மோடிக்கு கலைஞர் கடிதம் குறித்த மறுமொழிகள்

ஜயராமன் இவரால்
திரு சீனு அவர்களுக்கும் ஜயகுமார் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் மிக்க நன்றி.   தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

கெட்டும் பட்டணம் சேர் என்பதை தவறாக புரிந்துகொண்டு இங்கு சேர்ந்து பட்டணத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.    கோடிகளை மட்டுமா சேர்க்கிறார்கள்.   ஏகத்துக்கு தனித்தனி செட்டப்களையும் ஏற்படுத்திவிடுகிறார்கள்.    இந்த ஆட்சி வந்ததிலிருந்து சென்னையில் பல இடங்களில் போலீஸ் தடை.   கேட்டால் எல்லா இடங்களிலும் இந்த தலைவருக்கு “வீடு” இருக்கிறது.   ரொம்ப கஷ்டம்டா சாமி.

ஜயராமன்

சீஷல்ஸ் சீனு . இவரால்
Great letter,

Congradulations Jayaraman sir for the compilations of all our  irritations.

God Bless you,

srinivasan,.

Jeyakumar Srinivasan இவரால்
//முப்பது ஆண்டுகளாக நீ அரசியல் செய்ததின் பலனாக ஒரு “சிறிய குடில்” கூட இல்லாமல் நீ வாடுவதாக அறிந்து உன் தவறான பாதையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்//

கையில் ஒன்றுமில்லாமல் சென்னைக்கு வந்து இன்று கோடீசுவரனாக கோலோச்சும் வெங்காய முனிவரின் சீடனின் கருத்துக்களும் அறிவுரைகளும் கண்டு அக மகிழ்ந்தேன்..

இந்த கடிதம் மோடியின் கையில் சிக்காமல் இருக்க இறவனை இறைஞ்சுகிறேன்.

Aravindan Neelakandan இவரால்
அருமை ஆனால் அந்த எருமைத்தோலன் மஞ்சள் துண்டு பகுத்தறிவுக்கு உறைக்கும் என்கிறீர்கள்…

ஜயராமன் இவரால்
///  The bhais will not think twice before these kafirs’ throats. Foolish guys. ///

Very true, Mr. Ilango

Thanks

Jay

Ilango இவரால்
[எல்லா பாய்களும் நம் உடன்பிறப்புக்களே என்று அன்று அண்ணா சொன்ன பேச்சை மறவாமல், நீயும் பாய் என்பதால் உன்னை என் உடன்பிறவா உடன்பிறப்பாக பாவித்து நான் இந்த மடலை உனக்கு வரைகிறேன்.]

Hillarious! The bhais will not think twice before these kafirs’ throats. Foolish guys.

ஜயராமன் இவரால்
பனித்துளி ஐயா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

///  (அதுசரி, இந்த கருணாநிதி அடுத்தவர் கனவில்கூட கடுதாசிதான் எழுதுவாரா?) ///

அதுல பாருங்க.   தள்ளாத வயதிலும் நில்லாது உழைக்கும் எங்கள் தலைவருக்கு லெட்டர் எழுதவே டயம் போதலிங்க.    எப்போதாவது கொஞ்சம் நாட்டுநலனுக்காக சிரமப்பட்டு நாலைந்து மணிநேரம் உட்கார்ந்து குத்தாட்டம் பாக்கறது உண்டுங்க,  அவ்வளவுதாங்க முடியுது.  நேத்து கூட டில்லி வரைக்கும் போய்  தியாக அன்னையை பார்த்து போட்டோ எடுத்துக்கிட்ட உடனே, உடம்புக்கு முடியாம முதலமைச்சர்கள் கூட்டத்துக்கு போக முடியலீங்க.   அதனால, லெட்டர்லேயே எல்லா அரசியலையும் முடிச்சுப்போங்க.

///  பாருங்கள், இப்போது விஷ ஜந்துக்கள் எல்லாம் கனவில் வந்து கடிதம் எழுதித் தொலைக்கின்றன.  ///

என்னங்க, நீங்க கொஞ்சங்கூட பகுத்தறிவு இல்லாம இப்படி பேசுறீங்க.    எங்க தலைவருக்கு கனவில எப்போதும் பெரிய்ய தலைங்க வரும்போது எனக்கு கலைஞர் வந்தா என்னங்க தப்பு.

நன்றி

ஜயராமன்

பனித்துளி இவரால்
இதற்குத்தான் படுக்கப் போகும் முன்னால் தெய்வத்தை கும்பிட வேண்டும், நல்ல விஷயங்களை நினைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

பாருங்கள், இப்போது விஷ ஜந்துக்கள் எல்லாம் கனவில் வந்து கடிதம் எழுதித் தொலைக்கின்றன.

(அதுசரி, இந்த கருணாநிதி அடுத்தவர் கனவில்கூட கடுதாசிதான் எழுதுவாரா?)

இந்த துர் சொப்பனத்தை நிவர்த்தி செய்ய 101 நல்ல விஷயங்கள் பற்றி திண்ணைக்கு நீங்கள் கடிதங்கள் எழுதவேண்டும் என நாடி சொல்லுகிறது.