அப்துல் கலாமின் கறை கனவுகள் குறித்த மறுமொழிகள்

ஜயராமன் இவரால்
்பனித்துளி அய்யா,

தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

தேன்கூட்டில் விண்ணப்பித்திருக்கிறேன்.   இதுவரை,   என் பதிவை ஏற்கவில்லை.   பார்க்கலாம்!

ஞானி மாதிரி மானங்கெட்டு பிழைக்க ஆசையில்லை.    அவ்வளவு ஞானம் வேண்டாம் என்று நான் விட்டுவிட்டேன்!

பனித்துளி இவரால்
தேன்கூட்டில் இணையலாமே?

பனித்துளி இவரால்
கலக்குகிறீர்கள்.

தொடர்ந்து கலக்குங்கள். என்னால் இந்த கட்டுரையின் தாத்பர்யத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், உங்கள் எழுத்துத் திறமை மயக்குகிறது.

குமுதத்திற்கு இதை அனுப்பிப் பாருங்களேன். ஞானி என்கிற ஒரு மறைகழண்ட, எழுத்தால் உளறுபவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டு உங்களை தங்களது ஆஸ்தான எழுத்தாளராக வைத்துவிடுவார்கள். என்ன, வஹாபிஸத்திற்கு ஆதரவாக, வஹாபிஸ மதவெறிக்கு எதிரானவர்களை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படியெல்லாம் செய்தால் சென்னை வானொலி நிலையத்தின் “நிலைய இசையமைப்பாளர்” போல உங்களையும் “நிரந்தர கட்டுரையாளர்” என்ற பட்டம் கொடுத்து வேலைக்கு வைத்துக்கொள்வார்கள்.

ஜயராமன் இவரால்
அய்யா,

வெளிப்படையாக குதிரைபேரம் நடந்து அது வெற்றி பெறாமல்,  பீகார் சர்க்காரை கலைக்க கையெழுத்து போடப்பட்டது.      முதுகெலும்பு இல்லாத மன்மோகன் சிங்கே வெட்கப்படும் அளவுக்கு நியாயமில்லாத இந்த கோரிக்கை,   கடைசியில்  சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய் சிரிப்பாய் சிரித்து அது செல்லாது என்று தெரியவந்தது.    ஆனால்,  நம் அப்துல் மாமா அங்கும் கனவு கண்டு கொண்டிருந்தார்.

தேசத்துரோகி அப்ஸலுக்காக ஆயிரம் போராட்டங்கள்,  மனுக்கள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.     தேசப்பற்று லவலேசம் இருக்கிறவனாக இருந்தாலும்  அந்த அப்ஸலை அன்னிக்கே தூக்கில் போட்டிருக்க வேண்டும்.   ஆனால்,  நம் அப்துல் மாமா அங்கும் கனவு கண்டு கொண்டிருந்தார்..

நேற்று அவரின் பிரியாவிடை பேச்சை கேட்டீர்களா?   ஒரே கனவு மயம்.   அதில் தமிழ்நாட்டில் வீரமணி நடத்தும் பெரியார் புரா பற்றி பத்து நிமிடம் பாராட்டு.    செல்வன் பதிவை படித்துவிட்டார் போலிருக்கிறது.

கவனமான வரிசையில் நிற்கவைக்கப்பட்ட குழந்தைகளிடம்   ராமேச்வரம் ஆங்கிலத்தில் இந்தியா விஷன் 2020 என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்ற ஒரே காரணத்தாக அவர் பண்ணின மற்ற போர்ட்வண்டி வேலைகளை  நான் குறைத்து மதிப்பிட தயாரில்லை.

அவர் அரசியல்வாதியில்லை.   அதனால்,  ஊழல் இங்கு ஒரு பிரச்சனை இல்லை.   அவர் ஒரு விஞ்ஞானி.    மேலும்,  குடும்பம், குடித்தனம் தன் சொந்தங்கள் என்று யாரும் இல்லாதவர்.   அதனால்,   தன் மாமன் மச்சானுக்கு பதவி கேடக மாட்டார்.

ஆனால்,  அந்த பதவியின் முக்கிய வேலைகளில் கோட்டை விட்டார்.   அவரை அங்கு உட்கார்த்திய நோக்கத்தை கேலிக்கூத்தாக்கினார்.    லாலு முதலான கொள்ளை குற்றச்சாட்டையும்,   சிபுசோரன் முதலிய கன்விக்ட்களையும் மந்திரி பிரமாணம் செய்துவைத்த முதல் அராஜகத்துக்கு சொந்த மானவர்.

நானும் கலாம் சொன்னதுபோல கனவு காணுகிறேன்.   அந்த பதவியில் இருப்பவர்  இன்னும் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன்.   கலாம் என்னும் நிஜம் அதனால் எனக்கு பிடிக்கவில்லை.!

அவ்வளவுதான் என் மதிப்பு!

ஜயராமன் இவரால்
என் பார்வையை நான் எழுதியிருக்கிறேன்.    ஒரு புனிதபிம்பம் ஏற்பட்டுவிட்டதாலேயே அவரை ஒன்றும் சொல்லக்கூடாது என்பது ஆப்ரகாமிய கோட்பாடு.

அவர் குழந்தைகளுக்கு கனவு காண சொல்லிக்கொடுத்தார் என்று நான் எழுதியிருக்கிறேன்.

ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால், தன் பதவிக்கு மிகவும் அத்தியாவசமான பல இடங்களில் அவர் சறுக்கி இருக்கிறார்.

ஒரு வாட்ச்மேன் சரியாக வீட்டை பாதுகாக்கவில்லை என்கிறேன் நான்,  ஆனால் அவன் நன்றாக சமைக்கிறான் என்கிறீர்கள் நீங்கள்

swamytk இவரால்
What you are trying to say? It is totally negative review on Kalam’s tenure..