விருது

ஜனவரி 3, 2008

ஆர்ச் பிஷப்பின் மதவாதம்

கோப்பு வகை: Uncategorized — ஜயராமன் @ 7:06 மு.பகல்

கிருத்துவ (கத்தோலிக்க) பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கிருத்துவ பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

இந்த கருத்தை சொன்னவர் ஆர்ச் பிஷப் சின்னப்பா. இதை இவ்வார துக்ளக் இதழ் வெளியிட்டிருக்கிறது.

இந்த மதவெறி கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். கிருத்துவர்களின் மதவெறிக்கு இதுவே சிறந்த ஆதாரம்.

சிறுபான்மையிர் – முஸ்லிம்களாகட்டும், கிருத்துவர்களாகட்டும் – ஒரு போதும் மத நல்லிணக்கத்தை மதிப்பதில்லை. சமுதாய பழக்கங்களில் மட்டும் இல்லாமல், தொழில் மற்றும் வியாபார இணக்கங்களிலும் அவர்கள் எப்போதும் தங்கள் சமுதாயத்தை மட்டுமே முன்னிறுத்து பழகுகிறார்கள். தங்கள் தொழிலுக்கு ஆதாயம் தேவை என்கிற நிலையில் மட்டும் இந்து சமுதாயங்களிடம் தொழில் செய்து இன்னும் லாபம் ஈட்டுகிறார்கள்.

இதை இப்போது பள்ளிகளிலும் ஆரம்பிக்க பார்க்கிறார்கள். கிருத்துவ பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையினர் இந்து குழந்தைகள்தாம். அந்த பெற்றோர்கள் இந்த மதவெறி ஆர்ச் பிஷப் போல் சிந்தித்திருந்தால், இந்த கல்வி சாலைகள் தங்களின் பிஸினஸ் நடத்த முடியுமா? வெளிநாட்டிலிருந்து வரும் மதமாற்ற பணத்தை மட்டுமே நம்பி பின்னால் தொழில் நடத்த முடியுமா?

முஸ்லிம் கடைகளில் புழங்காதே என்று இந்து முண்ணனி சொல்கிறது என்கிற மிகப்பெரிய புளுகு மூட்டையை அவிழ்த்து இந்து இயக்கங்களுக்கு மதவெறியை களங்கம் கற்பிக்கும் சிறுபான்மையினர் தங்கள் அசிங்கத்தைகொஞ்சம்திரும்பிபார்க்கட்டும். முடிந்தால்திருந்தட்டும்.

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.