Modi – a HIT in chennai குறித்த மறுமொழிகள்

Sham இவரால்
Modi make terrorist, modi followers also terrorist,  hindu duva and fosist.

peoples hate to modi, modi is a criminal.

Jaiganesh cuddalore இவரால்
LPío, úU 4: LPí¬p Oô«tßd¡ZûU £û\d LôYXoLÞdLô] GÝjÕj úRoÜ SûPùTt\Õ. C§p 1,125 úTo TeúLt\]o.

RªrSôÓ ºÚûPl T¦Vô[oLs úRoYôûQVm Nôo©p, RªrSôÓ ØÝYÕm Lô#VôL Es[ 354 £û\d LôYXo T¦«PeLÞdÏ, Cj úRoÜ SPjRlTÓ¡\Õ. C§p 35 B«Wm úTo LXkÕ ùLôs¡u\]o.

LPío UôYhPj§p £û\d LôYXo GÝjÕj úRoÜ, UgNdÏlTm ×²R Y[]ôo úUp¨ûXl Ts°«p SPkRÕ. LôûX 10 U¦dÏj ùRôPe¡, TLp 11-20 YûW 80 ¨ªPeLs úRoÜ SûPùTt\Õ.

úRoÜ Aû\LÞdÏf ùNpÛØu úRoÜdÏ YkRYoLs TXjR úNôRû]dÏ Es[ôdLlThP]o. ùNp@úTôuLû[ AàU§dL®pûX. ùY°VôhLÞm Ts° Y[ôLj§tÏs AàU§dLlTP®pûX.

LôYpÕû\ ¥.I.´. Nk§lWôn RûXûU«p, UôYhP LôYp LiLô¦lTô[o ©W¾lÏUôo, £û\jÕû\ LiLô¦lTô[o L]LWôw B¡úVôo RûXûU«p, úTôÄv ÕûQ LiLô¦lTô[oLs v¼@Tu HÑTôRm, ReLWj§]m, Nk§WúNLWu Utßm 300 úTôÄ^ôo, úRoÜ LiLô¦l×l T¦«p DÓTÓjRlThP]o.

Send this page to your friend

úUÛm ùNn§Ls

.¾ ®TjÕ: ì. 3 XhNm úNRm

.IVlT úNYô NeL ùTôÕdÏÝd áhPm

.CXYN Be¡Xl T«t£ ùRôPdLm

.Cuß ØRp úVôLNô]l T«t£

.Øu]ôs UôQYoLs áhPm

.úLô¯lTôdLj§p Cuß UàdLs ùT\lTÓm

.Sôû[ ®YNô«Ls BolTôhPm

District News Ariyalur Coimbatore Cuddalore Dharmapuri Dindigul Erode Kancheepuram Kanyakumari Karur Krishnagiri Madurai Nagapattinam Namakkal Nilgiris Perambalur Pudukkottai Ramanathapuram Salem Sivaganga Thanjavur Theni Thiruvallur Thiruvannamalai Thiruvarur Tirunelveli Trichirappalli

Jaiganesh cuddalore இவரால்
கடந்த 2 ஆண்டுகளில் 3967 மருத்துவர் மற்றும் 12087 மருத்துவம்சார்ந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் காலமுறை ஊதியத்தில் நிரப்பப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 668 மருத்துவர் மற்றும் 1160 செவிலியர் பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. (இந்த கூடுதல்க 668 பணியிடங்கள் தான் 2 வருட கட்டாய கிராமப்புற திட்டத்தில் நிரப்பப்படுவது.)

2006-2007 ஆம் ஆண்டில் 82,532 பிரசவங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் நடைபெற்றன. ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ சேவை வசதிகளை மேம்படுத்தியதன் விளைவாக 2007-08 ஆம் ஆண்டில் 1,53,922 பிரசவங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டை விட 71,390 பிரசவங்கள் கூடுதலாக நடைபெற்றுள்ளன. மத்திய சுகாதாரத்துறையே பாராட்டும் அளவிற்கு 86.5 விழுக்காடு பிரசவங்கள் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. வேலுhர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு,லாலாப்பேட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் 410 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக வேலூர் மாவட்டத்தில் பாணாவரம், அணைக்கட்டு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரத்த சேமிப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு, இதுவரை124 கர்ப்பிணிப்பெண்களுக்கு இரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரசவகாலங்களில்இரத்தப்போக்கினால் தாடீநு இறப்பது தடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்கும் வகையில்

மருத்துவமனை குறை தீர்க்கும் அமைப்பு ஒன்று அனைத்து மருத்துவமனைகளிலும்

ஏற்படுத்தப்படும். பொது மக்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்.1056 க்கு தொடர்பு கொண்டு தங்கள் குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். (வருங்கால திட்டம்)

மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள அதி நவீன 64 கூறுகள்

சி.டி.ஸ்கேன், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.5.5 கோடி செலவில்

அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 1500 முதல் 2000 வரையிலான

நோயாளிகள் பயன் பெற முடியும். இந்த கருவி மதுரை அரசு இராசாசி

மருத்துவமனையிலும் விரைவில் நிறுவப்பட உள்ளது.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை நீக்கும் லித்தோடிரிப்சி என்ற நவீன கருவி ரூ.3

கோடி செலவில் சென்னை மற்றும் மதுரையில் நிறுவ அரசாணை

பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இக்கருவி

நிறுவப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1200

நோயாளிகள் பயனடைவார்கள் , மதுரை இராஜாஜி மருத்துவமனையிலும்

இக்கருவி விரைவில் செயல்பட உள்ளது.

ரூ.8 கோடி செலவில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மண்டல புற்று நோய் மையமாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மிக விரைவில் இம்மையம் புற்று நோய்களுக்கான நவீன சிகிச்சை வசதிகளை ஏழை

எளியோருக்கு வழங்கும்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுhரியில் உள்ள கல்லீரல் மாற்று அறுவை

சிகிச்சை மையம் மேன்மைமிகு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் நோய்த்தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் முன்னோடி

மாநிலமாக திகழ்கிறது. மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க விருதுநகர், விழுப்புரம்,

கடலுhர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் செவ்வனே

நிறைவேற்றப்பட்டுள்ளது.

யானைக்கால் நோய் பரவாமல் தடுத்திட 13 மாவட்டங்களில் டி.இ.சி மற்றும்

அல்பன்டோசோல் மாத்திரைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

98 அரசு மருத்துவமனைகள் 24 மணிநேர ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும்

சிசுகவனிப்பு அவசர சிகிச்சை மருத்துவமனைகளாக இதுவரை தரம்

உயர்த்தப்பட்டு குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர்

மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நவீன கருவிகள் மற்றும்

தளவாடங்கள் ரூ.17.5 கோடி செலவில் இந்த மருத்துவமனைகளுக்கு

வழங்கப்பட்டுள்ளன.

தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு தங்கள் இருப்பிடத்திலேயே

தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 146 நடமாடும் மருத்துவக்குழு ஆரம்பித்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் 239 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் மற்றும் ஓட்டுநருடன் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு சீரிய முறையில் தாய்சேய் நலப்பணிகளைசெவ்வனே செய்து வருகின்றனர். (இது குறித்து நான் ஏற்கனவே கூறியிருந்தேன்)

2001 ஆம் ஆண்டில் தமிழகம் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலமாக

வகைப்படுத்தப்பட்டிருந்தது . கருவுற்ற தாய்மார்களிடையே எச்.ஐ.வி/எய்ட்ஸ்

தாக்கம் 1.13 சதவீதமாக காணப்பட்டது. தற்போது அரசு எடுத்த விழிப்புணர்வு

மற்றும் தடுப்புப்பணிகளால் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தாக்கம் 0.38 சதவீதமாக

குறைந்துள்ளது. நாட்டிலேயே எச்ஐவி பாதித்தோரின் எண்ணிக்கை ஒரே சீராக வீழ்ச்சி அடைந்திருப்பதுடன், நிலைநிறுத்தப் பட்டிருப்பதும் தமிழ்நாட்டில் மட்டும்தான்.

தமிழகத்தில் தேவையின் அடிப்படையில் 116 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 42 கோடியே 59 இலட்சம் செலவில் நடப்பாண்டிலேயே தொடங்கப்படும்.

அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் தருணங்களில், பொது மக்கள் உடனடியாக செல்லும் வகையில் மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ளோரும் ஒரே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ ஊர்தி சேவையை இலவசமாக பெறுவதற்கு ஒரு புதிய திட்டம் நடப்பாண்டில் தொடங்கப்படும். கணிணி மயமாக்கப்பட்ட மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் இடம் அறியும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட மருத்துவ ஊர்திகளோடு அவசர கால முதலுதவி பயிற்சி பெற்ற தொழில்நுட்புனர்களுடன் இச்சேவை முதற்கட்டமாக தொடங்கப்படும். இதனோடு காவல் துறை மற்றும்

தீயணைப்புத்துறைச் சேவையும் ஒருங்கிணைக்கப்படும்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம்மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படும். துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்லது அவர்களது வீடு தேடிச் சென்று சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் பிறப்பு சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

பி.கு :

முழு தகவலும் http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_FW_t.pdf என்ற கோப்பில் உள்ளது.

நீங்கள் (5 வருடங்களுக்கு முன்னர்)பார்த்திருந்த அரசு மருத்துவமனைகளுக்கும் தற்பொழுதுள்ள மருத்துவமனைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு

பெயரிலி இவரால்
hi

ஜயராமன் இவரால்
டோண்டு ஐயா,

நீங்கள் என் பதிவுக்கு வந்து பதிந்திருப்பது என் பாக்கியம்.  நல்வரவு.  தங்கள் பதிவுகளை விடாமல் படித்துவருகிறேன்.   இந்த துக்ளக் நிகழ்ச்சி இடுகைகள் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கின்றன.

நன்றி

ஜயராமன்

டோண்டு ராகவன் இவரால்
துக்ளக் மீட்டிங் பற்றி நான் இட்ட 3 பதிவுகளையும் பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2006/02/42.html

http://dondu.blogspot.com/2006/02/42.html

http://dondu.blogspot.com/2006/02/42.html

அன்புடன்,

டோண்டு ராகவன்