![]()
பாகிஸ்தான் என்ற ஐடியாவின் நம்பிக்கை மலர் – இப்போது கருகிவிட்டது
இஸ்லாமிய தேசத்தின் ஒரு நம்பிக்கை சாய்ந்தது!![]()
இன்று இந்த ஜிகாதி வெறிக்கு பலியான மக்களாட்சிக்கு இந்த பிராந்தியத்தில் இருக்கும் அனைவரும் கொடுக்கப்போகும் விலை மிக மிக அதிகமாக இருக்கும்.
இந்த கொலைவெறியை இனம் கண்டு இதை வேரறுக்க நம் இஸ்லாமிய அன்பர்கள் உலகெங்கிலும் துணிந்து எழுவார்கள் என்று நம்புவோம்.


திருப்பூர் பனியன்களின் ஏற்றுமதி தடை படும்போதோ, தரம் காரணமாக பொருட்கள் நிராகரிக்கப்படும்போதோ, தமிழ்நாட்டிலேயே அவற்றை கூவி கூவி விற்பர். 50 ரூபாய்க்கு இரண்டு டி சர்ட் என்று கூட கிடைக்கும். அதுபோல ஜிகாதிய ஏற்றுமதி சற்று குறைந்துள்ளதால் உள்ளூரிலேயே வேலையை காட்டுகின்றனர். அதுதான் வஜிரிஸ்தான் துவங்கி, லால் மஸ்ஜித், பேனசிர் கொலை என்று நீள்கிறது.
Comment by மஸ்கிட்டோ மணி — டிசம்பர் 28, 2007 @ 8:45 மு.பகல் |
மஸ்கிட்டோ மணி சார், (என்ன பேர்சார் இது, ஒருவேளை நீங்கள்தான் “கோசு” மணியோ?)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்த ஜிகாதிக்கு இன்று உலகம் எல்லாம் ஆர்டர் கிடைக்கிறது. பிஸினஸ் ஏற்றுமதி ஒன்றும் குறைந்தது போல் தெரியல. அதுவும் நம்ம இந்தியாவில கூட இப்போதெல்லாம் மாசாமாசம் பால்கார்டு வாங்கிறா மாதிரி குண்டு வாங்கி வெடிக்கிறாங்க.
இவ்வளவு அமோகமாக போகும் இவர்கள் ஜிகாதி ஏற்றுமதியில் கொஞ்சம் உள்நாட்டிலும் வியாபாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “யான்பெற்ற இன்பம்…” பிலாஸபிதான்.
நன்றி
ஜயராமன்
Comment by ஜயராமன் — டிசம்பர் 28, 2007 @ 9:20 மு.பகல் |