன்றி: `தினமணி 26.1.2008

arunrayan இவரால்
//தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்க மாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே//

அப்படியானல் அப்பெயர்ளுக்குறிய மொழி எது?

இந்த காலக்கணிப்பீட்டு முறை என்று முதல்? எந்த இனத்தவரால்? நடைமுறைப் பாவனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

அது எவ்வாறு, என்றிலிருந்து தமிழர்களின் பயன்பாட்டிற்கு உற்படுத்தப்பட்டது?

போன்றவற்றிற்கான விடை தருவீர்களானால் மிகவும் பிரயோசனமானதாக இருக்கும்.

ஜடாயு இவரால்
இந்த அருமையான கட்டுரையை எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி ஜயராமன்.

இந்தப் பதிவுக்கு எனது பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன் –

http://jataayu.blogspot.com/2008/01/blog-post_25.html